17/10/2018 8:50 PM

கவிஞருக்காக வரிந்து கட்டி கலைஞர் எழுதிய வைர வரிகள்!

அன்பு தம்பி ஸ்டாலினுக்கு... கவிப்பேரரசு வைரமுத்து பாலியல் விவகாரத்தில் சிக்கினான் என்பதை அறிந்தேன்... என் பின்னேயே சுற்றி திரிந்தவன்...சிக்காமல் இருந்தால் தான் அதிர்ச்சி அடைந்து இருப்பேன்...

கவிஜ்ஞரா காமுகரா? வைரமுத்து வெவகாரத்தில் ஊடகங்களின் பரபரப்பான விவாதத் தலைப்புகள்!

நல்ல வேளை அவர் இந்து விரோதியாக இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. இப்படி ஒரு செய்தி நடந்து கொண்டிருப்பதே பாவம் ஊடகங்களுக்கு தெரியவில்லை)

மறுப்பு தெரிவிக்க… வீடியோ தானே ரிலீஸ் செய்வார் வைரமுத்து?! இதென்ன டிவிட்டர் பதில்..?!

நொந்து போன நிலையில் உயிருடன் உலவிக் கொண்டிருக்கும் பெண்கள் சிலர் கூறும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு வருத்தம் தெரிவிக்க அதே போன்றதொரு அழுகை வீடியோவை வெளியிடாமல்,

ஸ்டாலின்க்கு வந்துள்ள நோய் மே மாதம்தான் சரியாகுமாம்!

"ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை ஏன் கைது செய்யவில்லை? என எதற்கெடுத்தாலும் கேட்பது ஒரு நோய். இந்த நோய் வரும் மே மாதம் சரியாகிவிடும்" என பதிவிட்டுள்ளார்.

முள்ளை முள்ளால் எடுக்கும் ஐயப்பன் 

'மத சார்பற்ற கட்சிகள்' தீர்ப்பை 'ஆதரித்தால்'..அடிப்படைவாத நிறுவன மதங்களுக்கும் இது நடக்கலாம் என்கிற நிலையில்.. குறிப்பிட்ட வாக்கு வங்கி அடிவாங்கும்.

உண்டியல்ல பணம் போடமாட்டோம்; ஒன்லி கோரிக்கை மனு தான்! ஐயப்பன் திருவிளையாடல்!

உச்சநீதிமன்றத்தின் சபரிமலை குறித்த தீர்பபுக்குப் பிறகு கேரளத்தில் கோவில் உண்டியல்களில் பலரும் பணம்/காசு போடுவதில்லை. சபரிமலை பாரம்பரியத்தைக் காப்பாற்று என்று துண்டுச்சீட்டில் ஐயப்பனுக்கும், அந்த அந்த கோயில் தெய்வத்துக்கும் கோரிக்கை விடுத்து எழுதி உண்டியல்களில் போடுகிறார்கள்.

ஒரு விரல் புரட்சிக்காய் வரிந்துகட்டிய… ஓர் எழுத்து புரட்சியாளன்..!

பேட்டி எடுப்பது , எடுக்கப்படுபவரின் கருத்தைச் சொல்வதற்கு மட்டுமே, எடுப்பவரின் அறிவைக் காட்டுவதற்கு அல்ல என்று புரிய வைத்த ஒரே எழுத்து.

ஓ.பன்னீர்செல்வம் Vs டிடிவி.தினகரன்: நடந்தவை .! நடப்பவை.!! நடக்க இருப்பவை?

இப்படியாக புயல் ஒன்று அரசியல் களத்தில் அடித்துக் கொண்டிருக்கிறது. அது பதினெட்டு எம்.எல்.ஏ.,க்கள் குறித்த தீர்ப்பு வரும் வரையிலும் கரை தாண்டாமல், காற்ற்றழுத்தத் தாழ்வு நிலையாகவே நீடித்து நின்று கனமழையைப் பொழிந்து கொண்டிருக்கும்!

