April 23, 2025, 7:10 PM
30.9 C
Chennai

தை அமாவாசை தர்ப்பணம்; மந்திரங்கள் – செய்யும் முறை!

29.01.2025 க்ரோதி தை 16 புதன் கிழமை தை மாத அமாவாசை தர்ச தர்பணம்

  • வேதிக்ரவி (ஸ்ரீ புவனேஸ்வரி வேதிக் சென்டர்)

தை அமாவாசை தர்ச தர்ப்பண ஸங்கல்பம்

ஆசமனம் செய்து 3 பில் பவித்திரத்தை மோதர விரலில் போட்டு கொண்டு காலுக்கு அடியில் 3 கட்டைபில்லை போட்டுக்கொள்ளவும் , 3 கட்டை பில்லை பவித்திரத்துடன் இடுக்கிகொள்ளவும்
மந்திரம்
ஆசமனம்
ப்ராணாயாமம்
ஶுசுக்லாம் பரதரம் விஷ்ணும் …………………. ஓம் பூ: ——- பூர்புவஸ்வரோம், மமோபாத்த ஸமஸ்த …… ப்ரீத்யர்த்தம்,
அபவித்ரா: பவித்ரோவா சர்வாவஸ்த்தாம் கதோபிவா, யெஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்ய,

அப்யந்தர: ஶுசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா ஸமுபார்ஜிதம்,

ஸ்ரீராம, ஸ்மரணேநைவ, வ்யபோஹதி நஶம்ஸய: ஸ்ரீராம ராம ராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணம்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்
ஸ்ரீ கோவிந்த கோவிந்த அத்யஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞயயா ப்ரவர்த்தமானஸ்ய,
ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஶ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மண்வந்த்ரே அஷ்டாவிம்ஶதி, தமே,
கலியுகே, ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே மேரோ:
தக்ஷிணே பார்ஶ்வே ஸஹாப்தே அஸ்மின் வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதீனாம் , ஷஷ்டியா ஸம்வத்ஸராணாம், மத்யே
க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்திராயனே *ஹேமந்த ருதெள மகர மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாம்   புண்யதிதௌ² வாஸர:  செளம்ய வாஸர , உத்திராஷாடா (09.24) ஸ்ரவன நக்ஷத்திர யுக்தாயாம்  ஸித்தின்  நாம   யோக  நாகவ   கரண ஏவங்குண விசேஷண விசிஷ்ட்டாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாம் புண்யதிதௌ² ப்ராசீணாவீதி )
(ஸ்ரீ புவனேஸ்வரி வேதிக் சென்டர் 984078797)
(ப்ராசீனா வீதி – பூணூல் இடம் மாற்றிக்கொள்ளவும்) .

………… கோத்ரானாம் (அப்பா வழி கோத்ரம்)

வசு, ருத்ர, ஆதித்ய

ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹாணாம்,

இதன் பிறகு தாயார் இல்லாதவர்கள்
மட்டும் கூறவும்

மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீனாம் …

(பின் தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்லவேண்டும்)

பிதாமஹீ, பிது:பிதாமஹீ, பிது:ப்ரபிதா மஹீனாம்

(தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்) ………….
கோத்ராணாம் வஸுருத்ராதித்ய, ஸ்வரூபாணாம் அஸ்மத், ஸபத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதாமஹாநாம்
உபயவம்ஸ பித்ரூணாம் அக்ஷ்ய்ய த்ருப்த்யர்த்தம் அமாவாஸ்ய தர்ச ஸ்ராத்தம் தில தர்பண ருபேன அத்³ய கரிஷ்யே

என சொல்லி கையில் இடுக்கிகொண்டுள்ள கட்டை பில்லை தெற்கு பக்கம் போடவும்., பூணல் வலம் செய்து தீர்த்ததால் கையை துடைத்து கொள்ளவும் , மீண்டும்
(பூணல் இடம்)

3 கட்டை தர்ப்பை பில் இரண்டு பக்கமாக தர்ப்பண தட்டில் வைத்து கொள்ளவும்.

