16/08/2018 8:23 AM

தூய ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

நாகர்கோவில் புதுக்குடியிருப்பில் தூய ஆரோக்கியநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 19-ந் தேதி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது. விழாவின் முதல் நாளான நாளை...

ஆடி அமாவாசை… சதுரகிரி செல்வதற்கு 5 நாட்கள் அனுமதி!

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 5 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆடி அமாவசையை முன்னிட்டு இன்று முதல் வருகின்ற 13ஆம் தேதி வரை செல்லலாம் என...

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் பிறந்த வரலாறு

தர்மயுத்தம் முடிந்த பின்னால் விளைந்த நாசத்தால் தர்மர் மன வருத்தம் கொண்டார்.... "தான் ஒருவன் அரியணை ஏறுவதற்காக இத்தனைப் பேர் மாண்டு போயினரே..." என்று. அப்படிப் பட்ட சமயத்திலே மன ஆறுதல் வேண்டி, ஸ்ரீகிருஷ்ணரைக் காண...

நிம்மதி அளிக்கும் சம்மோஹன கிருஷ்ணர் ஸ்லோகம்!

மன நிம்மதி பெற வேண்டுமா? வாழ்வில் மகிழ்ச்சியும் மன நிறைவும் பெற்று சலனங்களற்ற சுகமான வாழ்க்கை பெற வேண்டுமா? முன்னோர் கொடுத்த அருமையான ஸ்லோகம் நமக்கு இருக்கிறது. இது கிருஷ்ணனின் துதி. மோஹினியாய் அவதரித்து...

ஆடிச் சிறப்பு அம்மன் வழிபாடு: செங்கோட்டையில் அருள் பாலிக்கும் வண்டிமறிச்சி அம்மன்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை நகரில் புகழ்பெற்ற அம்மன் திருக்கோயில், வண்டிமறிச்சி அம்மன் கோயில். இந்த அம்மனுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது, இந்தக் கோயில் எப்படி வந்தது..? 150 ஆண்டுக்கு முன் அம்மன் நிகழ்த்திய...

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் மழை வேண்டி ருத்ர ஏகாதசி ஹோமம்

மழை பெய்ய வேண்டியும், உலக மக்கள் நன்மை வேண்டியும் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் பிராமண மகா சபை சார்பில் ருத்ர ஏகாதசி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோயில் நடை 5...

நண்பர்கள் தினத்தின் ஒரு நயமான சிந்தனை! உண்மை #நண்பண்டா

இன்றைக்கு திரைப்படங்களில் "நண்பேன்டா' என்னும் புதிய தமிழ்ச் சொல்லை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். தன் நண்பன் தனக்கு எல்லா வகையிலும் உதவி செய்கிறான் என்பதை பெருமையாகவும் அழுத்தமாகவும் சொல்வதற்காகவே இந்தச் சொல் கையாளப்பட்டது. ஸ்ரீமத் பாகவதத்தை...

வாழ்வில் வளம் தரும் மந்திரங்கள்

|| ரிக்வேதம்1:89 - ஆ நோ பத்ரா: ஸூக்தம் ||   ओं आ नो  पत्रा: क्रतवो यन्तु विस्वतो तप्तासो अपरीतास उत्पित:| तेवा नो यता सतमित् व्रुते असन्नप्रायुवो रक्षितारो तिवेतिवे ||१:१||   ஓம் ஆ நோ ...

ஏழுமலையானை தரிசிக்க நவம்பர் மாத சேவைகளுக்கான மின்னணு பதிவு இன்று தொடக்கம்!

#திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சேவைகளுக்கான 67,567 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான கோட்டா வெளியிடப்பட்டது. தோமாலா, அர்ச்சனை, அஷ்டதள பாதபத்மாராதனை, சுப்ரபாதம், நிஜபாத தர்சனம் ஆகிய சேவைகளுக்கான - 2018 நவம்பர்...

சுப்பிரமணிய சுவாமியை சர்ப்ப ரூபத்தில் வழிபடுவது எதனால்?

கேள்வி:- சுப்ரமணிய சுவாமியை சர்ப்ப ரூபத்தில் வழிபடுவது எதனால்? பதில்:- சுப்பிரமணியன் சிவ சக்திகளின் ஏக சொரூபமான குண்டலினீ சக்தி வடிவானவன். பிராண சக்தியின் சொரூபமான குண்டலினீ ஆறு சக்கரங்களில் சஞ்சரித்தபடி சர்ப்பம் போல்...

ரேவா நதி தீரத்தில் ஜபம் செய்தால் அதிக பலன் என்கிறார்களே! அந்த நதி எங்குள்ளது?

