வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி43

ஸ்ரீஹரிகோட்டா: சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 1வது ஏவுதளத்திலிருந்து பூமியை துல்லியமாக கண்காணிக்கும் செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த செயற்கைக்கோள் முழுவதும் இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. ஆந்திர மாநிலம்...

பெண்ணின் அனுமதியின்றி ஆபாச வாட்ஸ்அப் குழுவில் இணைத்த அட்மின் இளைஞர் கைது!

மும்பையில் whatsapp குழுவைச் சேர்ந்த அட்மின் ஒருவர் மும்பை போலீசாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் முன்பின் தெரியாத பெண் ஒருவரின் செல்போன் எண்ணை தனது ஆபாச whatsapp குழுவில் இணைத்து தான்...

ஜிஎஸ்எல்வி மாக்3-டி2 உதவியுடன் ஜிசாட் 29 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டது: மோடி வாழ்த்து!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ('இஸ்ரோ) அதிநவீன தகவல் தொடர்பு சேவைக்காக 'ஜிசாட்-29' என்ற செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி மாக்3-டி2 உதவியுடன் நவ.14 புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த திட்டத்தில் செயல்பட்ட விஞ்ஞானிகளுக்கு...

இந்தியாவின் இன்ஸ்ட்ருமெண்டேஷன் நுட்பத்தை உலக அளவில் உயர்த்திய டாக்டர் ஏ.எஸ்.ராவ்!

எ. எஸ். ராவ். இதன் முதல் மேனேஜிங் டைரக்டராக விளங்கினார். (BARC) பார்க்கிலிருந்து எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய அனைத்துப் பணிகளையும் ஹைதராபாதிற்கு மாற்ற வேண்டும் என்ற ஏற்பாட்டிற்கு ஆரம்பத்தில் மும்பையில் பலத்த கருத்து வேறுபாடு இருந்தது. எ. எஸ்.ராவ். எத்தனை எளிமையானவரோ அத்தனை உறுதியானார்.

2020 ஏப்ரல் 1க்கு பிறகு BS-IV வகை வாகன விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடை

பி.எஸ் 4 எனும் மாசு கட்டுப்பாட்டுத் தரமுள்ள வாகனங்களை 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப் பின் விற்கவும் பதிவு செய்யவும் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கி பின் மீண்டது!

தொடர்ந்து, ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், யுடியூப் இணைய தளம் மீண்டும் செயல்படத் துவங்கியது.

ஜெர்மனியில் புதிய தொழில்நுட்பத்தில் ஓடுகிறது… ஹைட்ரஜன் ரயில்!

இதற்கு முன்பு இந்தப் பாதையில் டீசல் ரயில்கள் ஓடிக் கொண்டிருந்தன. “உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் வணிக ரீதியாக களத்தில் இறங்கியிருக்கிறது. இன்னும் பல ரயில்கள் தயார் நிலையில் உள்ளன.

கூகுள் ப்ளஸ் சேவை மூடப் படுகிறது; பாதுகாப்பு குறைபாடு காரணமாம்!

10 மாத இடைவெளியில் கூகுள் பிளஸ் சமூக வலைதளத்தை நிரந்தரமாக மூட முடிவெடுத்துள்ளதாக வலைப்பூ - ப்ளாக் பக்கத்தில் கூறப் பட்டுள்ளது.

பிஎஸ்என்எல்., ரூ.99 விலையில் புதிய சலுகை!

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

கூகுளில் மீண்டும் ஒரு தமிழர்: வர்த்தக பிரிவு தலைவராக நியமனம்!

புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் விளம்பர வர்த்தக பிரிவின் தலைவராக சென்னையைச் சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

50 மில்லியன் பேஸ்புக் பயனரின் தகவல்கள் திருடப்பட்டன… வியு அஸ் ஆப்ஷனால் வந்த வினை!

பேஸ்புக் நிறுவனம் இதற்காக பயனர்களுக்கு வைத்த கோரிக்கை இதுதான். பேஸ்புக்கில் ''வியூ அஸ்'' என்ற வசதி சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், நம்முடைய பேஸ்புக் கணக்கை, வேறு ஒருவர் எப்படி பார்க்கிறார் என்று பார்க்கும் வசதியை கொண்டு வந்தது.