அதன்மேல் 5 அல்லது 7 தர்பையுள்ள கூர்ச்சத்தை தாம்பாளத்தில் கூர்ச்சம் தெற்கு நுனியாக இருக்கும் படி வைக்கவும்.

(பூணலை இடமாக தான் தர்பணம் முடியும்வரை இருக்கணும்)

எள்ளை எடுத்து கொள்ளவும்.
கூர்ச்சத்தில் ஆவாஹனம்:

ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபிஹி பூர்வைஹி ப்ரஜாம் அஸ்மப்யம் ததத: ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச

அஸ்மின் கூர்ச்சே வர்க த்வய பித்ரூன் ஆவாஹயாமி.

என்று எள்ளை கூர்ச்சத்தில் கட்டை விரல் வழியாக மறித்து போடவும்.

பிறகு மூன்று கட்டை பில் கையில் எடுத்து கொள்ளவும்:

ஸக்ருதாஸ்ச்சின்னம் பர்ஹி: ஊர்ணாம்ருது ஸ்யோனம் பிதுர்ப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதர: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹாஸ்ச்ச அனுகை: ஸஹ வர்கத்வய பித்ரூணாம் இதமாஸனம்.

என்று சொல்லி கூர்ச்சத்தின் மேல் மறிச்சு கட்டை பில் வைக்கவும்.

எள்ளை எடுத்து கொண்டு:

ஸகல ஆராதனை ஸ்வர்ச்சிதம்.

என்று சொல்லி எள்ளை கூர்சத்தில் போடவும்.

கட்டை விரலை ஜலத்தில் முக்கி கட்டை விரலில் எள் தோய்த்து கட்டை விரலால் தர்பயாமி என்று சொல்லும் போது நிறைய எள்ளு ஜலம் ஒவ்வொரு முறையும் கூர்சத்தில் விடவும்.

ALSO READ:  சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

தர்பணம் ஆரம்பம்

உதீரதாம் அவரே உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸும் யயீயு: அவ்ரகா: ருத்க்ஞா: தேனோவந்து பிதரோ ஹவேஷு
…………கோத்ரான், (அப்பா பேர்)
…………..சர்மண:
வஸூரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
( எள்ளு ஜலம் விடவும்)

அங்கிரஸோன: பிதர: நவக்வா: அதர்வாண: ப்ருஹவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் ஸுமதௌ யக்ஞியானாம் அபிபத்ரே ஸௌமனஸே ஸ்யாம

………….கோத்ரான்(அப்பா பேர்)
………….சர்மண: வஸு ரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்).

ஆயந்துன: பிதர: ஸோம்யாஸ: அக்னிஷ்வாத்தா: பதிபி: தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்தீ அதிப்ருவந்து தே அவந்து அஸ்மான்
………….கோத்ரான்(அப்பா பேர்)
………….சர்மண:
வஸுரூபான் ரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்)

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன்
…………..கோத்ரான்(தாத்தா பேர்)
…………..சர்மண:
ருத்ர ரூபான்
அஸ்மத் பிதாமஹான்
ஸ்வதா நம: தர்ப்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்)

பித்ருப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம:
பிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம:
ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம:
அக்ஷன் பிதர:
…………கோத்ரான்(தாத்தா பேர்)
…………….சர்மண:
ருத்ர ரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நம: தர்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்)

யேசேஹ: பிதர: யேசனேஹ யாஹிஸ்ச்ச வித்மயான் உசன ப்ரவித்வான் அக்னே தானு வேத்த யதிதே ஜாதவேத: தயாப்ரத்தம் ஸ்வதயா மதந்தீ
………….கோத்ரான்(தாத்தா பேர்)
……………சர்மண:
ருத்ர ரூபான்: அஸ்மத் பிதாமஹான்: ஸ்வதா நம: தர்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்)