19 வருடம் வாடகை தராமல் ரூ.45 லட்சம் பாக்கி வைத்த சீமான்! கதறிய வீட்டு ஓனர்!

இது குறித்து அந்த வீட்டு உரிமையாளரின் வழக்கறிஞர் வி.எஸ். கோபு தனது பேஸ்புக் பக்கத்தில் நடந்த சம்பவங்களைக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.  அந்தப் பதிவு....

தாமிரபரணியில் வெள்ளம் வரும்; உயிர்ச் சேதம் ஏற்படும்: அச்சுறுத்தும் பஞ்சாங்கம்!

தைப்பூச மண்டபத்திலிருந்து எடுத்த படம் இது. அருகில் தாம்ரபரணி நதி. மறு கரையில் தெரிகிறது மாவட்ட ஆட்சியரின் அலுவலகம்.

ஒரு லிட்டர் கேட்டா… 650 மிலி., கொடுத்தான்! ரவுண்டு கட்டிட்டாங்க பெட்ரோல் பங்க்க..!

பெட்ரோல் பங்குல, ஒரு லிட்டருக்கு கால் லிட்டரு பெட்ரோல திருடுற பொறம்போக்குத்தனம்தான் அந்தக் கொடுமை!

விகடன் நிருபர் ஜோ.ஸ்டாலினுக்காக போலீஸிடம் வக்காலத்து வாங்கிய தமிழன் பிரசன்னாவின் குரல் பதிவு!

இப்போது தமிழன் பிரசன்னா காவல் நிலையத்துக்கு போன் செய்து மிரட்டும் ஆடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த ஆடியோ பதிவு ....

வுட்டா.. கருவறைக்குள்ளயே கார்ல போயி இறங்குவாய்ங்களோ?! அதிகாரிகளின் அராஜகங்கள்!

கோயிலைக் கட்டிய மன்னன் கூட, அந்தக் காலத்தில் கோபுரத்தைக் கடந்து உள்ளே நடந்துதான் வந்திருக்கிறான். அரண்மனை போல் கோயிலை பிரமாண்டமாகக் கட்டினாலும், அதில் எங்குமே ரதமோ வண்டியோ வரும் அளவுக்கு வாசல் அமைந்திருக்காது.

அதர்மம் அதிகரிக்கும் போது… ஆண்டவன் அவதரிப்பான்! அதற்கான நேரம் இதுவே!

பக்தர்கள் மனதார கூப்பிட்டால் இப்பொழுது வர தயாராக உள்ளான் பகவான். கூப்பிடுவோம். ஆனால் மனதார கூப்பிடுவோமா?!

சபரிமலை தீர்ப்பு: இவர்கள் சொல்லுவதைக் கேளுங்க…

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு நல்ல முடிவு: *கமல்ஹாசன்*

ஈ.வே.ரா. திறந்து வைத்த கள் விற்பனை நிலையம்!

தந்தை பெரியார் ஈவேரா அவர்களால் 1-9-71ல் கட்டிடம் திறந்து கள்விற்பனை ஆரம்பிக்கப் பட்டது. என்பதுதான்!

இந்து இளைஞர்கள் ஒவ்வொருவரும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக மாற வேண்டும்: ஹெச். ராஜா அதிரடி

இந்து இளைஞர்கள் ஒவ்வொருவரும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக மாற வேண்டும் என்று பாஜக., தேசிய செயலர் ஹெச். ராஜா அதிரடியாகக் கூறியுள்ளார். 

கவுன்சிலர் குடும்பமே கோடியில புரளுது… பிரதமர் மோடி குடும்பம் எப்படி இருக்கு பாரு…!

நேர்மையான அரசியல்வாதி வேண்டும் என்கிறீர்கள், ஆனால் அப்படி ஒருவர் வந்தால் அவரின் ஒவ்வொரு செயலிலும் குற்றம் காண்கிறீர்கள், பிறகு எப்படி நேர்மையானோர் அரசியலுக்கு வருவார்கள்.

