15/08/2018 4:37 AM

அசிங்கப்பட்டது கம்யூனிஸ்ட் கட்சி! சோம்நாத்தின் மகனால்..!

கோல்கத்தா: மறைந்த முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் அவைத் தலைவருமான சோம்நாத் சட்டர்ஜியின் உடலை சிபிஎம் அலுவலகம் கொண்டு வர மறுத்துவிட்டார் அவரது மகன். முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சோம்நாத்...

டிரெண்டாகும் டிவிட்! #ஓசிச்சோறுவீரமணி ! தெறிக்கவிட்ட தயா அழகிரி! #ஓசிசோறுவீரமணி

காலம் காலமாக தி.மு.க விலும், அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன். இப்படி ஒரு டிவிட்டர் பதிவை இப்போது...

துருக்கியால் சரிந்த இந்திய ரூபாய் மதிப்பு; டாலருக்கு ரூ.70.10 ஆக சரிவு

மும்பை: துருக்கியில் ஏற்பட்ட நிலையற்ற பொருளாதார சூழல் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து ரூ70.10 என்ற அளவைத்...

தி.மு.க. இனி…

திமுக என்பது திருக்குவளை மு. கருணாநிதி என்றாகி 50 வருடங்கள் ஆகி விட்டன. ஒற்றைத்தூணாக இருந்து திமுகவை தாங்கினார் கருணாநிதி. அவருடைய அயராத உழைப்பும், பேச்சாற்றாலும், எழுத்தாற்றலும், அரசியல் யுக்திகளும் அடுத்தகட்ட தலைவர்களுக்கு...

ராம.கோபாலனுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும்: இந்து மக்கள் கட்சி!

சென்னை: இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலனுக்கு  ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அண்மைக் காலமாக மறைந்த கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கு அந்த அந்தக் கட்சியினர்...

யாருக்கும் வெட்கமில்லை; ரஜினியின் தரம் தாழ்ந்த ‘சுடுகாட்டு’ அரசியல்!

மறைந்த திமுக., தலைவர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு மெரினாவில் அரசு இடம் தராமல் இருந்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கி இருப்பேன்... என்று ரஜினி கூறியிருந்தார். கருணாநிதிக்காக சினிமா உலகத்தினர் நடத்திய நினைவஞ்சலிக் கூட்டத்தில் ரஜினி...

மூட நம்பிக்கையும் பகுத்தறிவும்! ஒப்பீட்டு ரகசியங்கள்!

நம்பிக்கை என்பதே மூடத்தனம் என்றார் கண்ணதாசன். அந்த மூடத்தனத்தைக் கைக் கொண்டிருப்பது பகுத்தறிவு ஆகாது என்றார் அவர். நம்பிக்கை வைப்பதாகவோ, நம்பிக்கை கொண்டிருப்பதாகவோ ஒன்றை நம்புவதே அறிவுக்கு அப்பாற்பட்டதாக, பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகக் கருதப்...

கருணாநிதியுடன் தி.க.வை., கழற்றி விட்ட ஸ்டாலின்!

மறைந்த திமுக., தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தார் தி.க. தலைவர் வீரமணி. அப்போது கருணாநிதி உடல் மீது தேசியக் கொடி போர்த்தப் பட்டு இந்திய அரசு சார்பில் உயரிய மரியாதை...

10 அடிக்கு மேல் விநாயகருக்கு சிலை வைக்கக் கூடாது! தமிழக அரசு உத்தரவு!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 அடிக்கு மேல் சிலை வைக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு தடையில்லாச் சான்றுகளுடன்  விண்ணப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கடுமையான  கட்டுப் பாடுகளை தமிழக  அரசு  விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 13-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில்,...

சமாதிக்கு எதிரான பொது நலவழக்கு… நீதிமன்றம் ஏன் அபராதம் விதிக்கவில்லை!?

மறைந்த திமுக., தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வேண்டும் என்று கோரி ஒரு போராட்டம். சட்டப் போராட்டம். நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி இரவு இரவாக எழுப்பி, நீதிபதிகள் அதை அவசர வழக்காக கருதி.....

டிவிஎஸ் ஒரு பார்வை… யார் இந்த வேனு ஸ்ரீநிவாஸன்

டிவிஎஸ் ஒரு பார்வை... யார் இந்த வேனு ஸ்ரீநிவாஸன் ? டி வி எஸ் குழுமத்தின் நிறுவனர் திரு சுந்தரம் ஐயங்காரின் பேரன். சென்னையில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்து அமெரிக்காவில் (Purdue University) அறிவியல்...