மதுவாதா: ருதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர்நக: ஸந்த்வோஷதீ:
……… கோத்ரான்(கொள்ளு தாத்தா)
…………..சர்மண:
ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்)

மதுநக்தம் உதோஷஸி மதுமத் பார்த்திவம் ரஜ: மதுத்யௌ: அஸ்துன: பிதா
………கோத்ரான்(கொள்ளு தாத்தா)
………….சர்மண:
ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்)

மதுமான்ன: வனஸ்பதி: மதுமானு அஸ்து ஸூர்ய: மாத்வீ: காவோ பவந்துன:
……கோத்ரான் (கொள்ளு தாத்தா)
……………சர்மண:
ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நம: தர்ப்பயாமி
(எள்ளு ஜலம் விடவும்)

………….கோத்ரா: (அம்மா பேர்)
……………நாம்னீ: வஸு ரூபா: அஸ்மத் மாத்ரூ: ஸ்வதா நம: தர்பயாமி
(3தடவை ஜலம் விடவும்)

——கோத்ரா: ( பாட்டி)
………….நாம்னீ:
ருத்ர ரூபா: அஸ்மத் பிதாமஹீ: ஸ்வதா நம: தர்பயாமி.
(3தடவை ஜலம் விடவும்)

—–கோத்ரா: (கொள்ளு பாட்டி)
………….நாம்னீ:
ஆதித்ய ரூபா: அஸ்மத் ப்ரபிதாமஹீ: ஸ்வதா நம: தர்பயாமி
(3 தடவை ஜலம் விடவும்)

(அம்மாவாத்து கோத்ரம் மாமாவாத்து கோத்ரம்)

……கோத்ரான் (அம்மாவின் அப்பா)
……………….சர்மண:
வஸு ரூபான்
அஸ்மத் மாதாமஹான்
ஸ்வதா நம: தர்பயாமி
(3 தடவை எள்ளு ஜலம் விடவும்)

….கோத்ரான் (அம்மாவின் தாத்தா)
………………சர்மண:
ருத்ர ரூபான் அஸ்மத் மாது: பிதாமஹான் ஸ்வதா நம: தர்பயாமி
(3 தடவை எள்ளு ஜலம் விடவும்)

………..கோத்ரான் (அம்மாவின் கொள்ளு தாத்தா)
……………சர்மண:
ஆதித்ய ரூபான் அஸ்மத் மாது: ப்ரபிதாமஹான்: ஸ்வதா நம: தர்பயாமி
(3 தடவை எள்ளு ஜலம் விடவும்)

………கோத்ரா:(அம்மாவின் அம்மா)
……………நாம்னீ:
வஸுரூபா: அஸ்மத் மாதாமஹீ:
ஸ்வதா நம்: தர்பயாமி
(3 தடவை எள்ளு ஜலம் விடவும்)

……..கோத்ரா:(அம்மாவின் பாட்டி)
……………நாமனீ:
ருத்ர ரூபா:
அஸ்மத் மாது: பிதாமஹீ: ஸ்வதா நம: தர்பயாமி
(3 தடவை எள்ளு ஜலம் விடவும்)

ALSO READ:  மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களால் பரபரப்பு!

……………கோத்ரா: (அம்மாவின் கொள்ளு பாட்டி)
……………நாம்னீ:
ஆதித்ய ரூபா: அஸ்மத் மாது: ப்ரபிதாமஹீ: ஸ்வதா நம: தர்பயாமி
(3 தடவை எள்ளு ஜலம் விடவும்)

ஞாதாக்ஞாத வர்க்கத்வய பித்ரூன்
ஸ்வதா நம: தர்பயாமி
(3தடவை எள்ளு ஜலம் விடவும்)

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத.

(எல்லா ஜலத்தையும் விடவும்)

பூணல் வலம் போட்டு கொள்ளவும்)

எழுந்திருந்து வலமாக
3 முறை கீழ்க்கண்ட மந்த்ரம் சொல்லி ப்ரக்ஷிணம், பின் நமஸ்காரம்) .

