தென் மாவட்ட தமிழர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையால் உயர்தர சிகிச்சை கிடைக்கும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

மதுரை: மதுரையில் அமையவிருக்கும் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் தென் மாவட்ட தமிழர்களுக்கு உயர் தர சிகிச்சை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது...

செங்கோட்டை அருகே தேன்பொத்தையில் கேரள இயற்கை வைத்தியரின் புதிய உன்னிமாயா வெல்னெஸ் கிளை திறப்பு!

செங்கோட்டையை அடுத்துள்ள தேன்பொத்தையில் கேரள பிரபல இயற்கை வைத்தியர் உன்னி மாயா வெல்னெஸ் சென்டர் புதிய கிளை திறப்புவிழா நடைபெற்றது. இந்த கிளையை...

தேர்வுக் கால மன அழுத்தம்: வந்துடுச்சுங்க ! எக்ஸாம் வந்துடுச்சுங்க !

பல வருடங்களுக்கு முன் மார்ச் மாதத்தில் தேர்வுகளைப் பற்றி சிறப்புக் கண்ணோட்டம், தேர்வு அட்டவணை, மாதிரி வினாத்தாள் எனத் தொடங்கிய தேர்வுக்கால செய்திகள்,...

நோய்த் தொற்றை ஏற்படுத்தும் நாணயங்கள்..! பகீர் பதிவு!

இப்படிக்கு வங்கி காசாளர், என்ற பெயரில் சமூக வலைத் தளங்களில் பரவும் ஒரு செய்திதான் பலருக்கும் பகீர் என்று அதிர்ச்சி அளித்திருக்கிறது.

பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள் கவர்கள்… திருப்பி அனுப்ப தமிழக அரசு திட்டம்!

சென்னை: அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை கொண்ட பிளாஸ்டிக் கவர்களை தொடர்புடைய நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

108 ஆம்புலன்ஸில் பாதி வழியிலேயே பிரசவம்!

திண்டுக்கல் மாவட்டத்தில், நிறை மாத கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது, 108 ஆம்புலன்ஸில் பாதி வழியிலேயே சுகப் பிரசவம் நடந்துள்ளது. 

டெங்குவுக்கு காரணம்… சுகாதாரத் துறையா?

பல துறைகள் இணைந்து செயல்பட வேண்டிய கொசு ஒழிப்பு பணியை டெங்கு ஒழிப்புப் பணியினை, (பழியினையும்) ஒட்டுமொத்த மாக சுகாதாரத்துறையின் மீது திணிப்பது உண்மையிலேயே டெங்குவை ஒழிக்க உதவாது.

ஆன்லைன் மூலம் மருந்துகள் வாங்க தற்காலிக தடை! உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆன்லைன் மூலமாக மருந்துகள் விற்பனை செய்யவும், வாங்கவும் இடைக்கால தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்தத் தடையை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நோய் நாடி.. நோய் முதல் நாடிக்கு முன்… இது ரொம்ப முக்கியம்ங்க…!

நம் பண்டைய மருத்துவத்தில், சிகிச்சை முறையில் இதை கட்டாயம் சொல்வார்கள். வள்ளுவப் பேராசான் சொல்லியிருப்பதும் இதைத்தான். அது என்ன? ஒரு நோயாளியை மருத்துவர் சோதிக்கும் முன் அவரது நோய் என்ன என்பதைக் கண்டறிந்து, நோய்க்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து, அதன் பின் மருந்துவம் செய்ய வேண்டும் என்கிறது.

டெங்கு… அச்சம் வேண்டாம்! ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற்றால் காப்பாற்றிவிடலாம்!

டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும்,  டெங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறினார் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்.

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

13,353FansLike
106FollowersFollow
54FollowersFollow
527FollowersFollow
12,950SubscribersSubscribe

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!