16/08/2018 8:23 AM

உனக்கொன்னு எனக்கொன்னு

இரண்டு சின்ன பசங்க, ஒரு கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்களை எடுத்துட்டு ஓடி வந்தாங்க. ஒரு அமைதியான இடத்துக்கு போய் இரண்டு பேரும் அதை பங்கு போட்டுக்க நினைச்சாங்க. பக்கத்துல உள்ள சுடுகாட்டுக்கு போவோம்னு ஒருத்தன்...

செயல் தமிழகத்தில் இல்லை… அரசு ஒழுங்கா செயல் படுது…!

செயல் தமிழ்நாட்டில் இல்லை...! தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது.. தற்போது தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனையும் இல்லை...! தமிழகத்தில் உள்ள அநேக அணைகள், நீர் நிலைகள் வெகுவாக நிரம்பி வருகிறது வறட்சி என்பது அறவே இல்லை...! செயல் ஒரு...

உண்ணாமல் கெட்டது ‘உறவு’ – எப்படி தெரியுமா?

உண்ணாமல் கெட்டது உறவு... ஆம்! எப்படி தெரியுமா? இது பழமொழி காட்டும் புது மொழி! இட்டுக் கெட்டது காது இடாது கெட்டது கண் கேட்டுக் கெட்டது குடி கேளாது கெட்டது கடன் பார்த்துக் கெட்டது பிள்ளை பாராமல் கெட்டது பயிர் உண்டுக் கெட்டது...

அறிவாளிகள் மத்தியில் இப்படியும் புரியாத உலகம்!

பிரபல ஆங்கில தினசரி ஏட்டின் சிறப்புச் செய்தியாளர் ஒருவர் இன்று காலை சில சந்தேகங்களையும், தரவுகளையும் கேட்டுத் தொடர்பு கொண்டார். அவருடைய கேள்வி, பேச்சுப் போக்குகள் எல்லாம் தரமற்ற தகுதியற்ற, எந்த விசய...

மாவீரன் அழகுமுத்து கோன் (1710-1759)

தென்னிந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதல் சுதந்திர போராளியாக இருந்தவர் மாவீரன் அழகுமுத்துக் கோன் (1710-1759) ஆவர் . அவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் பிறந்தார். அவர் எட்டயபுரம் பாளையத்தில் படைத்தளபதியாக...

ஸ்டாலினும் முதலமைச்சர் பதவியும்!

ஸ்டாலினும் முதலமைச்சர் பதவியும்😜😜😜#சுடலை_பரிதாபங்கள் pic.twitter.com/vYe2aJE97q — Satheesh (@Satheesh_2017) July 10, 2018 https://platform.twitter.com/widgets.js

ஒன்னு இங்க இருக்கு… இன்னொன்னு எங்கே? த்ரிஷா போட்ட ரெட்டை இதயம்!

மே மாதத்துடன் 36 வயது முடிந்து தற்போது 37 நடக்கிறது திரிஷாவுக்கு! திரை உலக அனுபவமோ 20 வருஷம். எல்லா சாதனைகளையும் செய்தாச்சு. இன்னும் எதற்காக வெயிட்டிங்? மோகினி, சதுரங்க வேட்டை 2, கர்ஜனை...

அறிவு ஜன்னலைத் திறந்து வையுங்கள்!

ஆ னோ பத்ரா: க்ரதவோ யந்து விச்வத:|| - ரிக் வேதம் Let noble thoughts come to us from all sides - Rig vedha அறிவு ஜன்னலைத் திறந்து வையுங்கள்! உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும்...

ஆன்மிக கேள்வி-பதில்: ராம நவமி நாளில் சீதா கல்யாணம் நடத்துகிறோமே! அது சரிதானா?

கேள்வி:- ஸ்ரீ ராமனின் பிறந்த திதியை ஸ்ரீராம நவமி என்கிறோம். பின் அதே நாளில் சீதா கல்யாணம் நடத்துகிறோமே? தெய்வங்களின் திருமணங்களை நாம் மீண்டும் மீண்டும் ஏன் செய்விக்கிறோம்? சித்திரை மாதம் சுக்ல பட்ச நவமியன்றுதான் ஸ்ரீ ராமனுக்குத் திருமணம் நடந்ததா? ஸ்ரீ ராமன் பிறந்த வருடத்தின் பெயர் என்ன?

மலரும் நினைவுகள்: இயக்குனர் அமரர் மணிவண்ணனின் மறுபக்கம்!

