நோய் நாடி.. நோய் முதல் நாடிக்கு முன்… இது ரொம்ப முக்கியம்ங்க…!

நம் பண்டைய மருத்துவத்தில், சிகிச்சை முறையில் இதை கட்டாயம் சொல்வார்கள். வள்ளுவப் பேராசான் சொல்லியிருப்பதும் இதைத்தான். அது என்ன? ஒரு நோயாளியை மருத்துவர் சோதிக்கும் முன் அவரது நோய் என்ன என்பதைக் கண்டறிந்து, நோய்க்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து, அதன் பின் மருந்துவம் செய்ய வேண்டும் என்கிறது.

சுயமரியாதை மிக்க நாங்கள் யாருக்கும் வாலாட்ட மாட்டோம்: சொன்னவை வாலறுந்த நரிகள்!

ஒரு காட்டில் கருத்துக் கொழுத்த ஆண்நரி ஒன்று இருந்தது. அது ஆண்டாண்டுக் காலமாகச் செய்துவந்த தவறு கண்டு பிடிக்கப்பட்டு அதன் வாலை அறுத்துவிட்டார்கள்.

கோவையைப் பெருமைப் படுத்தும் இரு இலக்கிய அமைப்புகள்!

கோவையில் அமைதியாக நடக்கும் அற்புதமான கம்பன் கழகம், இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் தமிழ் பணிகளில் சில... கோவை கம்பன் கழகமும், இளங்கோவடிகள் இலக்கிய மன்றமும் வருடாவருடம் சிறப்பாக இலக்கிய விழாக்களை எடுத்து கம்பன் மலர்,...

பாரதி யாருக்குச் சொந்தம்?

இலக்கியத்தைப் படிப்பதன் நோக்கம் வாழ்க்கையில் முன்னேற உதவும் பாடங்களைப் பெறுவதே. இன்றைய சமுதாயத்துக்கு நாம் வழங்க வேண்டியது பாரதியாரின் படைப்புகளில் உள்ள வீரம், தன்மானம், மொழி உணர்வு, தேசப்பற்று, தெய்வபக்தி போன்ற அம்சங்களே, பதிப்புச் சர்ச்சை அல்ல.

தமிழர்கள் இந்துக்களா – 5

அந்நிய மதங்கள் இந்து மதம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக அதன் மீது நடந்த தாக்குதல்களைத் தாக்குப் பிடித்து நிற்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் என்னவென்றால் அந்தக் காலகட்டத்து இஸ்லாமிய கிறிஸ்தவ ஆட்சிகள் முழுக்க முழுக்க...

தமிழில் உரையாடு! எழுது! பெயர்களிடு என முழக்கங்களாலும் தமிழ் உணர்வு ஊட்டிய இலக்குவனார்!

கல்விப் பணிகளுடன் களப்பணிகளும் இதழ்ப் பணிகளும் ஆற்றித் தமிழை வளர்த்தும் பரப்பியும் காத்தும் வாழ்ந்த ஒரே பேராசிரியர் தமிழ்ப்போராளி இலக்குவனார் மட்டுமே மாணவப்பருவத்திலேயே தனித்தமிழ்ப் பொழிவுகள் ஆற்றி மக்களிடையே தமிழைப்பரப்பிய செம்மல் இலக்குவனார்....

உரைநடைத் தமிழ் மறுமலர்ச்சி எழுத்தாளர்கள்: ஆறுமுக நாவலர்

மனிதன் தன் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த கையாண்ட கருவியே மொழி. இம்மொழியிலும் முதன்முதலில் கவிதை அல்லது செய்யுள் நடையே பயன்படுத்தப்பட்டு வந்தது. எனினும் உரைநடை இலக்கியமும் தமிழுக்குப் புதிதன்று. தொல்காப்பியர் காலத்திலேயே உரைநடை...

