திருப்பாவை பாசுரம் 25

ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்தகருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னைஅருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடிவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர்...

திருப்பாவை- பாசுரம் 24 (அன்று இவ் வுலகம் அளந்தாய்)

அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றிசென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றிபொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றிகன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றிகுன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றிவென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றிஎன்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர்...

திருப்பாவை பாசுரம் – 23 (மாரி மலை முழைஞ்சில்)

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறிமூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுபோதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா உன்கோயில்நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய சீரிய சிங்காசனத்திருந்து யாம்வந்த...

திருப்பாவை பாசுரம் 22 (அங்கண் மா ஞாலத்து)

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழேசங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலேசெங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்அங்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்...

திருப்பாவை பாசுரம் 21 (ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி)

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்பமாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலேபோற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர்...

திருப்பாவை பாசுரம் 20 (முப்பத்து மூவர் அமரர்க்கு)

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்றுகப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்குவெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்செப்பென்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனைஇப்போதே எம்மை நீராட்டேலோர்...

திருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய் மைத்தடங் கண்ணினாய் நீஉன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண் எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால் தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.   விளக்கம்: முந்தைய...

திருப்பாவை – பாசுரம் 18 (உந்து மதகளிற்றன்)

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்பந்தார்விரலி உன்மைத்துனன் பேர்பாடச்செந்தாமரைக் கையால் சீரார் வளைஒலிப்பவந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்....

திருப்பாவை பாசுரம் 17 (அம்பரமே தண்ணீரே)

அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கேஎம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்அம்பரமூ டறுந் தோங்கி உலகளந்தஉம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்செம்பொற் கழலடிச் செல்வா பலதேவாஉம்பியும் நீயுன் உறங்கேலோர்...

திருப்பாவை காட்டும் வாழ்வியல்

எவனிடத்திலிருந்து அனைத்துப் பொருளும் உண்டகின்றனவோ, எவனால் இவையாவையும் நிலைபெற்றிருக்கின்றனவோ, முடிவில் எவனிடத்தில் இவையனத்தும் லயமாகின்றனவோ அவனே பரப்பிரும்மம் என்றும், &எது, வாக்கினாலும், மனத்தினாலும், துதிக்கவும், அறியவும் அருமையாக இருக்குமோ அந்தப் பிரமத்தை அறிந்து...

திருப்பாவை பாசுரம் 16 நாயகனாய் நின்ற

31.12.2012ம் தேதிக்கானது-----------------------------------------------------நாயகனாய் நின்ற நந்தகோபனுடையகோயில் காப்பானே கொடித் தோன்றும்தோரண வாயில் காப்பானே மணிக்கதவம் தாழ்திறவாய்ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறைமாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீநேய நிலைக்கதவம்...

திருப்பாவை பாசுரம் 15 எல்லே இளக்கிளியே

எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோசில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுகஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையைஎல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்கவல்லானை மாயனைப் பாடேலோர்...

திருப்பாவை- பாசுரம் 14 உங்கள் புழைக்கடை

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்பங்கயக் கண்ணானைப் பாடேலோர்...

திருப்பாவை – பாசுரம் 13 புள்ளின்வாய் கீண்டானை

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுபுள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதேபள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர்...

திருப்பாவை – பாசுரம் 12 கனைத்திளம்

கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கிநினைத்து முலைவழியே நின்றுபால் சோரநனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்றமனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர்...

திருப்பாவை பாசுரம் – 11 கற்றுக் கறவைக் கணங்கள்

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்துசெற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்குற்றம்ஒன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாடசிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீஎற்றுக்கு உறங்கும்...

திருப்பாவை – பாசுரம் 10 நோற்றுச் சுவர்க்கம்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ஆற்றஅனந்தல் உடையாய் அருங்கலமேதேற்றமாய்...

திருப்பாவை – பாசுரம் 9 தூமணி மாடத்து

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோமாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றுநாமம் பலவும் நவின்றேலோர்...

திருப்பாவை பாசுரம் 8 (கீழ்வானம் வெள்ளென்று…)

திருப்பாவை - பாசுரம் 8 -----------------------------கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடுமேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக்கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடையபாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டுமாவாய் பிளந்தானை மல்லரை மாட்டியதேவாதி தேவனைச் சென்றுநாம்...

திருப்பாவை பாசுரம் 7 (கீசு கீசு என்று)

திருப்பாவை - பாசுரம் 7 கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணேகாசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோநாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்திகேசவனைப் பாடவும்நீ...

சமூக தளங்களில் தொடர்க:

7,740FansLike
87FollowersFollow
19FollowersFollow
487FollowersFollow
5,030SubscribersSubscribe

சினிமா செய்திகள்!