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம்; வேதாந்தா நிறுவனத்துடன் உடன்பாடு!

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோலியம் இயற்கை எரிவாயு வளமிக்க 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க பல நிறுவனங்களுடன் மத்திய அரசு உடன்படிக்கை மேற்கொண்டுள்ளது. தில்லியில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

வாட்ஸ்அப்பில் டெலிட் செய்த மெசேஜ்களை மீண்டும் பெறுவது எப்படி?

அண்ட்ராய்டு தொலைபேசிகளில் நீக்கப்பட்ட WhatsApp செய்திகளை மீண்டும் பெறுவது எப்படி?

ரஃபேல் போர் விமான விவகாரம்! நடந்தது என்ன? நடப்பது என்ன?!

இந்தியா பாதுகாப்பான நாடாக இருக்க வேண்டும் என்ற பாஜக அரசின் முயற்சிக்கு தடை செய்ய ஏன் காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது? மேக் இன் இந்தியா திட்டம் வெற்றி பெறக்கூடாது என்ற அவர்களின் தீய எண்ணம் எதற்காக? நரேந்திர மோடி அவர்களின் வளர்ச்சி திட்டத்திற்கு முட்டுக்கட்டை ஏன்?

போட்டி முடியுற நேரத்துல 4ஜி போட்டியில களமிறங்குது பிஎஸ்என்எல்!

2100 Mhz பேன்ட் மூலம் 4ஜி சேவைகளை வழங்குவதற்கு எங்களின் கோரிக்கைக்கு மத்திய டெலிகாம் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் அதிவேக 4ஜி எல்.டி.இ. சேவை வழங்க முடியும்

ரிலையன்ஸ் ஜியோ போன்களில்… வந்துவிட்டது வாட்ஸ்அப் வசதி!

ஜியோ ஃபோன்களுக்கான வாட்ஸ் அப் மென்பொருள் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் கிடைக்கும் என்றாலும் அது வரும் 20-ஆம் தேதி முதல் முறைப்படி செயல்படத் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அரசு வேலைவாய்ப்ப தேடினா டோராமென் கேம் காட்டுது! ஹேக்கர்களால் முடக்கப்பட்டு மீண்ட யுபிஎஸ்சி தளம்!

இணையதளம் வழியாக யுபிஎஸ்சி 2018 தேர்வுகளுக்கான விண்ணப்பங்களைப் பெற நேற்றுதான் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில், அதன் வெப்சைட் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சந்திரனில் நீர் இருப்பதை முதல் முதலில் கண்டறிந்தது இந்தியா: மயில்சாமி அண்ணாதுரை

கரூர்: சந்திரனில் முதன் முதலில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் சந்திராயன் தான். இதன் பின்னர் சர்வதேச அளவில் சந்திரனில் ஆய்வு முக்கியத்துவம் பெற்றது.

வெற்றிகரமாக இணைந்தன வோடபோன் ஐடியா நெட்வொர்க்!

ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் நிறுவனங்களின் இணைப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதன்மூலம் 40.8 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக வோடபோன் ஐடியா நிறுவனம் மாறியுள்ளது.  வோடபோன் - ஐடியா...

வாட்ஸ்அப் அக்கப்போர்; மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு; ஆப்க்கு ஆப்பு?

இந்தியாவின் மிகப் பெரும் நியூசன்ஸ் என்று பேர் எடுத்திருக்கிறது வாட்ஸ்அப். அதனால் ஏற்படும் பயன்களைக் காட்டிலும், சமூகத்தை சீரழிக்கும் அல்லது பதற்றத்துக்கு உள்ளாக்கும் செயல்பாடுகள்தான் அதிகம்! காரணம், பார்வர்ட் செய்திகள். கண்ணால் கண்ட அனைத்தையும்...

சமூக தளங்களில் தொடர்க:

10,192FansLike
90FollowersFollow
28FollowersFollow
499FollowersFollow
8,613SubscribersSubscribe

சினிமா செய்திகள்!