தேவதாப்ய: பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய: யேவச நமஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:

யாநி காநிச பாபானி ஜன்மாந்தர க்ருதாநிச, தாநி தாநி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே.

நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோ ப்ராஹ்மண ஹிதாயச ஜகத்ஹிதாய க்ருஷ்ணாய ஸ்ரீ கோவிந்தாய நமோ நம:

(அபிவாதயே சொல்லி ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவும்)

பூணல் இடமாக போட்டு கொள்ளவும்.

எள் எடுத்து

ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபிஹி பூர்வைஹி ப்ரஜாம் அஸ்மப்யம் ததத: ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சத சாரதஞ்ச

அஸ்மாத் கூர்ச்சாத் வர்கத்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்ட்டாபயாமி.

என்று எள்ளை கூர்சத்தில் போடவும்.

கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து கொண்டு தாம்பாளத்தில் உள்ள எல்லா கட்டை பில் தர்பங்கள் எடுத்து
இடது கையில் பஞ்சபாத்ரம் நிறைய ஜலம் எடுத்து

யேஷாம் ந மாதா, ந பிதா,. ந பந்து:, நச பாந்த்வா:, நான்ய கோத்ரிண:, தே ஸர்வே, த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்ட்டை: , குசோதகை: த்ருப்யத த்ருப்யத த்ருப்யத.

என்று சொல்லிக்கொண்டு கையில் இருக்கும் எல்லா கட்டை பில் தர்பத்துடன் ஒரு பஞ்சபாத்ர நிறைய ஜலம் விட்டு தாம்பாளத்தில் ஜலத்தை விட்டு தர்பங்களையும் போட்டுவிடவும்.

எள் இல்லாமல் கையை ஒதரவும்.
பூணலை வலமாக போட்டுக்கொள்ளவும்

அவரவர் தகுதிக்கேற்ப தக்ஷிணை வெற்றிலை பாக்குடன் ஒரு உத்திரணி தீர்த்தம் விட்டுக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி தத்தம் செய்து வைத்துக்கொண்டு தங்கள் வாத்தியாரிடம் சமயம் கிடைக்கும்போது சமர்ப்பிக்கவும் ( தக்ஷிைணை கொடுக்காத எந்த யஞமும் பூர்த்தி ஆகாது என்பது தர்ம சாஸ்த்திரம்)

ஹிரண்ய கர்ப்ப கர்ப்ஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ அனந்த புண்ய பலதம் அத சாந்திம்
ப்ரயச்சமே அனுஷ்டித புண்யகால ஸ்ராத்த தில தர்ப்பண மந்திர
ஸாத்குண்யம் காம்யமான யதாசக்தி இதம் ஹிரண்யம் ஆசார்யாய ஸம்ப்ரததே நம ; !

கையில் ஜலம் விட்டுக் கொண்டு கீழ்கண்ட மந்திரங்களைசொல்லி மந்திரம் முடிபந்தவுடன்
கீழே விடவும்

காயேன வவாசா மனஸேந்த்ரியைர்வா
புத்யாத்ம நாவா ப்ருகிருதே ஸ்வபாவாது
கரோமி யத்யது ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி

தில தர்ப்ணார்க்யம் கர்ம ஓம் தத்ஸத்
ப்ரம்மார்ப்பணமஸ்து

பூணல் வலம் போட்டு கொண்டு மோதிர விரலில் இருக்கும் பவித்ரம் பிரித்து தெற்கே போட்டு சுத்தஊ ஜலத்தில் ஆசமனம்.செய்யவும்.
அச்யுதாய நம: + தாமோதரா.

பிறகு விபூதி இட்டு கொள்ளவும்.
விபூதி இட்டுக்க மந்த்ரம்.

