14/08/2018 9:11 PM

சமாதிக்கு எதிரான பொது நலவழக்கு… நீதிமன்றம் ஏன் அபராதம் விதிக்கவில்லை!?

மறைந்த திமுக., தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வேண்டும் என்று கோரி ஒரு போராட்டம். சட்டப் போராட்டம். நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி இரவு இரவாக எழுப்பி, நீதிபதிகள் அதை அவசர வழக்காக கருதி.....

டிவிஎஸ் ஒரு பார்வை… யார் இந்த வேனு ஸ்ரீநிவாஸன்

டிவிஎஸ் ஒரு பார்வை... யார் இந்த வேனு ஸ்ரீநிவாஸன் ? டி வி எஸ் குழுமத்தின் நிறுவனர் திரு சுந்தரம் ஐயங்காரின் பேரன். சென்னையில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்து அமெரிக்காவில் (Purdue University) அறிவியல்...

நல்லவர்கள் பொதுவாழ்வுக்கு வரத் தயங்குவார்கள்..!

வேணு சீனிவாசன்-சமூதாயத்தில் நன்மதிப்பு கொண்டவர்கள் மீது அபாண்ட பழிகளை சுமத்தினால் நல்லவர்கள் பொதுவாழ்வு பணிகளுக்கு இனிமேல் வர தயங்குவார்கள். வேணு சீனிவாசன் சிலைக்கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்றும் அவர் முன் ஜாமின் பெற்றுள்ளதை பரவலாக...

உங்கள் செக்யூலரிஸ பைத்தியத்தில் எங்கள் உணர்வுகளைக் கொல்லாதீர்கள்!

கர்நாடக வித்வான்கள் கவனத்திற்கு... கர்நாடக சங்கீத வித்வான்கள் வேண்டியதை/வேண்டியவர்களைப் பாடிக் கொள்ளுங்கள். உங்களுக்கு அதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் தியாகராஜ ஆராதனைக்கு வராதீர்கள். மடங்களின் ஆஸ்தான வித்வான்/விதூஷி பட்டங்களைத் துறந்துவிடுங்கள். எதற்கு மடங்களுக்கு...

கர்நாடக சங்கீத வித்வாங்களுக்கு சில கேள்விகள்…!

இன்றைக்கு இருக்கும் கர்நாடக சங்கீத வித்வான்களிடம் சில கேள்விகள் :- பதில் திறந்த மனதோடு சொன்னால் நன்றாக இருக்கும் : (1) பக்தி பாவத்துடன் 24 மணி நேரமும் ராமா கிருஷ்ணா என்ற எண்ணத்துடன் இருந்தது...

தமிழர்கள் இந்துக்களா..? – தமிழகத்தை வஞ்சிக்கிறதா இந்தியா..?

தமிழர்கள் இந்துக்களா..? தமிழகத்தை வஞ்சிக்கிறதா இந்தியா..? 1. இந்து மதம் என்று ஒன்று கிடையவே கிடையாது. தமிழகத்தில் (இந்தியாவில்) ஜாதியே ஒருவருடைய அடையாளமாக இருக்கிறது. அந்தவகையில் தமிழர்கள் (இந்தியர்கள்) இந்துக்கள் அல்ல. 2. இந்து மதத்தின் புனித...

கருணாநிதி … ஜெயலலிதா… #மரணத்தின்_பாடம்!

கருணாநிதி... ஜெயலலிதா...தமிழகத்தின் இருபெரும் ஆளுமைகளாகத் திகழ்ந்தவர்கள். ஆனால் இருவரும் இரு வருட இடைவெளியில் மறைந்து போனார்கள். ஆனால் இவர்கள் இருவரின் மறைவையும் கிட்ட நின்று பார்க்கும் வாய்ப்பு தமிழர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த இரு வேறு...

காமராஜர் நினைவிடச் சர்ச்சை. அன்று நடந்த நிகழ்வுகளும், கண்ட காட்சிகளும்

தமிழ் தேசிய இயக்கத் தலைவர், என்னை அரசியலில் வார்தித்த மதிப்பிற்குரிய பழ.நெடுமாறன் அவர்கள், காமராஜர் மறைவுக்குப் பின்பு தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனிலோ, தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் இன்றைக்கு காமராஜர் அரங்கம்...

வசமாய் சிக்கிய வய்ரமுத்து! பாலூத்திய பகுத்தறிவுப் பாசத்துக்கு வெச்சி செய்யும் வலைத்தள வாசிகள்!

சினிமா பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து இன்று காலை தன் மகன்களுடன் கருணாநிதி சமாதிக்கு பால் தெளிக்கச் சென்றார். கையில் ஒரு பிளாஸ்டிக் புட்டியை வைத்து, அதில் பால் எடுத்து, கையில் ஊற்றி, கருணாநிதி...

அண்ணா போட்ட மோதிரத்தை… திருப்பிக் கொடுக்கச் சென்ற கருணாநிதி…!

எத்தனை பேர் பசியோடு இருப்பார்கள் அவர்களுக்குக் கொடுக்காமல் கோயிலில் சிலைகளுக்கு பாலை ஊற்றி வீணாக்குகிறார்களே என்று ஈவெராவிய பகுத்தறிவாளர்கள் புலம்புவார்கள். இந்த உலகில் பொருளாதாரம் கறாரான இலட்சியவாதத்துடன் இயங்குவதில்லை. தனிமனிதன் தனது மனநிலை, விருப்பு வெறுப்புகளுக்கு...

