February 7, 2025, 4:04 PM
31.6 C
Chennai

மந்திரங்கள் சுலோகங்கள்

தை அமாவாசை தர்ப்பணம்; மந்திரங்கள் – செய்யும் முறை!

29.01.2025 க்ரோதி தை 16 புதன் கிழமை தை மாத அமாவாசை தர்ச தர்பணம்

ஸ்தோத்திரம்: ஸ்ரீசுப்ரமண்ய கவசம்!

முருகப் பெருமானை முழு மனத்துடன் தியானித்துக் கொண்டே, இந்தத் துதியை பக்தியுடன் சொல்லுங்கள். தடைகள் விலகி உங்கள் வாழ்வில் சிறப்புகள் பலவும் வந்து சேரும்.

மகாளய பட்சம் எனும் மகத்தான நாட்கள்! என்ன செய்ய வேண்டும்?!

ஆதாரம் : ஸ்ரீ பூர்வபுண்ணிய நிர்ணயசாரம், ஸ்ரீ கருடபுராணம், ஸ்ரீ பவிஷ்ய புராணம், ஸ்ரீ மத் மகாபாரதம், ஸ்ரீ விஷ்ணு புராணம், ஸ்ரீ அகத்தியர் பூஜா விதானம், முதலிய நூல்கள்

ஸ்ரீ கணபதி அதர்வசீர்ஷ உபனிஷத்!

ஓம் பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாமதேவா: | பத்ரம் பச்யேமாக்ஷிபி: யஜத்ரா:|

கோமதி அஷ்டகமும் ஸ்ரீ சிருங்கேரி மஹாஸ்வாமிகளும்!

-- சேகர வாத்யார், நெல்லை --சங்கரன்கோயில் சங்கரநாராயண ஸ்வாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் சார்பில் சங்கரலிங்க ஸ்வாமி, கோமதி...

அகத்தியர் அருளிய ஹரிகுண மாலையில் – ஹரிநாமத்தின் சிறப்பு!

ஆதிஅயனொடு தேவர்முறையிட ஆசிதருவது ஹரிநாமம்‌ ஆவிபிரிவுறும்‌ வேளைவிரைவினில்‌ ஆளவருவது ஹரிநாமம்‌

ஸ்ரீ சனைஸ்வர பகவான் ஸ்துதி, அஷ்டோத்திரம்!

சனிப் பெயர்ச்சி என்பதாக, சனி பகவான் வக்ரகதி மாறியிருக்கும் நிலையில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் படுகின்றன. நாம் வீட்டில் இருந்து சொல்வதற்காக இந்த ஸ்துதி, மற்றும் அஷ்டோத்திரம்.

ஸ்ரீராமர் 108 போற்றிகள் (தமிழில்)

ஸ்ரீ ராமர் 108 போற்றிகள்ஆக்கியோன்: குச்சனூர் கோவிந்தராஜ்அயோத்தியில் உதித்தாய் போற்றிஆஞ்சநேயரை ஆட்கொண்டவரே போற்றி.இல் ஒன்றானவனே போற்றி.ஈகையின் பிறப்பிடமே போற்றி.உதாரண புருஷனே போற்றி.ஊழி முதல்வனே போற்றி.எளிமையின் நாயகனே போற்றி.ஏழ்பிறப்பு...