உள்ளம் அதனுள் கள்ளம்

எந்த ஒன்றைச் செய்தாலும் - இவர் ஏதோ ஒர்குறை சொல்கின்றார் வந்த மனிதர் முன்பாக - ஒரு வறட்டுச் சிரிப்பு உதிர்க்கின்றார்   அடுத்த வீட்டுக் குழந்தையிடம் - ஒரு அயலான் போல நடக்கின்றார் எடுத்து பணத்தை ஏழையர்க்கு - அட ஏன்நான் தரணும்...

அன்பான பிள்ளை

அன்பான பிள்ளை (மீ.விசுவநாதன்) அழகழகாப் பிள்ளையாராம் - அவர் ஆனைமுகப் பிள்ளையாராம் குழந்தையவர் கையினிலே - சுவை கொழுக்கட்டை கொண்டவராம் அருகம்புல் எருக்கணிந்து- நம் அகங்காரம் போக்கிடுவார் பருகபல பட்சணங்கள் - தெருப் பசங்களுக்குத் தந்திடுவார் சின்னதான கண்களாலே - நாம் செய்வதெலாம் அறிந்திடுவார் சொன்னசொல்லைக் காப்பாற்றும் -நம் சொக்கன்மகன் பிள்ளையாராம் மூஞ்சூறு...

செப்.11… பாரதி தினம்… பாரனு தினம்… பாரது தனம்!

கூடிக் கிழப் பருவம் எய்தி - கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேன் என்றே நினைத்தாயோ??

முக் கண்ணனைப் போற்றும் சிவ பிரதோஷம்!

இன்று சிவப் பிரதோஷம் முக் கண்ணப் பெருமானை முழுதாய்ப் போற்றி வணங்க...

ஆசிரியர்கள் எனும் ஆச்சர்யம்…

ஓதுவதை ஒரு தொழிலாய் ஏற்காமல் ஓங்காரம் இசைப்பதாய் எண்ணி ஓயாமல் உழைக்கும்....

சத்திய முழக்கம் செய்த ஸ்வாமிஜி!

இந்த வருடம்... மிக முக்கியமான வருடம்.. செப்டம்பர் 11 - சுவாமிஜி சிகாகோவில் ‘சகோதர சகோதரிகளே’ என இந்திய மண்ணின் மரபுத் தத்துவத்தை முழங்கியதன் 125ஆம் ஆண்டு! இதற்காக ஒரு கவிதை எழுதித் தரக்...

கம்பனைப் பாடுவேன்!

பள்ளிப் பருவத்தில் கவிதை என்ற பெயரில் கிறுக்கியதை எல்லாம் இப்போது எடுத்துப் படித்தால்... சிரிப்புத்தான் வருகிறது. அன்றைய அறிவுத் திறன் அப்படி.! தவறுகள் செய்து திருத்திக் கொண்டு பின்னர்தானே ஒரு பக்குவ நிலை...

மரணத்திடம் கம்பீரம்… வாஜ்பாயின் கவிதை!

மரணம் பற்றி அடல்ஜியின் கம்பீரமான கவிதை இது. மரணத்திடம் கம்பீரம் “மரணத்தின் வயது என்ன? இரண்டு கணம் கூட இல்லை. வாழ்க்கையின் தொடர்ச்சிகள் இன்று நேற்று வந்தவை அல்ல. வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று. மனதைத் தொலைத்து விட்டு மீண்டும் நான் வருவேன். கேவலம் மரணத்திடம் ஏன் பயம்...

நான் … கலைஞரின் சக்கர நாற்காலி பேசுகிறேன்…

கலைஞரின் சக்கர நாற்காலி பேசுகிறேன்... ஓய்வில்லாமல் உழைத்த உத்தமர் உறங்கி விட்டார்... நானோ உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறேன்... பொதுவாய் காரியமானால் கழற்றி விடுவர்... அது எனக்கும் பொருந்தும் உடலோடும் உயிரோடும் ஒட்டிக் கொண்டிருந்த நான் இப்போது காட்சிப் பொருளாய் ஓர் ஓரத்தில்... என் நான்கு...

தலைவரை… ஒரு முறையேனும் ‘அப்பா’ என அழைப்பேனோ…?

ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’! எங்கு சென்றாலும் சொல்லிவிட்டுச் செல்லும் எனது ஆருயிர்த் தலைவரே, இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்? என் உணர்வில்,உடலில், ரத்தத்தில், சிந்தனையில்,இதயத்தில் இரண்டறக் கலந்து விட்ட தலைவா! எங்களையெல்லாம்...

எழுந்து வா… என் தலைவா …!

