அண்ணாமலை கார்த்திகை தீப பிரமோத்ஸவம்! காமதேனு வாகனத்தில் ஸ்ரீதுர்காம்பாள் பவனி!

திருவண்ணாமலை ஸ்ரீஅண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீப பிரமோத்ஸவ திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று காமதேனு வாகனத்தில் ஸ்ரீ துர்காம்பாள் திருவீதியுலா கோலாகலமாக நடைபெற்றது.

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில் ஐப்பசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் ஐப்பசித் திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றதை அடுத்து பக்தர்கள் அதிக அளவில் கோயிலுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

இன்று புதாஷ்டமி! வழிபாட்டின் சிறப்பு தெரியுமா?

புதனும் அஷ்டமியும் சேர்ந்து வருவது புதாஷ்டமி! இந்த புதாஷ்டமி வழிபாடுகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதன் சிறப்பைத் தெரிந்து கொள்ளுங்கள்!

ஐப்பசி மாத பௌர்ணமி இன்று! சிவாலயங்களில் களை கட்டும் அன்னாபிஷேகம்!

ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் நடத்தப்படுகின்றது. அன்னம் அண்டத்திற்கு அவசியமானது என்பதையும் அதன் முக்கியத்துவம் எங்கும் உணரப்பட வேண்டும் என்றும் வருடம் ஒரு முறை மட்டுமே நடத்தப்படும்.
video

புளியறை ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோயிலில் குருபெயர்ச்சி விழா

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியறை ஸ்ரீ சிவகாமி அம்பா சமேத சதாசிவமூர்த்தி, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி கோயிலில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, அக்.3ம் தேதி இரவு புஷ்பாஞ்சலி நடைபெற்றது...

குலசை தசரா திருவிழா … நிகழ்ச்சிகள் விவரம்!

குலசை தசரா திருவிழா: குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற புரட்டாசி மாதம் 24ம் நாள் (10.10.2018) புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி புரட்டாசி மாதம் 23ம் நாள் அக்டோபர் 9ந்தேதி மதியம் 11 மணிக்கு காளி பூஜை, இரவு 9 மணிக்கு காப்பு கட்டுதல் நடைபெற உள்ளது.

ஸ்ரீவைகுண்டத்தில்… தாமிரபரணி மகாபுஷ்கர்!

நவகைலாயத்தில் - சனி பரிகார ஸ்தலம். சிவன் இத்தலத்தில் சனியாக காட்சி தருகிறார், சனியின் தோசங்கள் அகலும். இத்தலத்தில் காசி விசுவநாதர் விசாலாட்சி வழிபாடு விசேசமானது, திருமணம் கைகூடும், புத்திர பாக்கியம் கிட்டும்

சோழவந்தான் கோயிலில் செப் 13ல் விசாக நட்சத்திரத் திருவிழா!

இந்த மாதம், செப். 13-ம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு சிறப்பு அபிசேகங்கள் செய்யப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார், கணக்கர் சி. பூபதி, வசந்த் மற்றும் பிரதோச விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

முக் கண்ணனைப் போற்றும் சிவ பிரதோஷம்!

இன்று சிவப் பிரதோஷம் முக் கண்ணப் பெருமானை முழுதாய்ப் போற்றி வணங்க...

திருப்புட்குழி கோயிலில் செப்.8ல் திருக்கல்யாண உத்ஸவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி ஸ்ரீ மரகதவல்லி தாயார் ஸ்ரீ விஜயராகவ பெருமாள் திருக்கல்யாண உத்ஸவம், வரும் செப்.8ம் தேதி, சனிக்கிழமை நடைபெறுகிறது.

ஆவணித் திருவிழா திருச்செந்தூரில் நாளை தேரோட்டம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் நாளை தேரோட்டம் நடைபெற உள்ளது. 

தாம்ரபரணீ மகாபுஷ்கரம்: தென்னகத்தின் கும்பமேளா!

இந்த 12 நாட்களிலும் தாமிரபரணி நதிக்கரையில் நம்முன்னோர்களுக்கு சிரார்த்தம் (திதி) கொடுப்பதும் சிறந்ததாகும். இதனால் பித்ருதோஷம் விலகி, உங்கள் வாழ்வு பொலிவும் வலிவும் பெறும். பாபநாசம் முதல் புன்னைக் காயல் வரை உள்ள எந்த படித்துறையிலும் புனித நீராடலாம். தானம் செய்யலாம். சிரார்த்தம் கொடுக்கலாம்.

இந்த முறை கவலை முகத்துடன் ஓணத்துக்கு வந்த மாபலி…!

திருவோணம் மலையாள நாட்டின் முக்கியத் திருவிழா!  கடவுளின் சொந்த தேசம் என கௌரவத்துடன் புகழப்படும் கேரள மண்ணுக்கு அம்மண்ணின் மகாராஜன் மாபலி சக்ரவர்த்தி திருவோண நன்னாளில் மக்களைக் காண வரூகிறான். மக்களின் மகிழ்ச்சியை, மனநிலையைக்...

வரலட்சுமி விரதம், பூஜை முறை ! 24-08-2018 சங்கல்பத்துடன் | விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீலக்ஷ்மி அஷ்டோத்ரசத நாமாவளி!

வரலட்சுமி விரதம், பூஜை முறை !24-08-2018 சங்கல்பத்துடன். மற்றும் விக்னேஸ்வர பூஜை & ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ர சத நாமாவளி By செங்கோட்டை ஸ்ரீராம் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் வரலக்ஷ்மி நமஸ்துப்யம் க்ருதியில் இந்த விரதத்தைப்...

ஆடி மாத முதல் வெள்ளி இன்று..!

  ஆடியில் அத்தனை நாளுமே விசேஷம். எனினும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் அம்பிகைக்கு ஏற்றவை. ஆடி மாதம் பிறந்துவிட்டது. சூரியன் திசை மாறி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கும் புண்ணிய காலம் இது. விவசாயத்துக்கும் வழிபாட்டுக்கும்...

திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் வீரமாத்தியம்மன் திருக்கல்யாண உத்ஸவம்!

திருப்பூர்: திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் உள்ள வீரமாத்தியம்மன் திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. செவ்வாய் காலை நடந்த சிலம்பாத்தாள் சாமி ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்; தொடர்ந்து மாலை பெத்தாயம்மன் திருக்கல்யாண ஊர்வலம் நடந்தது. திருப்பூர் பெரிச்சிபாளையத்தில்...

பிரம்மோத்ஸவ காலங்களில் கோவில்களில் ஏன் கொடி ஏற்றுகிறார்கள்?

பிரம்மோத்ஸவ காலங்களில் கோவில்களில் ஏன் கொடியேற்றம் நடத்தப்படுகிறது? திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது. பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை...

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் சம்ப்ரோக்ஷணம்!

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோயிலில் இன்று காலை சம்ப்ரோக்‌ஷணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தத் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவைக் காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் பல இடங்களிலும் இருந்து வந்திருந்தார்கள். வானமாமலை,...

நெல்லையப்பர் கோயில் ஆனி பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது!

விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடக்கின்றன. கோவில் வளாகத்தில் உள்ள நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி சொற்பொழிவுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது.

விளம்பி வருட வைணவ பண்டிகை தினங்கள்

விளம்பி வருஷத்திய ஸ்ரீ வைஷ்ணவ பண்டிகை முதலான முக்கிய தினங்கள்.

சமூக தளங்களில் தொடர்க:

7,740FansLike
87FollowersFollow
19FollowersFollow
487FollowersFollow
5,030SubscribersSubscribe

சினிமா செய்திகள்!