பழவூர் சிலை கொள்ளை வழக்கில் டிஎஸ்பி., கைது!

#நெல்லை மாவட்ட #பழவூர் #சிலை #கொள்ளை வழக்கில் #ஜீவானந்தம் #கைது செய்யப்பட்டுள்ளார்

கஜா புயல் முன்னெச்சரிக்கை… ரத்தான ரயில்கள், மாற்றப்பட்ட ரயில்களின் விவரம்..!

கடலோர பகுதிகளில் கஜா புயல் எச்சரிக்கை காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: 1. வண்டி எண் 56829/56830 திருச்சி ராமேஸ்வரம் திருச்சி பயணிகள் ரயில் 15 11 2018...

நெல்லை மாவட்ட ஊர்களின் தமிழ்ப்பெயர் மாற்ற கோரிக்கை அனுப்பலாம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊர்ப்பெயர்கள்  மாற்றம் செய்யப்படவுள்ளது அதற்கு பொதுமக்கள் கோரிக்கைகள் எழுதி அனுப்பலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சரால், சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாட்டிலுள்ள...

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்! லட்சக்கணக்கில் பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு தரிசனம்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டித் திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. லட்சக் கணக்கில் பக்தர்கள் குவிந்து, அரஹரோஹரா கோஷம் முழங்க பெருமானை தரிசித்து வழிபட்டனர். முருகப் பெருமானின்...

ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் கந்தசஷ்டி விழாவில் சிறப்பு பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலை போல தென்மாவட்ட மக்கள் கந்தசஷ்டி விழாவில்...
video

ஆய்க்குடி முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா

ஆய்க்குடி முருகன் கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழா

தென்காசியில் இஸ்லாமிய அமைப்பு ஒட்டிய திப்பு ஜெயந்தி போஸ்டர்கள்! காவல்துறையைக் கண்டு கைகொட்டிச் சிரிக்கும் மக்கள்!

தென்காசியில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு திப்பு ஜெயந்தி குறித்து ஒட்டியுள்ள போஸ்டர்கள், நான்கு நாட்கள் கடந்தும் இப்போதும் பொதுமக்கள் பார்வையில் உள்ளன. திப்பு சுல்தான், ஆயிரக்கணக்கான இந்துக்களை கொலை செய்தும்,...

திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களுக்கு நோய்களைப் பரப்பும் வகையில் செயல்படுகிறது கோயில் நிர்வாகம்: இந்து முன்னணி குற்றச்சாட்டு!

திருச்செந்தூர்: திருச்செந்தூருக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களிடம் வசூல் மட்டுமே செய்யும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம், அந்த பக்தர்களுக்கு நோய்களைப் பரப்பும் விதத்தில் சுகாதார ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்று இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. திருச்செந்தூர்...

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: உள்ளூர் விடுமுறை

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு...

தாமிரபரணி பாடல் பாடிய கல்லிடை., மாணவிக்கு கலெக்டர் பாராட்டு!

பரவலாக அனைவரின் பாராட்டையும் பெற்ற பூர்வஜாவை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமது ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்து, அவரைப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

படம் புடிக்கிற பாலாவையே… படம் புடிச்ச கறுப்பு கவுன்கள்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் இயக்குநர் பாலா ஆஜராகிவிட்டு வெளியே வந்தபோது வழக்கறிஞர்கள் பலரும் போட்டி போட்டுக்கொண்டு இயக்குநர் பாலாவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்த வழக்கு: இயக்குநர் பாலா அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்!

அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர் பாலா அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜராக குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அப்படத்தின் இயக்குனர் பாலா இன்று அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அதனால்...

தென்காசி கோயில் தேர் சங்கிலி ஏன் அறுந்துது தெரியுமா? இதனாலதான்…!

இப்படி இரும்புச் சங்கிலியை பராமரிப்பு இன்றி போட்டு வைத்தால், தேரோட்டத்தின் போது இத்துப் போய் வலுவிழந்த சங்கிலி அறுந்து போகாமல், ஒட்டிக் கொண்டா இருக்கும் என்று கேள்வி எழுப்புகின்றனர் பக்தர்கள்.

நமது இன்றைய சிந்தனை முறை உருவாகி வந்தது எவ்வாறு? ஜெயமோகனின் உரை!

சுமார் இரண்டரை மணி நேர சொற்பொழிவை பதிவுக்காக மிகவும் சிரமப்பட்டு சுருக்கி சொல்வதானால் மரபு ( இந்துத்துவம்) அதோடு முரண்பட்ட தாராளமயமாக்கல்  அதிலிருந்து சற்று விழுமிய மார்க்சியம் இம் மூன்றுமே தளம்

தாமிரபரணி புஷ்கர பணிகளுக்கு அம்பை அகிலபாரத ஐயப்ப சேவா சங்க கூட்டத்தில் பாராட்டு!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் கூட்டம் காசிநாதர் கோயில் கோபுர திருப்பணி கமிட்டி அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு எம் கே வாசுதேவ ராஜா தலைமை வகித்தார். ராமசுப்பிரமணியன் மற்றும் மணி குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேவா சங்க செயலாளர் சண்முகம் வரவேற்றார்.

நடத்தையில் சந்தேகம்! 2வது மனைவியை கொன்ற கணவனுக்கு வலைவீச்சு!

நெல்லை மாவட்டம் ஊத்துமலை போலீஸ் சரகத்திற்கு உட்டபட்ட கம்மாவூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சுந்தரி. இவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சலவைத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு வளவி என்ற 5வயது குழந்தை உள்ளது.

பழைய நீராவி எஞ்சினை பார்த்து ரசிக்க வாய்ப்பு!

அந்த நீராவி எஞ்சின்கள் எப்படி இயங்கின என்பது குறித்தும் இந்த இஞ்சினை வந்து பார்வையிடும் இன்றைய தலைமுறை சிறுவர்கள், குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் விளக்கம் அளித்தனர். 

மானுடன் சிறப்பது மனித நேயத்தால்… ரோட்டரி கிளப் குற்றாலம் சக்தி சார்பில் சொல்லரங்கம்!

அரங்கத்திற்கு தலைமை வகித்து தீர்ப்பு வழங்கினார் திருமதி பொன்னி.  தொடர்ந்து, சினிமா வினா விடை போட்டி நடைபெற்றது. பின்னர், மாஸ்டர் தேவி தர்ஷன் குலேபா பாடலுக்கு நடனமாடினார்.

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடங்கியது! நவ.13ல் சூரசம்ஹாரம்!

கந்த சஷ்டியை முன்னிட்டு இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு ஒன்றரை மணிக்கு விஸ்வரூப தரிசன நிகழ்ச்சி நடந்தது.

வெடி விவகாரம்: குழந்தைகள் 25 பேரை பிடித்துச் சென்று ’மாஸ்’ காட்டிய நெல்லை போலீஸ்!

நெல்லையில் அனுமதிக்கப்படாத நேரத்தில் வெடி வெடித்ததற்காக, 25 குழந்தைகளை போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர் நெல்லை போலீஸார். இது அந்தப் பகுதியில் உள்ளவர்களிடம் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியது.

சமூக தளங்களில் தொடர்க:

7,740FansLike
87FollowersFollow
19FollowersFollow
487FollowersFollow
5,030SubscribersSubscribe

சினிமா செய்திகள்!