அழியாத தமிழ்க் காவியம் தமிழர்கள் மனத்தில் அழியாத ஓவியம் தமிழ்த் தாய் அஞ்சுகம் பெற்றெடுத்து தமிழுக்கு தாரை வார்த்த தவப் புதல்வன்! திருக் குவளை தந்த சீமான் தமிழ் கண்ட தலைமகன் செம்மொழி தந்த செந்தமிழன் இலட்சம் பேர் அமர்ந்திருக்க சிங்கமாய் மேடையில் நீ...

முகவரி எழுதிய முகம் தெரியா கவிதை!

முகநூலில் கவிதை எழுதத் தொடங்கிய பெண்ணிடம் சிற்றிதழ்கள் பற்றித் தெரியுமா என்றார் பிராது சொல்லியே புகழ்பெற்ற கவிஞர்! பதில் சொல்வதற்குள் நான்கைந்து கவிதைகள் சடசடவென்று வந்து விழுந்தன உள்பெட்டிக்குள்... சூப்பர், மகிழ்ச்சி, அற்புதம் என்றெல்லாம் ... தன் கவிதைகளுக்கு வரும் பாராட்டுகளால் குழம்பியிருந்தவளிடம் அடுத்த வாரத்தின் தீவுப் பயணத்தில் உடன் வர முடியுமா...

வந்தேமாதர கீதம் – பாரதியின் தமிழாக்கம்!

வந்தே மாதரம் ... தாயை வணங்குவோம்! *** நளிர் மணி நீரும் நயம்படு கனிகளும் குளிர் பூந்தென்றலும் கொழும்பொழிர் பசுமையும் வாய்ந்து நன்கிலகுவை வாழிய அன்னை தென்நிலவதனில் சிலிர்த்திடும் இரவும் தன்னியர் விரிமலர் தாங்கிய தருக்களும் புன்னகை ஒளியும் தேன்மொழி...

அந்த ஆளுயர ரோஜா மாலை…!

அந்த ஆளுயர மாலை ஒரு முழு ரோஜாத் தோட்டத்தைக் காலி செய்திருந்தது. பூக்கட்டும் பண்டாரப் பெண்களின் விரல்கள் அதற்குள் புதைந்திருந்தன. அரசியல் கணக்குகளின் துல்லியமான ஜரிகை இழைகள் வெளியே இறுக்கியிருந்தன. ஈரமான வாழை நாரினால் மாலையின் முதுகெலும்பு அடியாழ மையத்தில் நெளிந்து சிரசுக்கு...

அவனும் இவனுமாய் …. இமயமும் பொதிகையுமாய்..!

வீரம் விளைந்த மண் ஈரம் நிறைந்த மனம்! அங்கே போர்க் களத்தில் போராடும் ராணுவவீரன் போல் இங்கே நீர்க் களத்தில் நின்றாடும் காவலனின் நிதர்சனம்! துப்பாக்கி ரவைகள் துளைத்தாலும் துயர் மறந்து ஆயுதத்தை தயக்கமின்றித் தாங்கியபடி முன்னோக்கி நடைபோடும் கால்கள் அவனது...! அருவிநீர் அம்புகளாய்ப் பாய்ந்தாலும் அதை சகித்து சிறுகழியை சந்தோஷமாய்...

இயமத்தில் வளர்ந்த குரு சீட தத்துவம்!

இமயத்தின் வசீகரம்... என்னுள்  ஆதி காலத்தை வேத காலத்தை காட்சிப் படுத்தியது!

நிழலாடும் நெஞ்சத்தில் இமயத்தின் வசீகரம்

வாயு தேவன் நெஞ்சில் ஈரம் கொண்டு மண்ணின் மலையுச்சியில் பனியாய்க் கடினப்படுத்துகிறான்.

ஜாலியன் வாலாபாக்: மறக்க மாட்டோம்; உறக்கச் சொல்லுவோம்!

அன்றே ஜாலியப் வாலாபாக்கில் சொன்னார்கள்... "*வந்தேமாதரம்"*....

காவிரிக்காகக் கவிதை படைத்த கபிலன்!

காவிரி வாரியம் அமைக்கக்கோரி தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தண்ணீர் விடியல் என்ற பெயரில் கவிஞர் கபிலன்  தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கவிதையை வெளியிட்டிருக்கிறார். போராட்டங்களை ஒருங்கிணைக்க முயற்சிக்கும் இளைஞர்களுக்கு இதை சமர்ப்பணம் செய்வதாக அதில் கூறியிருக்கிறார்.

உதவ வேண்டும் எனில் என்னை நானாய் வாழவிடு

உதவி ஏதும் செய்தே ஆகவேண்டும் என்றால்

சமூக தளங்களில் தொடர்க:

10,192FansLike
90FollowersFollow
28FollowersFollow
499FollowersFollow
8,613SubscribersSubscribe

சினிமா செய்திகள்!