ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு: மேல்முறையீடு செய்கிறது அரசு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்த...

வருமான வரி சோதனை!ஹவாலா பணப் பரிமாற்ற விவகாரத்தில் திருப்பம்!

File picture 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை: ரூ.55 கோடி ரொக்கம், ஆவணங்கள் சிக்கின; ஹவாலா பணப் பரிமாற்ற விவகாரத்தில் திருப்பம்

ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநர் நியமனம்

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்படுள்ளார் தமிழகத்தில் தொழில்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர் சக்தி...

ஏறி இறங்கி.. தள்ளாட்டத்தில் பங்குச் சந்தை: காரணம் என்ன?

மும்பை : 5 மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலியாகவும், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பதவி காலம் முடியும் முன்பே திடீரென...

உர்ஜித் பட்டேலின் பின்னணி

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கடந்து வந்த பாதை.... இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த...

தொடர்ந்து குறைந்துவரும் நிலையில்… இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.82 காசு எனவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.26 காசு எனவும் நிர்ணயம்...

உர்ஜித் படேல் ராஜினாமா அரசியல்!

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் இன்று ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவுக்குப் பின்னே பெரும் அரசியல் ஒளிந்திருப்பதாகக் கூறப் படும் நிலையில்,...

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா! மோடி அதிர்ச்சி!

புது தில்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கு மோடி அதிர்ச்சி தெரிவித்து டிவிட்டரில் செய்தி...

அரசு தலைமை ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்!

புது தில்லி: இந்தியாவின் தலைமை ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்தியில் பாஜக., ஆட்சி அமைந்ததும் தலைமை...

பவர்பேங்னு கேட்டா… களிமண்ண பேக் செய்து கொடுக்குறானுங்க… செல்போன் ஆர்டர் பண்ணா சோப்பு அனுப்புறானுங்க..!

ஆன்லைன் வர்த்தகம் மட்டும்தான் ஏமாற்றுத் தனமா, நேரில் வாங்கினாலும் நாங்க ஏமாத்துவோமே… என்று சொல்லி ஒரு படை கிளம்பியிருக்கிறது. வர்த்தகம் எல்லாம் போலி!...

மோடி ‘ராக்ஸ்…’!ஈரானுடன் கலக்கல் ஒப்பந்தம்! ரூபாயில் ‘ஆயில்’!

புது தில்லி : இந்திய ரூபாயை அளித்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் புதிய ஒப்பந்தம் ஈரான் - இந்தியா இடையே...

தொடர்ந்து இறங்கு முகத்தில் பெட்ரோல், டீசல் விலைகள்! ரூ.75க்கும் கீழ் பெட்ரோல்!

பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைந்தது! பெட்ரோல்-டீசல் விலை இன்றும் குறைந்துள்ளன. சென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.41 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.09 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை...

உலக சாதனை படைத்தது ஜாக்ஸனின் த்ரில்லர் ஆல்பம்♨

பாப் இசை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மைக்கேல் ஜாக்ஸனின் திரில்லர் ஆல்பம் வெளியிடப்பட்டு 36 ஆண்டுகள் ஆனதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 1982 நவம்பர் 30ல் த்ரில்லர் வெளியானது. அதுவரை பெயரிய...

மும்பை பங்குச் சந்தையில் டி.சி.எஸ். மீண்டும் முதலிடம்

மும்பை பங்குச்சந்தையில் மதிப்புமிக்க இந்திய நிறுவனங்கள் பட்டியலில் டி.சி.எஸ். மீண்டும் முதலிடம் பிடித்தது. புதன் கிழமை அன்று மும்பை பங்குச்சந்தையில், டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை 4.67 சதவீதம் அதிகரித்தன. ஆயிரத்து 982 ரூபாய்...

மாதவரத்தில் இன்றும் கைப்பற்றப்பட்ட 25 மூட்டைகளில் பழைய ரூபாய் நோட்டுகள்!

சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டன. நேற்று 35 மூட்டைகளில் பணம் கைப்பற்றிய நிலையில் மேலும் 25 மூட்டைகள் சிக்கியுள்ளன. முன்னதாக, நேற்றும் சென்னை மாதவரத்தில்...

இனி சிப் பொருத்திய கிரெடிட், டெபிட் கார்டுகளே செல்லும்: எஸ்.பி.ஐ அதிரடி! 

இனி சிப் பொருத்திய புதிய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மட்டுமே செல்லும் என்று எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது. பணம் மோசடி காரணமாக வங்கிகள் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் தங்கள்...

தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல் டீசல் விலைகள்..! டிசம்பருக்குள் ரூ.70க்குள் வந்துவிடும் என்கிறார் ஹெச்.ராஜா!

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடும் விலையேற்றத்தைச்...

ரூ.80க்கும் கீழ் குறைந்தது பெட்ரோல் விலை!

சென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80க்கும் கீழ் குறைந்தது. நவம்பர் 19 திங்கள் கிழமை இன்று காலை, பெட்ரோல் ரூ.79.46; டீசல் ரூ.75.44 என இருந்தது. இந்த விலை இன்று...

நாய் பிரியாணி துன்னா… நாய் மாதிரி குரைக்காம உன்னிகிருஷ்ணன் குரல்லயா பாடுவீங்க..?!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மாட்டு இறைச்சி என்ற பெயரில் வந்த ஒரு டன் எடையுள்ள நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஊழலற்ற அரசு; மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் : இன்போசிஸ் நாராயணமூர்த்தி

ஊழலற்ற அரசு; மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் : இன்போசிஸ் நாராயணமூர்த்தி #மோடி #பிரதமர் #மீண்டும்_வரவேண்டும்

சமூக தளங்களில் தொடர்க:

10,192FansLike
90FollowersFollow
28FollowersFollow
499FollowersFollow
8,613SubscribersSubscribe

சினிமா செய்திகள்!