விவர்மாக நான் கேட்ட உடன், அட விடுங்க தம்பி, இந்த திராவிட பத்திரிகைகள், எழுத்தாளர்கள் இவனுங்க பாராட்டும், reviewக்கும் நாங்கள் போடும் வேஷமிது. சாமி இல்லை, மதச்சார்பின்மை என பேசும் அனைத்து சினிமாக்காரங்களும் வேஷம் போடுகிறோம், நான் உட்பட என்றார்.

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

ரஷ்யாவில் நடந்து வரும் உலககோப்பை கால்பந்து தொடரில் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கும் போட்டியில் எகிப்து-உருகுவே அணிகளும், இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மொரோக்கோ - ஈரான்...

கிரயப் பத்திரம் பதிகிறீர்களா? இதையெல்லாம் கட்டாயம் கவனிக்கணும்!

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

கருணாநிதி வயதை ஸ்டாலின் சொல்ல… கேட்டு சிரித்த ஜெயலலிதாவும் நெட்டிசன்களும்!

ஆனால், இரு வருடங்களுக்கு முன்னர், ஸ்டாலின் இதே போல், 93 வயது என்பதை 63 என்று குறிப்பிட, அதைக் கேட்டு விழுந்துவிழுந்து சிரித்தார் ஜெயலலிதா. 

முதல்ல கலவரத்தை நடத்தணும்… டங் சிலிப் ஸ்டாலினை வெச்சி செய்த மீம்ஸ்! வைரலாகும் வீடியோ!

ஆனால் இந்தக் காணொளியில், வழக்கம் போல்... துரை முருகன் கொடுக்கும் ரியாக்‌ஷன் தான் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.  

மறக்க முடியுமா? யாழ் நூலகம் எரிக்கப்பட்ட ‘அந்த’ நாள்!

தமிழர்களின் உள்ளத்தில் ஆறாத காயத்தை ஏற்படுத்திய கொடுஞ்செயல்! யாழ்.நூலகம் எரிப்பு!

ராஷ் பிஹாரி போஸ் பிறந்த தினம் இன்று!

ராஷ் பிகாரி போஸின் வரலாறும் இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது.வரலாற்று நிகழ்வுகளை எளிதாகக் கடந்து போய் விடும் வெறும் தகவலாக மாற்றி வைத்திருப்பதுதான் ஒருவன் தன்னை இந்தியனாக உணரமுடியாத நிலைக்கு முக்கிய காரணம்..

ரசிகரின் நினைவஞ்சலி போஸ்டரை தானே ஒட்டிய சிம்பு!

நடிகர் சிம்பு ரசிகர் மன்ற நிர்வாகி மதன் கடந்த வாரம் காலமானார். அவர் மீது மிகவும் அன்பு கொண்டிருந்த சிம்பு, மதனின் நினைவஞ்சலி போஸ்டரை தானே ஒட்டியுள்ளார்.

58.3 கோடி போலி கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்!

இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் 58.3 கோடி ஃபேக் ஐடி.,க்களை ‘டெலிட்’ செய்துள்ளது ‘ஃபேஸ்புக்’. எல்லாவற்றுக்கும் வன்முறையைத் தூண்டுதல், சாதி இன, அரசியல் ரீதியான தாக்குதல்களைத் தொடுத்திருப்பது ஆகியவைதான் காரணம்.

பிகினி படம் போட்டு இளவட்டங்களை கவர்ந்திழுக்கும் எமிஜாக்சன்!

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு, கவர்ந்திழுப்பதில் வல்லவர் எமி. தற்போது பிகினி ட்ரெஸ் காம்பெடிஷனில் கலந்து கொண்டவர் போல், நீச்சல் உடையில் இருக்கும் படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளார். இந்தப் படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.

உஷாரய்யா.. உஷாரு..! வாட்ஸ்அப்ல வருது மர்ம மெசேஜு! தொறந்தீங்க… அவ்ளோதான்!

இப்போ வேற நாம மொபைல் போன்லதான் வங்கி பரிவர்த்தனைல இருந்து பலதையும் பயன்படுத்துகிறோம். எனவே எச்சரிக்கை எச்சரிக்கை!

சமூக தளங்களில் தொடர்க:

4,907FansLike
73FollowersFollow
17FollowersFollow
411FollowersFollow
230SubscribersSubscribe

சினிமா செய்திகள்!