த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டி வர்தனம்/உர்வாருகம் இவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம் அம்ருதாத்/

இனி ஒரு ஆசமனம்.

அச்யுதாய நம: + தாமோதர.

பிறகு சுத்த ஜலத்தில்
ப்ரஹ்ம யக்ஞம்..
யஜுர் வேத ஆபஸ்தம்ப ப்ருஹ்ம யக்ஞம்

ஆசமனம்:
அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:

சுக்லாம் + சாந்தயே ஓம் பூ : + பூர்புவஸுவரோம்

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வார ஸ்ரீபரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் பிரும்மயக்ஞம் கரிஷ்யே

ப்ரம்மயக்ஞேன யக்ஷ்யே வித்யுதஸி வித்யமே பாப்மாநம்ருதாத், ஸத்யமுபைமி

(திர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்து கொள்ளவும்)

பிறகு வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் வைத்து வலது துடையில் கைகளை வைத்துக் கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்

ALSO READ:  நீட் சென்றடைந்தது போல் மும்மொழிக் கொள்கையும் மக்கள் ஏற்பர்!

மந்த்ரம்

ஓம் பூ : தத்ஸ விதுர் வரேண்யம்
ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீமஹி
ஓம் கும் ஸூவ: தியோயோ ந : ப்ரசோதயாத்

ஓம் பூ : தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
ஓம்புவ: தியோயோ ந : ப்ரசோதயாத்

ஓம் கும் ஸூவ: தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோ ந : ப்ரசோதயாத்

ஹரி : ஓம், ஹரி : ஓம்
அக்னி மீளே புரோஹிதம் யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்னதாதமம்

ஹரி : ஓம், ஹரி : ஓம்
இஷேத்வா, ஊர்ஜேத்வா, வாய வஸ்த, உபாயவஸ்த,
தேவோ வ : ஸவிதா ப்ரார்பயது ச்ரேஷ்டதமாய கர்மனே

ஹரி : ஓம், ஹரி : ஓம்
அக்ன ஆயாஹி வீதயே க்ருணான : ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி

ஹரி : ஓம், ஹரி : ஓம்
சந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோபவந்து பீதயே சம்யோ: அப ரிஸ்ரவந்துந:

ஹரி : ஓம், ஹரி : ஓம்

ஓம் பூர்புவஸ்ஸுவ: ஸத்யம் தப : ச்ரத்தாயாம் ஜுஹோமி என்று தீர்த்தத்தைக் கொண்டு தலையை சுற்றவும்

ஓம் நமோ ப்ரும்மணே நமோ அஸ்து அக்னயே நம ப்ருதிவ்யை நம ஓஷதீப்ய: நமோவாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி
(இந்த மந்த்ரத்தை மூன்று தடவை சொல்லவும்)

வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மானம்ருதாத் ஸத்ய முபாகாம்
(தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்து கொள்க)

தேவரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே(நுனி விரல்களின் வழியாக தீர்த்தம் விட வேண்டும்)

ப்ரும்மாதயோ யேதேவா ஸ்தான் தேவான் தர்ப்பயாமி
ஸர்வான் தேவான் தர்ப்பயாமி
ஸர்வதேவ கணான் தர்ப்பயாமி
ஸர்வதேவ பத்னீஸ் தர்ப்பயாமி
ஸர்வதேவ கணபத்னீஸ் தர்ப்பயாமி

(பூணலை மாலையாக போட்டுக் கொண்டு செய்யவும்)

