திருமாவளவன் தவறாகப் பேசியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது: ஹெச்.ராஜா

மதுரை விமான நிலையத்தில் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ரபேல் போர் விமானங்கள் குறித்து எதிர்க் கட்சிகள் வதந்தி பரப்பினார்கள்.
video

பழனியில் பொன் மாணிக்கவேல் மீண்டும் விசாரணை! கதிகலங்கும் அறநிலையத்துறையினர்!

பழனி முருகன் கோயில் உத்ஸவர் விக்ரஹம் செய்ததில் முறைகேடு நிகழ்ந்தது தொடர்பான வழக்கு விசாரணையை மீண்டும் தொடரவுள்ளதாக பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். இது அறநிலையத்துறையினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த தொழிலதிபர்

முக ஸ்டாலின் முன்னிலையில் திமுக வில் இணைந்தார் தென்மாவட்டத்தின் தொழிலதிபர் அய்யாத்துரைப்பாண்டியன்.

நண்பனை கட்டையாலேயே அடித்துக் கொன்றவர்

மதுரையில் நண்பனை கட்டையால் அடித்துக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பாசுமணி 50...

பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்; போதையில் பாதுகாவலர் மீது கார் ஏற்றும் கொடூரம்!

மதுரையில் தனியார் விடுதி பாதுகாவலரை மதுபோதையில் அதிவேகமாக மோதும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு -பாதுகாவலருக்கு கால்கள் துண்டிப்பு

வாபர் சமாதி வழிபாட்டை புறக்கணிப்போம் … தீர்மானம்!

கொடைக்கானலில் நடைபெற்ற சபரிமலை அய்யப்ப குருசாமிகள் - பக்தர்கள் வழிபாடு - பஜனை - பாத பூஜை - வெடி வழிபாடு...
video

மூலிகை எரிபொருள் ராமர் பிள்ளை கதறல்… இதுதான் கடைசியாம்! இதுவே மரண வாக்குமூலமாம்!

கருணை மனு என்கிற தலைப்பில் ராமர் பிள்ளை வெளியிட்ட வீடியோ பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.   இரு பத்தாண்டுகளுக்கு முன்னர் மூலிகையில் எரிபொருள் தயாரிக்க முடியும்;...

நாளை துவங்குவதாக இருந்த அரசு மருத்துவர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

நாளை துவங்குவதாக இருந்த வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக அரசு மருத்துவர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. சென்னை...

பாம்பன் பால விரிசல்… தொடரும் ஆய்வு… ரயில் நிறுத்தப் பட்டதால் பயணிகள் அவதி!

பாம்பன் பாலத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தை தென்னக ரயில்வேயின் தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு ஆய்வு செய்து வருகிறார். நேற்று மதியம் 100வருடங்களை கடந்த பாம்பன் தூக்கு பாலத்தில் அதிர்வு காரணமாக விரிசல் எற்ப்பட்டது இதனால்...

தோழமைக் கட்சிகள் போட்டியிடுவது குறித்து திமுக., தலைமை முடிவு செய்யும்! : வைகோ!

20 தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து திமுக., தலைமை முடிவு செய்யும் என்று, சாத்தூரில் வைகோ கூறினார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,  டிசம்பர் 15ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள...

மதுரையில் பாஜக., மகளிரணி செயலர் கார் எரிப்பு

மதுரை: மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள பங்கஜம் காலனியில் பாஜக., மகளிரணிச் செயலாளர் மகாலட்சுமியின் கார் எரிக்கப்பட்டது. மகாலட்சுமியின் வீட்டின் முன்பு நிறுத்தப் பட்டிருந்த கார் எரிக்கப்பட்டதாக போலீஸாரிடம் தகவல் தெரிவிக்கப் பட்டது. இதை...

அறநிலையத் துறையில் ரூ.100 கோடிக்கு மோசடி..! போலி சீட்டுகள் புழக்கம்!

இந்து அறநிலைய கோவில்களிலும் நிறைய போலி சீட்டுகள் புழங்குகிறது. இதனால் 100 கோடி வரை மோசடி நடைபெறுகிறது. இந்து சமய அறநிலைய துறையில் வேலை செய்யும் ஆணையரில் இருந்து அடிப்படை பணியாளர் வரை...

அம்பானிக்காக ஆகம விதிமீறலா? ராமேஸ்வரத்தில் வெடித்த சர்ச்சை!

ராமேஸ்வரம்: அம்பானிக்காக ஆகம விதி மீறலா என்று கேட்டு ராமேஸ்வரத்தில் சர்ச்சை கிளம்பியுள்ளது. செவ்வாய்க்கிழமை நேற்று ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு வந்திருந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்காக, ஆகம விதிகள் மீறப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. ரிலையன்ஸ்...

மதுரையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 2 பேர் கைது!

மதுரையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப் பட்டனர்.  ரூபாய் 2 லட்சத்து 17 ஆயிரம் மற்றும் 19 ஆயிரம் எண்ணிக்கையிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்...

விதிமீறல் புகார்… அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா மீது நடவடிக்கை கோரி டிராபிக் ராமசாமி மனு!

விதிமீறல் புகாரில் அமைச்சர் விஜயபாஸ்கர், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் மீது நடவடிக்கை கோரி டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை...

கஜா நிவாரணம்… நான்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கஜா புயல் நிவாரணம் தொடர்பில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நான்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுப்பிய...

கஜா… வெறும் செய்திகள் கண்ணீரைத் துடைக்காது! அரசே களத்துக்கு வா!

சென்னையில் புயல் அடித்து பிரச்னை ஏற்பட்ட போது, மற்ற மாவட்டங்களில் இருந்தெல்லாம் உதவிக்கரம் நீண்டன. சமூக வலைத்தளத்தில் கூக்குரல்கள் ஒலித்தன. நேசக்கரங்கள் நீண்டன. உதவிகள் குவிந்தன. இவற்றில் நூற்றில் ஒரு பங்கு கூட மற்ற மாவட்டங்கள் பாதிக்கப் பட்ட போது இல்லையே...!

கடலோர டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

கடலோர டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு! #CycloneGaja #LiveUpdates #கஜபுயல் #சென்னை #கஜாபுயல்

கஜா புயல் முன்னெச்சரிக்கை… ரத்தான ரயில்கள், மாற்றப்பட்ட ரயில்களின் விவரம்..!

கடலோர பகுதிகளில் கஜா புயல் எச்சரிக்கை காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: 1. வண்டி எண் 56829/56830 திருச்சி ராமேஸ்வரம் திருச்சி பயணிகள் ரயில் 15 11 2018...

கஜா புயலால்… ரயில் சேவையில் மாற்றம்; ரயில்கள் ரத்து!

மத்திய தமிழகம், தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் காரணமாக, ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. சில ரயில்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. 56721/56723/56725 மதுரை - ராமேஸ்வரம் பயணிகள்...

சமூக தளங்களில் தொடர்க:

10,192FansLike
90FollowersFollow
28FollowersFollow
499FollowersFollow
8,613SubscribersSubscribe

சினிமா செய்திகள்!