ஓ.எஸ். அருண்… தடம் புரளும் ரயில்கள்… சேதம் பயணியருக்கே!

நித்யஸ்ரீ, அருண், அருணா சாயிராம்... இந்த கோஷ்டிகள் எல்லாம் கிறிஸ்தவப் பாடல்களைப் பாடுவதைப் பற்றி சற்றுப் பொறுமையாகப் பார்க்க வேண்டும். ஷேக் சின்ன மௌலானா- பிரபல நாதஸ்வர வித்வான். கர்நாடக இசையிலும், தியாகையர் கிருதிகளிலும்...

அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது…

அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது ...இதற்கிடையில் தமிழகத்தின் முதலமைச்சராய் இருந்த திரு.அண்ணாதுரை காலமானார். ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவரின் மரணம் குறித்து பிற கட்சிக்காரர்களும், மக்களும் தெரிவிக்க வேண்டிய அனுதாபம் ஒரு சமூக நாகரிகமேயாகும்....

என்ன ஆச்சு தமிழக பாஜக.,வுக்கு? ஏன் இந்த குரங்குத் தனம்?

திமுகவின் தாய் அமைப்பான திராவிடர் கழகம் கூட கருணாநிதியின் மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் திராவிடர் கழக நிகழ்ச்சிகளை ஒரு வாரத்திற்கு ரத்து செய்வதாக அறிவிக்கவில்லை திமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், இந்திய...

நீங்க பாஜக.,வில் இருக்கீங்களா? ஓ.. சரி… அப்டின்னா எந்த கட்சி ஆதரவாளர்?

ஒவ்வொரு கட்சியிலயும் அந்த அந்த கட்சி ஆதரவாளர்கள்தான் நிரம்பியிருப்பாங்க... ஆனா, தமிழக பாஜக.,வுல மட்டும் மற்ற எல்லாக் கட்சி ஆதரவாளர்களும் இருப்பாங்க... பாஜக., ஆதரவாளர்களைத் தவிர! இன்று சமூக வலைத்தளங்களில் இப்படி ஒரு விவாதம்...

ஜெயலலிதா – கருணாநிதி… இறந்த நாளில் ஓர் ஒற்றுமை!

சென்னையில் உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்  திமுக., தலைவர் கருணாநிதி. இரு வருடங்களுக்கு முன்னர் காலமானார் அதிமுக., பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதா. இரு பெரும் ஆளுமைகளாக தமிழகத்தை கடந்த 30 ஆண்டுகளில்...

ஜெயலலிதா, கருணாநிதி… இறுதிச் சடங்கில் ஓர் ஒற்றுமை..!

சென்னை: திரையுலகு மூலம் அரசியல் வானுக்குள் புகுந்தவர்கள் தமிழகத்தின் திராவிட கட்சிகளின் முதல்வர்கள். அண்ணாத்துரை தொடங்கி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி என நால்வருமே திரைத்துறையில் ஒன்றாய்ப் பழகி, புகுந்து, நடித்து, நாடகம் எழுதி,...

தலைவர் கலைஞர் -சில நேரங்களும், சில நினைவுகளும்

தலைவர் கலைஞரோடு பழகியதும், அவர் சார்ந்த நிகழ்வுகளையும் எதை சொல்ல, எதை விட என்று எனக்குத் தெரியவில்லை. 1979லிருந்து ராதா என்று அன்போடு அழைக்கும் கலைஞர் இன்றைக்கு இல்லை. ஈழப் பிரச்சனை காலத்தில் 1983,...

வைத்துச் செய்த அரசியல்! இறுதி மரியாதை செலுத்திய ரஜினி!

சென்னை: மறைந்த திமுக., தலைவர் கருணாநிதிக்கு இரவோடு இரவாக கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து மரியாதை செலுத்தலாம் என நினைத்தார் ரஜினிகாந்த். இதை அடுத்து கோபாலபுரம் சென்ற அவருக்கு கூட்டம் அதிகம் என்று சொல்லி...

அன்று நரசிம்மராவுக்கு மறுத்த காங்கிரஸ்காரர்கள்… இன்று கருணாநிதிக்கு குரல் கொடுக்கிறார்கள்!

23 Dec 2004. நரசிம்மராவின் உடல், Aiims இலிருந்து, மதியம் 2.30 மணிக்கு அவரின் வீடான 9, மோதிலால் நேரு மார்க்கிர்க்கு.. வருகிறது. அவரின் எட்டு பிள்ளைகளும், பேரப்பிள்ளைகள் எல்லோரும் சூழ்ந்திருக்க.. ஷிவ்ராஜ் பாடீல்.....

14 பிரதமர்களைப் பார்த்தவர்… ஒரு தமிழனை பிரதமர் ஆக்காமல்…!

திமுக., தலைவர் கருணாநிதி சென்னையில் இன்று காலமானார். 94 வயதான அவர் தன் வாழ்நாளில் 14 பிரதமர்களைச் சந்தித்தவர். 50 ஆண்டுகாலம் ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர். 5 முறை முதல்வர் பதவி வகித்தவர். இப்படி...

சமூக தளங்களில் தொடர்க:

4,860FansLike
73FollowersFollow
17FollowersFollow
406FollowersFollow
226SubscribersSubscribe

சினிமா செய்திகள்!