க்ருஷ்ணத்வை பாயனாதய : யே ரிஷய :
தான்ரிஷீன் தர்ப்பயாமி
ஸர்வான் ரிஷீன் தர்ப்பயாமி
ஸ்ர்வரிஷி கணான் தர்ப்பயாமி
ஸ்ர்வரிஷி பத்னீஸ் தர்ப்பயாமி
ஸ்ர்வரிஷி கணபத்னீஸ் தர்ப்பயாமி
ப்ரஜாபதிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி
ஸோமம் காண்டரிஷிம் தர்ப்பயாமி
அக்னிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி
விச்வான் தேவான் காண்டரிஷிம் தர்ப்பயாமி
ஸாகும் ஹிதீ : தேவதா : உபநிஷத: தர்ப்பயாமி
யாக்ஞிகீ : தேவதா : உபநிஷத: தர்ப்பயாமி
வாருணீ : தேவதா : உபநிஷத: தர்ப்பயாமி
ஹவ்யவாஹம் தர்ப்பயாமி
விச்வான் தேவான் காண்டரிஷிம் தர்ப்பயாமி

(இந்தக் கீழ்க்கண்ட மந்த்ரம் மட்டும் கையை உயர்த்தி தர்ப்பணம் செய்யவும்)

ப்ரம்மாணம் ஸ்வயம்பு வம் தர்ப்பயாமி

உபவீதி (பூணலை சரியாக போட்டுக் கொள்ளவும்)

விச்வான் தேவான் காண்டரிஷிம் தர்ப்பயாமி
அருணான் காண்டரிஷிம் தர்ப்பயாமி
ஸதஸத் பதிம் தர்ப்பயாமி
ரிக் வேதம் தர்ப்பயாமி
யஜுர் வேதம் தர்ப்பயாமி
ஸாமவேதம் தர்ப்பயாமி
அதர்வணவேதம் தர்ப்பயாமி
இதிஹாஸ புராணம் தர்ப்பயாமி
கல்பம் தர்ப்பயாமி

ப்ராசீணா வீதி
(பூணலை இடமாக போட்டுக்கொள்ளவும்)

ஸோம பித்ருமான்யம: அங்கிரஸ் வான் அக்னி : ஹவ்யவாஹனாதய :
யே பிதர:
தான் பித்ரூன் தர்ப்பயாமி
ஸர்வான் பித்ரூன் தர்ப்பயாமி
ஸர்வ பித்ரு கணான் தர்ப்பயாமி
ஸர்வ பித்ரு பத்னீஸ் தர்ப்பயாமி
ஸர்வ பித்ரு கணபத்னீஸ் தர்ப்பயாமி

ஊர் ஜம்வஹந்தி : அம்ருதம் க்ருதம் பய: கீ லாலம்ப ரிஸ்ருதம் ஸ்வதாஸ் த தர்ப்பயத மே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

(உப வீதி) பூணல் வலம் போட்டுக்கொள்ளவும்

ஆசமனம் செய்யவும்

ஶுபம்

(ஹிரண்யமாக செய்பவர்கள் இதைச்சொல்லவும்……வர்கத்வய பித்ரூன்- , அமாவாஸ்ய தர்ச ஸ்ரார்த்தம் ஹிரண்ய ரூபேண அத்ய கரிஷ்யே – ததங்கம் தில தர்பணஞ்ச அத்ய கரிஷ்யே)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

இயற்கை விவசாயம் மூலம் அதிக மகசூல் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருதுகள்!

நெல் வயலில் இனக்கவர்ச்சி பொறி செயல்விளக்கம்!

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: டெல்லி அணியின் திரில்‌ வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் –...

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டதில் சுற்றுலா பயணியர் 26 பேர் உயிரிழப்பு!

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி சுற்று பயணத்தை பாதியிலேயே முடித்து நாடு திரும்புகிறார். இன்றிரவு இரண்டு மணிக்கு டில்லி திரும்புகிறார்...

மக்கள் உடல்நலத்துடன் விளையாடி, ஹிந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தும் அமைச்சர் நேரு!

அதுவே கோவில் விழாக்களில் வேற்று மதத்தினர் குளிர்பானங்கள் வழங்குகின்றனர். ஆனால் அதனை மத நல்லிணக்கம் என விளம்பரப் படுத்தி பாராட்டுகிறது இதே அரசு.

Entertainment News

Popular Categories