ஹெச்.ராஜா தலைமறைவு என்று தலைப்புச் செய்தி போட… அவரோ பொதுக்கூட்டத்தில் பங்கேற்க…

இதற்கிடையே இன்று மாலை செய்தித் தாள்களிலும் ஊடகங்களின் பிளாஷ் செய்திகளிலும், ஹெச்.ராஜா தலைமறைவு என்றே செய்திகள் போடப் பட்டுக் கொண்டிருக்க, இன்று மாலை நடைபெற்ற ஹிந்து முன்னணி விநாயகர் விழாவில் கலந்து கொண்டு பேசினார் ஹெச்.ராஜா. 

திமுக., தலைவரை சந்திக்க சிறப்புக் கட்டணம் ரூ.500

இந்நிலையில், தொண்டர்கள் பணமாகத் தாருங்கள் என்று வெளியிடப் பட்ட அறிவிப்பு, மேலும் மேலும் முறைகேடுகளைச் செய்யவே திமுக., பொறுப்பாளர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள் என்ற எண்ணத்தை தொண்டர்களிடையே விதைத்திருக்கிறது.

திட்டாம அடிக்காம குணமா வாயில சொல்லணும்..! வைரலான வீடியோ! சுட்டிப் பெண்ணின் சுவாரஸ்ய பின்னணி!

தன்னை இவ்வளவு தூரம் பிரபலமாக்கிய அனைவருக்கும் நன்றி எனக் கூறிய சுட்டிக் குழந்தை ஸ்மித்திகாவின் மற்ற பல டிக்டாக் மியூசிக்கலி வீடியோக்களும் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றன.

கற்சிலைக்கு கண்ணாடியும் கைத்தடியும்! ஈ.வே.ரா., வை கலாய்க்கும் டிவிட்டர்வாசிகள்!

தன் மீது மாலை போடுவதைம், செருப்பு வீசுவதையும் சிலைதான் உணருமா? அல்லது ஏற்கெனவே செத்துப் போன அந்த நபருக்குத்தான் தெரியுமா? என்று பகுத்தறவுடன் கேள்வி எழுப்பிகிறார்கள் சிலர். ஈ.வே.ரா., மட்டுமல்ல, திருக்குவளை மு.கருணாநிதியை முன்வைத்தும் சிலர் கருத்துகளை முன்வைத்துள்ளனர். 

வானிலைச் செய்திலகூட இவ்ளோ நடிப்பா? செம ‘கலாய்’

இது அமெரிக்காவில் மட்டுமல்ல இந்தியாவிலும் தான்...! நடிகர்கள் எல்லாம் நிருபர்களாகவும் கதாசிரியர்கள் எல்லாம் செய்தி ஆசிரியர்களாகவும் இருந்தால்தான் காலத்தை ஓட்டமுடியும் போலும்!

வனவாசத்தில்… அண்ணாதுரை…!

‘சுந்தரகோஷ்’ என்பதாகும். ‘வேலைக்காரி’ படத்தில் ஆண் வேடம் தாங்கிய பெண்ணொருத்தி ‘சுந்தரகோஷ்’ என்று அழைக்கப்படுவதையே அவர்கள் அப்படிக் குறிப்பிட்டார்கள்...

அரசு அதிகாரியை மிரட்டும் ரிஷிவந்தியம் தொகுதி திமுக., எம்.எல்.ஏ.,!

அரசு அதிகாரி ஒருவரை மிரட்டும் வகையில் திமுக., எம்.எல்.ஏ., பேசும் ஆடியோ இப்போது சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பேச்சு... 

சமூக தளங்களில் தொடர்க:

7,048FansLike
83FollowersFollow
19FollowersFollow
471FollowersFollow
4,740SubscribersSubscribe

சினிமா செய்திகள்!