திமுக., கூட்டணியில் காங்கிரஸுக்கு புதுவை உள்பட 10 தொகுதிகள்!

தமிழகம், புதுவையில் அமைந்துள்ள திமுக., கூட்டணியில், காங்கிரசுக்கு புதுவை உள்பட பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப் படவுள்ள நிலையில், அதற்கு முன்னரே கூட்டணியை இறுதி செய்வதில் அனைத்து கட்சிகளுமே மும்முரமாக...

சாக்கடை எங்கே ஓடுதுன்னு சந்தேகமா இருக்கே! சூடு சொரணை ஸ்டாலினுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில்!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது அவரிடம், கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு அவர், அதிமுக., பாஜக., கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையத் தயாராக...

ராகு காலம் முடியக் காத்திருந்து… 4.30க்கு மேல் 5 ஐப் பெற்ற பாஜக.,! அதிமுக.,வுடன் அமைந்த கூட்டணி!

அதிமுக-பாஜக இடையே தமிழகத்தில் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதிமுக,. கூட்டணியில் பாஜக.,வுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சரும் பாஜக., தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று காலை தில்லியில் இருந்து தனி...

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 7 தொகுதிகள் ?

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படவில்லை எனினும், இது குறித்த தகவல் வெளியானது. பாஜக சார்பில் பியூஸ் கோயல் , தமிழிசை ,...

அதிமுக.,வுடன் கூட்டணி ஏன் வைத்தோம்?! விளக்குகிறார் பாமக., ராமதாஸ்!

2019 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி ஏன் வைத்தோம் என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்! இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில் வெளியிடப்படலாம்...

இது தான் பாமக., – அதிமுக., கூட்டணி உடன்படிக்கை!

வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக., கூட்டணியில் பாமக., இடம் பெற்றுள்ளது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அதிமுக., பாமக., கூட்டணி ஏற்பட்டுள்ளது. 2009க்குப் பின்னர் அதிமுக- பாமக., கூட்டணியில் இணைந்துள்ளது! கூட்டணி குறித்து பாமக.,...

வழக்கம்போல் தில்லாலங்கடி வேலையில் திமுக.! ஆனால்.. கமல் ரசிகர்கள் விட்டு வைக்கலியே! வசமாய் சிக்கிய உதயநிதி!

#உளறல்நாயகன் கமலஹாசன் கவனத்துக்கு என்று உதயநிதி ஸ்டாலீன் போட்ட டிவிட், அவரது ரசிகர்கள் கவனத்துக்குச் சென்றுவிட்டது! தங்கள் கவனத்தைச் சிதறவிடாமல் கமல் ரசிகர்கள் அட்வைஸ் மழை பொழிந்து வருகின்றனர். இதில் என்ன ஆச்சரியம்...

ரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்..! இல்லீன்னா..? கராத்தே தியாகராஜன் எச்சரிக்கை!

ரஜினி பற்றிப் பேசுவதை சீமான் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜன் சீமானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சீமான் துவக்கத்தில் சினிமாவில் இயக்குனராக இருந்தார். அதனால் தான் இயக்கும் படங்களில்...

மோடி அரசின் நற்பெயர் கெடும்! கிரண்பேடியை திரும்பப் பெறுக..! அதிமுக., உறுப்பினர்கள் கடிதம்!

ஆளுநர் கிரண்பேடியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று புதுவை அதிமுக சட்டமன்றக் குழு குடியரசுத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது. துணைநிலை ஆளுநருக்கும், முதல்வருக்கும் தற்போது நிலவி வரும் அதிகார...

மாலை 5 மணிக்கு நாராயணசாமியை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் கிரண் பேடி!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை முன்னர் இன்று 6-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் முதலமைச்சர் நாராயணசாமி! இந்நிலையில் அவர் ஆளுநர் கிரண்பேடியின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு செல்கிறார். மாலை 5...

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

13,365FansLike
106FollowersFollow
54FollowersFollow
527FollowersFollow
12,953SubscribersSubscribe

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!