வேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல்! ஏசு சிலையை உடைத்த கஜா!

#வேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய #புயல்! #ஏசு சிலையை உடைத்த #கஜா!

கரை கடந்த கஜா… மரங்கள் சாய்ந்தன… மின்கம்பங்கள் சேதம்… போக்குவரத்து துண்டிப்பு!

கரை கடந்த #கஜா... #மரங்கள் சாய்ந்தன... மின்கம்பங்கள் சேதம்... #போக்குவரத்து #துண்டிப்பு!

கடலோர டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

கடலோர டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு! #CycloneGaja #LiveUpdates #கஜபுயல் #சென்னை #கஜாபுயல்

கஜா புயல் முன்னெச்சரிக்கை… ரத்தான ரயில்கள், மாற்றப்பட்ட ரயில்களின் விவரம்..!

கடலோர பகுதிகளில் கஜா புயல் எச்சரிக்கை காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: 1. வண்டி எண் 56829/56830 திருச்சி ராமேஸ்வரம் திருச்சி பயணிகள் ரயில் 15 11 2018...

கஜா புயலால்… ரயில் சேவையில் மாற்றம்; ரயில்கள் ரத்து!

மத்திய தமிழகம், தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் காரணமாக, ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. சில ரயில்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. 56721/56723/56725 மதுரை - ராமேஸ்வரம் பயணிகள்...

கஜா புயல்… மீண்டும் தென்திசை நோக்கி…! நாகை பகுதியில் கன மழை!

கஜா புயல் மீண்டும் தெற்கு திசையில் நகர்ந்து நாகை அருகே சென்றது. இதனால், நாகை பகுதியில் பரவலாக பலத்த மழை இருக்கும் என்று கூறப் பட்டுள்ளது. தென், மத்திய தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி...

திருவாரூர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரின் ஆய்வு!

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உலோக சிலை திருமேனி பாதுகாப்பகத்தில் மூன்றாம் கட்டமாக சிலை கடத்தல் தடுப்பு துறையினர் மற்றும் மத்திய தொல்லியியல் துறை தென்மண்டல இயக்குனர் நம்பி ராஜன் தலைமையில் 50 க்கும்...

கஜா புயல்… நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை;

கஜா புயல் நாளை கரையை கடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம், திருவாரூர், கடலூர், நாகை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. கஜா புயல் நாளை மாலை கரையை கடக்க...

திருச்சி விமான நிலையத்தில் ரூ.17.45 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் மூலம் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தனது சூட்கேசில் மறைத்து வைத்திருந்த திருச்சியை சேர்ந்த...

மோடி வெற்றி பெறவேண்டும் என தெருத் தெருவாக அலைந்தவர் வைகோ! ஸ்டாலின் இன்று நாயுடுவுடன் பேசினார் நாளை மோடியுடன்...

இந்தியா ஏழை நாடு கிடையாது., அதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்! இங்கிலாந்து தான் ஏழை நாடாக மாறி வருகின்றது. இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடு, ஒரு பெரிய வல்லரசாக வருகின்ற வரைக்கும் இந்த நாடு வளர்ந்து கொண்டு வருகின்றது. ஆகவே உலக அளவில் பாராட்டு கிடைக்க கூடிய வகையில் உலக அளவில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்ததோடு, பொருளாதாரம் மேம்பட்டு வருகின்றது.

சர்காருக்கு ‘நோ’: ஓடுது பில்லா பாண்டி! ராணி பாரடைஸ் சொன்ன காரணம்..!

தஞ்சையில் சர்கார் திரைப்படத்தின் முதல் 2 நாள் காட்சிகளை விஜய் ரசிகர் மன்றத்தினரிடமே ஒப்படைக்குமாறு வினியோகஸ்தர்கள் வற்புறுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ள ராணி பாரடைஸ் திரையரங்க உரிமையாளர், தங்கள் திரையரங்கில் ரசிகர் காட்சி முறை பின்பற்றப் படுவதில்லை என்பதால், அதற்கு பதிலாக பில்லா பாண்டி படத்தை திரையிடுவதாகக் கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கிய மன்னார்குடி ஜீயர்!

இந்நிலையில், ஸ்ரீங்கத்தில் உள்ள மன்னார்குடி ஜீயர் மடத்தில், மன்னார்குடி ஜீயர் ஸ்வாமிகள், பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார். 

பாராட்டுகளைப் பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன்! 60ம் கல்யாணத்தை திருக்கடவூரில் நடத்தி ஹிந்து தன்மையை நிரூபித்தார்!

ஆயிரம்தான் பகுத்தறிவு பேசினாலும், ஹிந்துக் குடும்பத்தில் வந்ததால் குடும்ப பாரம்பரியப் படி, ஹோமம் வளர்த்து ஹிந்துக்கள் புனிதமாக போற்றும் திருக்கடவூரில் ஹிந்து மத வழக்கப் படி, 60 வயது நிறைவை ரகசியம் எதுவுமில்லாமல், வெளிப்படையாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் தமிழச்சி தங்கபாண்டியன்.

நம்பகத்தன்மையை இழந்திருக்கிறது சிபிஐ.,: மு.தம்பிதுரை

ஆளும் மத்திய அரசுமாநில அரசின் அதிகாரங்களை பறித்துவருகிறது மாநில அரசு வலிமையானதாக இருக்க வேண்டும் மாநில அரசுடன் அதிக அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்று கூறினார்.

போலீஸ்காரர் வீட்டில் திருடிய 2 பேர் கைது: 35 பவுன் நகை, ரூ.1 லட்சம் மீட்பு

குளித்தலை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குளித்தலை- முசிறி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
video

தமிழின துரோகிகளுக்கு பக்கபலமாக உள்ள திமுக., : பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!

தமிழ் இன துரோகிகளுக்கு தி.மு.க பக்க பலமாக இருக்கின்றது. ஆகவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த பிரச்னை பெரிதாக இருக்கும் என்று கேட்ட போது, மானம் உள்ள தமிழர்கள் தமிழகத்தில் இருக்கும் வரைக்கும், இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சிக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.

ஆவுடையார் கோயிலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவி அறந்தாங்கியில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது

அமைச்சர் காமராஜ் உறவினர் வீடுகளில் திடீர் சோதனை!

அமைச்சர் காமராஜின் உறவினர் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை திடீர் சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
video

மணல் திருட்டு பெண் தாசில்தார் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை கோரி புகார்!

இதற்கும் வட்டாட்சியரிடம் விளக்கம் கேட்டால் பதில் கூற மறுத்து விட்டார். சம்பவ  இடத்திற்கு  வந்த மண்ணச்சநல்லூர்  போலீஸார்  லாரி ஓட்டுநர்,  லாரி  உரிமையாளர் நந்நகுமார்,  மண்ணச்ச நல்லூர் வருவாய் வட்டாட்சியர்  ரேணுகாதேவி மற்றும்  அவரது  ஜீப்  ஆகியவற்றை பொது மக்களிடம் இருந்து மீட்டனர்..
video

கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி சிறப்பு வழிபாடு

இந்நிகழ்ச்சியில் கோபுர ஆரத்தி, கற்பூர ஆரத்தி மற்றும் மஹா தீபாராதனையை தொடர்ந்து ஸ்ரீவிஷ்ணு துர்க்கை பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்பிகை அருள் பெற்றனர்.

சமூக தளங்களில் தொடர்க:

7,740FansLike
87FollowersFollow
19FollowersFollow
487FollowersFollow
5,030SubscribersSubscribe

சினிமா செய்திகள்!