கேள்வி:- ரேவா நதீ தீரத்தில் மந்திர ஜபம் செய்தால் அதிக பலன் கிடைக்கும் என்று கூறுகிறார்களே!. அந்த நதி எங்குள்ளது கூறுவீர்களா? அங்கு தங்குவதற்கு வசதி சௌகர்யங்கள் உள்ளதா? பதில்:- ‘ரேவா நதி’ என்பது...

அம்பாளின் அஷ்டோத்ர நாமாவளியில் ‘பக்த ஹம்ச பரீமுக்ய’ என்று வருகிறதே! பொருள் என்ன?

கேள்வி:- அம்பாளின் அஷ்டோத்தர சத நாமாவளியில் ‘பக்த ஹம்ச பரீ முக்ய வியோகாயை நமோ நம:’ என்பது 83வது நாமம். இந்த நாமத்திற்கு பொருள் என்ன? சில புத்தகங்களில் ‘பரீமுக்ய’ என்பதற்கு பதில்...

வீட்டில் ஆண்கள் விளக்கேற்றினால் விளக்கு எரியாதா?

கேள்வி:- வீட்டில் பெண்கள்தான் தீபம் ஏற்ற வேண்டுமா? ஆண்கள் ஏற்றக் கூடாதா? பதில்:- வீட்டில் பொதுவாக பெண்கள் தீபம் ஏற்றுவது சிறந்தது. அதற்காக ஆண்கள் தீபம் ஏற்றக் கூடாது என்று நியமம் எதுவுமில்லை. பெண்கள்...

காலத்தால் பிற்பட்ட வாசுதேவ மந்திரத்தை முந்தைய துருவனுக்கு நாரதர் உபதேசித்தது எப்படி?

கேள்வி:- துருவனுக்கு நாரதர் வாசுதேவ மந்திரத்தை உபதேசம் செய்தார் என்று பாகவதத்தில் உள்ளது. வாசுதேவன் பிறக்கும் முன்பே அல்லவா துருவ சரித்திரம் நடந்தது? வசுதேவனின் புதல்வனான வாசுதேவனின் (கிருஷ்ணன்) நாமம் எப்போதோ நடந்த...

ஆசை ஆசையாய் அலங்கரித்து பூஜித்த விநாயகரை சதுர்த்தி பூஜை முடிந்ததும் ஆற்றில் கரைப்பது ஏன்?

கேள்வி:- விநாயக சதுர்த்தி அன்று பூஜை செய்து அழகாக அலங்கரித்த விநாயகர் சிலையை மீண்டும் நீரில் கரைத்து விடுவது எதற்காக? மேலும் நீரில் கரையாத பெரிய பெரிய சிலைகளை அவ்வாறு நீரில் சேர்ப்பது...

ஐயா வைகுண்டரின் அகிலத்திரட்டில் காணும் கலிகால நிகழ்வுகள்!

கலியன் ஆட்சி செய்ததால் நமது புண்ணிய பூமியில் ஏற்பட்ட மற்றும் நடக்க இருக்கும் மற்றங்கள் முன்பே அகிலத்திரட்டில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. கீழே உள்ள பாடலை படியுங்கள். அகிலம் படல் வரிகள் 8(215-220) 215. பூமியி லோர்திக்குப்...

கடன் கொண்டான் நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன்

கடன் கொண்டான் நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன்” - என்ற வரிகளை பலர் கம்பராமாயணத்தின் வரிகளாக கருதுகின்றனர். ஆனால் இவ்வடிகளை இராமாயணக் கீர்த்தனைகள் என்ற நூலில் சீர்காழி அருணாசலக் கவிராயர் எழுதிய வரிகள்...

சிவன் அழித்தல் கடவுளா ?

சிவ பக்தியில் முழுமையாக ஈடுபட்டுள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் ' சிவம் ' என்றதுமே அச்சமடைகிறார்களே, ஏன் ? முத்தொழிலில் ' சிவன் ' அழித்தல் கடவுள் என்பதாலா ? அதேபோல், வீரசைவர்கள் போன்ற...

கோவில்பட்டி அருகே கோவில் திருவிழா: பூக்குழி இறங்கிய பக்தர்கள்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீலிங்கமாரியம்மன் கோவில். இக்கோவிலில் நடைபெறும் ஆடித்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், ஆடித்திருவிழாவில் நடைபெறும் பூக்குழி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இந்தாண்டிற்கான...

சங்கரன்கோவிலில் நடந்த ஆடித்தபசு; திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

நெல்லை மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற  புண்ணியத் தலமான சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் கோமதியம்மன் திருக்கோவிலில், ஆடித்தபசு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாகவே தொடங்கி விழா நடைபெற்றது. தபசுக் கோலத்தில் கோமதியம்மை காட்சிதர, சங்கரநயினார், கோமதியம்மன்...

சமூக தளங்களில் தொடர்க:

4,907FansLike
73FollowersFollow
17FollowersFollow
411FollowersFollow
230SubscribersSubscribe

சினிமா செய்திகள்!