14/08/2018 11:56 PM

செல்லூர் ராஜுவை பேசவிட்டால் மதுரை கவலையின்றி முன்னுக்கு வந்துவிடும்: ராமதாஸ் கிண்டல்!

கவலையின்றி வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் மதுரைக்கு பின்னடைவு. 28-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது: செய்தி - அமைச்சர் செல்லூர் ராஜு இருந்துமா இந்த நிலை. இனி அவரை கொஞ்சம் அதிகம் பேச வைத்து கவலையை...

டிரெண்டாகும் டிவிட்! #ஓசிச்சோறுவீரமணி ! தெறிக்கவிட்ட தயா அழகிரி! #ஓசிசோறுவீரமணி

காலம் காலமாக தி.மு.க விலும், அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன். இப்படி ஒரு டிவிட்டர் பதிவை இப்போது...

ராம.கோபாலனுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும்: இந்து மக்கள் கட்சி!

சென்னை: இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலனுக்கு  ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அண்மைக் காலமாக மறைந்த கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கு அந்த அந்தக் கட்சியினர்...

அழகிரி ஒரு விருந்தாளி… – கி.வீரமணியின் திமிர்ப் பேச்சு!

திமுக.,வில் மு.கருணாநிதியின் மூத்த வாரிசாக வலம் வந்தவர். மத்திய அமைச்சராகப் பணி ஆற்றியவர். மதுரைக்கு தென் பகுதியில் திமுக.வின் செல்வாக்கு இவரை வைத்துதான்! திருமங்கலம் ஃபார்முலா என்று புதிதாய் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். எல்லாம் இருந்தாலும்,...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து 6 பேர் மீது பதிவு செய்யப்பட்ட தேசிய...

வெளியாகிறது ரயில்வே கால அட்டவணை; தென்மாவட்ட ரயில்கள் விவரம் சேர்ப்பு!

புது தில்லி: புதிய ரயில்வே கால அட்டவணை சுதந்திர தினமான நாளை இணைய தளத்தில் வெளியாகும் என்று கூறப் பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரயில்வே கால அட்டவணை ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது....

சுதந்திர தினம்: சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

சென்னை: நாட்டின் 72 ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ்...

திமுக., செயற்குழுவில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல்!

சென்னை: தி.மு.க. செயற்குழுவின் அவசரக் கூட்டம் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கியது. இதில் திமுக., தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆக. 7ஆம்...

கேரளாவுக்கு நிவாரணப் பொருள்களை அனுப்பிய ரஜினி ரசிகர்கள்!

கேரளாவை வரலாறு காணாத மழைபலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மீட்புப் பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். மீட்புப் பணிக்குரிய 100 ஹெல்மெட், கையுறைகள் உள்ளிட்ட பொருள்களை கேரளாவுக்கு அனுப்பியிருக்கிறார்கள், ரஜினிகாந்த்தின் ஆர்.பி.எஸ்.ஐ என்ற பெயரில் ஃபேஸ்புக்...

ஓபிஎஸ் வழியில்… அழகிரியின் சமாதி தியானம்

மு.க.அழகிரி ஆதங்கம் தெரிவித்தார். சென்னை மெரினாவில் கருணாநிதியின் நினைவிடத்தில் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது, "எனது தந்தையிடம் எனது ஆதங்கத்தை வேண்டிக்கொண்டேன்; அது இப்போது தெரியாது, தந்தையின் விசுவாசிகள் அனைவரும்...

கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என்பக்கம்: அழகிரி பேட்டி!

கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என்பக்கம் இருந்து என்னை ஆதரித்து கொண்டிருக்கிறார்கள் என்று அழகிரி கூறினார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி இன்று தனது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது...

பிரியாணிக் கடைக்கு ஸ்டாலினை போக வைத்தோமே..! : ஹெச்.ராஜா

குற்றாலம்: இணையதளத்திலும் இந்தியராக வாழும் ஆன்மீகத் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சி - என்ற ஒரு நிகழ்ச்சி இன்று குற்றாலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பேசினார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா. அவர்...

நெல்லை எஸ்பி., இவற்றுக்கு பதில் சொல்ல வேண்டும்: ஹெச்.ராஜா ஆவேசம்

  post குற்றாலம்: கூம்பு வடிவ ஒலிபெருக்கி வைக்கக் கூடாது என்று இஸ்லாமியர்களிடம் எஸ்பி சொல்வாரா என்று பார்க்கிறேன் என ஹெச்.ராஜா கூறினார். குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கூறியபோது... நெல்லையில் சாமக்கொடை திருவிழா...

சமூக விரோதிகளை குண்டாஸில் உள்ளே வையுங்கள்; தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும்: ஹெச்.ராஜா

குற்றாலம்: சமூக விரோதிகளை குண்டாஸில் உள்ளே வையுங்கள்; தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் என்று ஹெச்.ராஜா கூறினார். குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கூறியபோது... கூடங்குளத்தில் என்ன நடந்தது என்று மன்மோகன்...

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமணி பொறுப்பேற்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி #Tahilramani.  தஹில் ரமணிக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்தப் பதவி ஏற்பு விழாவில் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி,...

கருணாநிதியோடு கடைசி!: தமிழகத்தில் இந்த கௌரவம் இப்போது எவருக்கும் இல்லை!

சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியுடன் தலைவர்களுக்கான இந்த  கௌரவம் தமிழகத்தில் நின்று போனது. அது இசட் பிளஸ் பாதுகாப்பு கௌரவம்தான்! கருணாநிதி மறைவைத் தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பிளஸ் (Z Plus)...

சீமான், திருமுருகன் காந்தி, வைகோ… தீயசக்திகள் சிறையில் இருக்க வேண்டியவர்கள்!: ஹெச்.ராஜா

சீமான், திருமுருகன் காந்தி, வைகோ போன்றவர்கள் தீயசக்திகள்! இந்தப் பிரிவினைவாதிகள் சிறையில் இருக்க வேண்டிவர்கள்!  என்று கூறினார் எச்.ராஜா. திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர். செந்தில்நாதன் பாரதீய ஜனதா...

ஒரே ஆண்டில் 2வது முறையாக… நிரம்பியது மேட்டூர் அணை!

கடந்த 2004ல் ஒரே வருடத்தில் 4 முறை மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதன் பின்னர் தற்போது ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக இன்று மேட்டூர் அணை முழு...

அழகிரியின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்… அதிர்ச்சியில் உறைந்த திமுக.,வினர்!

சென்னை:  திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி தற்போது தனது பேஸ்புக் பக்கத்தில் அதிரடியான வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் திமுக.,வினர்...

ஸ்டெர்லைட்டை மூடுவது அரசின் கொள்கை முடிவு; நீதிமன்றம் தலையிட முடியாது! : கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ...

சமூக தளங்களில் தொடர்க:

4,876FansLike
73FollowersFollow
17FollowersFollow
407FollowersFollow
226SubscribersSubscribe

சினிமா செய்திகள்!