இன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாவில் ஒன்றான ஆடித்திருக்கல்யாண திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று 6-ம் நாள் திரு விழாவில் இரவு 8 மணிக்கு சாமி, அம்பாள் தங்க...

விஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …

மிகப்பெரிய சர்ச்சைகளுக்கு நடுவே வந்ததால் ஹிட்டாகியிருக்க வேண்டிய விஸ்வரூபம் படம் ப்ளாக் பஸ்டரானது . பெரிய பப்ளிசிட்டியில்லாமல் வந்திருப்பதால் சுமாரான விஸ்வரூபம் 2  படு சுமாராகிப்போனது . விஸ்வரூபம் பார்க்காதவர்களுக்கு 2 சுத்தமாக புரியாது பார்த்தவர்களுக்கு...

நல்லவர்கள் பொதுவாழ்வுக்கு வரத் தயங்குவார்கள்..!

வேணு சீனிவாசன்-சமூதாயத்தில் நன்மதிப்பு கொண்டவர்கள் மீது அபாண்ட பழிகளை சுமத்தினால் நல்லவர்கள் பொதுவாழ்வு பணிகளுக்கு இனிமேல் வர தயங்குவார்கள். வேணு சீனிவாசன் சிலைக்கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்றும் அவர் முன் ஜாமின் பெற்றுள்ளதை பரவலாக...

சபரிமலைக்கு வர்றீங்களா? எச்சரிக்கை! பம்பை ஆத்துல குளிக்காதீங்க! நிலைமை ரொம்ப மோசம்!

கேரளத்தில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் கரை கொள்ளாமல் ஓடுகிறது. அணைக்கட்டுகள் திறந்து விடப் பட்டுள்ளன. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சபரிமலையில் நிரபுத்ரி பூஜைக்கு...

உங்கள் செக்யூலரிஸ பைத்தியத்தில் எங்கள் உணர்வுகளைக் கொல்லாதீர்கள்!

கர்நாடக வித்வான்கள் கவனத்திற்கு... கர்நாடக சங்கீத வித்வான்கள் வேண்டியதை/வேண்டியவர்களைப் பாடிக் கொள்ளுங்கள். உங்களுக்கு அதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் தியாகராஜ ஆராதனைக்கு வராதீர்கள். மடங்களின் ஆஸ்தான வித்வான்/விதூஷி பட்டங்களைத் துறந்துவிடுங்கள். எதற்கு மடங்களுக்கு...

கர்நாடக சங்கீத வித்வாங்களுக்கு சில கேள்விகள்…!

இன்றைக்கு இருக்கும் கர்நாடக சங்கீத வித்வான்களிடம் சில கேள்விகள் :- பதில் திறந்த மனதோடு சொன்னால் நன்றாக இருக்கும் : (1) பக்தி பாவத்துடன் 24 மணி நேரமும் ராமா கிருஷ்ணா என்ற எண்ணத்துடன் இருந்தது...

தமிழர்கள் இந்துக்களா..? – தமிழகத்தை வஞ்சிக்கிறதா இந்தியா..?

தமிழர்கள் இந்துக்களா..? தமிழகத்தை வஞ்சிக்கிறதா இந்தியா..? 1. இந்து மதம் என்று ஒன்று கிடையவே கிடையாது. தமிழகத்தில் (இந்தியாவில்) ஜாதியே ஒருவருடைய அடையாளமாக இருக்கிறது. அந்தவகையில் தமிழர்கள் (இந்தியர்கள்) இந்துக்கள் அல்ல. 2. இந்து மதத்தின் புனித...

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரில் கைது!

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரில் கைது செய்யப் பட்டார். மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று அதிகாலை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப் பட்டார்....

நான் … கலைஞரின் சக்கர நாற்காலி பேசுகிறேன்…

கலைஞரின் சக்கர நாற்காலி பேசுகிறேன்... ஓய்வில்லாமல் உழைத்த உத்தமர் உறங்கி விட்டார்... நானோ உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறேன்... பொதுவாய் காரியமானால் கழற்றி விடுவர்... அது எனக்கும் பொருந்தும் உடலோடும் உயிரோடும் ஒட்டிக் கொண்டிருந்த நான் இப்போது காட்சிப் பொருளாய் ஓர் ஓரத்தில்... என் நான்கு...

சமூக தளங்களில் தொடர்க:

4,882FansLike
73FollowersFollow
17FollowersFollow
410FollowersFollow
226SubscribersSubscribe

சினிமா செய்திகள்!