‘இடது’களை போட்டுத் தள்ளினதுல நம்ம தமிழன்தான் முதலிடம்!

கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் அதிகமான அளவு இடது கை பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்கிய சுழற்பந்து வீச்சாளர்களில் நம் தமிழக வீரர் அஷ்வினே டாப்...

சுயநலத்துக்காக விளையாடினார் மித்தாலி! பயிற்சியாளர் ரமேஷ் பவார் குற்றச்சாட்டு!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை மித்தாலி ராஜ், சுயநலத்துடன் விளையாடுவதாக பயிற்சியாளர் ரமேஷ் பவார் குற்றம்சாட்டியுள்ளார். 20 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் அரை இறுதியில் மித்தாலி ராஜ் நீக்கப்பட்டது சர்ச்சையானது. இதுகுறித்து பிசிசிஐக்கு,...

உலக கோப்பை ஹாக்கி: இந்தியா – தென் ஆப்ரிக்கா இன்று மோதல்

உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடர் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. தொடக்க நாளான இன்று சி பிரிவில் மாலை 5 மணிக்கு பெல்ஜியம் -...

சிட்னி மைதானத்தில் சர்வதேச கவனத்தை ஈர்த்த தமிழ் இளைஞர்கள்

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான கடைசி டி-20 போட்டி சிட்னியில் நடைபெற்றது. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டாவிற்கு நிதி திரட்டுவதற்காக பதாகைகளை ஏந்தியுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. ஸ்ரீவில்லிபுதூர்...

T-20 கிரிக்கெட்: இந்தியா அணி வெற்றி

ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. இந்த போட்டியில் டாசில்...

கிரிக்கெட் மைதானத்தில் பிடித்த பதாகை! கஜா சேதத்தை உலகறியச் செய்த முயற்சி!

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தியா- ஆஸ்திரேலியா 3வது டி20 போட்டியின் போது கஜா புயல் நிவாரணம் வேண்டி தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கையில் #SaveDelta #SaveTamilnaduFormer #GajaCycloneRelief என எழுதப்பட்ட பதாகைகளை...

டி20 தொடரை சமன் செய்தது இந்தியா

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, அந்த அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடியது. இதில், முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி மழையினால் கைவிடப் பட்டது. மூன்றாவது போட்டி...

மகளுடன் தமிழில் பேசி விளையாடும் தோனி… வைரலாகும் வீடியோ!

சென்னை சூப்பர் கிங்க்ஸ் கேப்டன் தோனி தன் மகள் ஸீவாவுடன் கொஞ்சிப் பேசி விளையாடும் சிறிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. படுக்கையில் படுத்துக் கொண்டே தன் மகள் ஸீவாவுடன் பேசி விளையாடிக் கொண்டிருக்கும்...

T20 கிரிக்கெட் : இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டி20 போட்டி, பிரிஸ்பேன் காபா மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.20க்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும்...

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில்...

ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் சிந்து அதிர்ச்சி தோல்வி

ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். நேற்று நடந்த 2ம் சுற்றுப் போட்டியில் சிந்து (4வது ரேங்க்), கொரியாவின் சங்...

ஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்களா?

ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி முடியும்...

ஐபில் கேப்டன்களை மாற்றும் அணிகள்?

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடரின் அடுத்தாண்டுக்கான போட்டியில் மூன்று அணிகள் தங்கள் கேப்டன்களை மாற்ற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவராக இருக்கும் அஜின்கியா ரகானே தற்போது...

இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுவோம்: டிவில்லியர்ஸ்

தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான 360 டிகிரி டிவில்லியர்ஸ் ஐபிஎல் தொடரை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். இது குறித்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், அனைத்து டி20 போட்டிகளை...

ஏடிபி உலக டூர் பைனல்ஸ் பெடரர் வெற்றி

ஏடிபி உலக டூர் பைனல்ஸ் தொடரில், சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் தனது 2வது லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றார். லண்டன் O2 அரங்கில் நடைபெறும் இந்த தொடரில், ஆண்டு இறுதி ஏடிபி...

இன்று தொடங்குகிறது பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி

10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 72 நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 2006-ம் ஆண்டுக்கு பிறகு...

மகளிர் உலககோப்பை டி20: இந்தியா – அயர்லாந்துடன் இன்று மோதல்

மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது. ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி இந்தப்போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகளும்...

ஐபிஎல் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட முன்னணி வீரர்

2019 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனை டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் மிட்செல் ஸ்டார்க்கிற்குத் தெரிவித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம். இது குறித்து...

ஏடிபி உலக டூர் பைனல்ஸ்: கெவின் ஆண்டர்சன் வெற்றி

ஏடிபி உலக டூர் பைனல்ஸ் தொடரின் ஹெவிட் பிரிவு லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 6-0, 6-1 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கெய் நிஷிகோரியை வீழ்த்தினார்.

நட்பு கால்பந்து போட்டி: சுனில் செட்ரி விலகல்

ஜோர்டான் அணியுடன் நடைபெற உள்ள நட்பு கால்பந்து போட்டியில் இருந்து இந்திய அணி கேப்டன் சுனில் செட்ரி காயம் காரணமாக விலகியுள்ளார். இந்திய கால்பந்து அணி சர்வதேச போட்டியில் விளையாட உள்ளதால் ஐஎஸ்எல் 5வது...

சமூக தளங்களில் தொடர்க:

10,192FansLike
90FollowersFollow
28FollowersFollow
499FollowersFollow
8,613SubscribersSubscribe

சினிமா செய்திகள்!