தமிழர்கள் இந்துக்களா – 3

இந்து மதம் இந்தியா முழுவதிலும் இருக்கும் அனைத்து ஜாதிகளையும் ஒன்று சேர்த்து ஒரு பெரு மரபாக ஒற்றைப்படையாக ஆவது சரியென்றால், கிறிஸ்தவ, இஸ்லாமிய சக்திகள் உலகம் முழுவதிலும் இருக்கும் அனைவரையும் ஒரே குடையின்...

முப்பாட்டன் முருகப் பெருமானிடம் ஆற்றுப் படுத்துவது இதுதான்!

திருமுருகாற்றுப்படை : ஆறு எனும் சொல்லுக்கு வழி அல்லது நெறி என்பது பொருளாகும். ஆற்றுப்படுத்துதல் என்றால் அறிந்தானொருவன் அறியாதான் ஒருவனை வழிப்படுத்துதலாகும். தொல்காப்பிய இலக்கணத்தின் படி, ஆற்றுப்படை என்பது உலகியல் வாழ்க்கை பற்றியதாகும். ஆனால் திருமுருகாற்றுப்படையோ...

தமிழர்கள் இந்துக்களா – 2

இந்து மதத்துக்கு எதிராக நடக்கும் இன்றைய அவதூறு, அழிப்புச் செயல்கள் ஆகியவற்றைக் கண்டு நாம் இப்போதே, இவ்வளவு பயப்படவேண்டுமா என்ற கேள்வி பலர் மனதில் எழும். வைதிக இந்து மதத்தை எதிர்த்து சமணம், பவுத்தம்...

தமிழர்கள் இந்துக்களா..? – தமிழகத்தை வஞ்சிக்கிறதா இந்தியா..?

தமிழர்கள் இந்துக்களா..? தமிழகத்தை வஞ்சிக்கிறதா இந்தியா..? 1. இந்து மதம் என்று ஒன்று கிடையவே கிடையாது. தமிழகத்தில் (இந்தியாவில்) ஜாதியே ஒருவருடைய அடையாளமாக இருக்கிறது. அந்தவகையில் தமிழர்கள் (இந்தியர்கள்) இந்துக்கள் அல்ல. 2. இந்து மதத்தின் புனித...

காலமானார் ’பாரதி சுராஜ்!’

பாரதி சுராஜ் (வயது 92) இன்று காலை காலமானார். இயற்பெயர் செளந்தரராஜன். சுராஜ் என்று சுருக்கியவர் எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு. தொடக்க காலத்தில் நிறையச் சிறுகதைகளை எழுதினார். சுதேசமித்திரன், தினமணிகதிர், குமுதம், வெள்ளிமணி போன்ற...

அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது…

அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது ...இதற்கிடையில் தமிழகத்தின் முதலமைச்சராய் இருந்த திரு.அண்ணாதுரை காலமானார். ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவரின் மரணம் குறித்து பிற கட்சிக்காரர்களும், மக்களும் தெரிவிக்க வேண்டிய அனுதாபம் ஒரு சமூக நாகரிகமேயாகும்....

தலைவரை… ஒரு முறையேனும் ‘அப்பா’ என அழைப்பேனோ…?

ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’! எங்கு சென்றாலும் சொல்லிவிட்டுச் செல்லும் எனது ஆருயிர்த் தலைவரே, இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்? என் உணர்வில்,உடலில், ரத்தத்தில், சிந்தனையில்,இதயத்தில் இரண்டறக் கலந்து விட்ட தலைவா! எங்களையெல்லாம்...

ஆடி 18 – கிராமியத்தை கொண்டாட…

இதுதான் உத்தமர் காந்தி விரும்பிய கிராம ராஜ்ஜியமோ?

கடன் கொண்டான் நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன்

கடன் கொண்டான் நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன்” - என்ற வரிகளை பலர் கம்பராமாயணத்தின் வரிகளாக கருதுகின்றனர். ஆனால் இவ்வடிகளை இராமாயணக் கீர்த்தனைகள் என்ற நூலில் சீர்காழி அருணாசலக் கவிராயர் எழுதிய வரிகள்...

மகாத்மா காந்தியின் மகத்தான பேருரை…

மகாத்மா காந்தி யங் இந்தியாவில் நாட்டு விடுதலைக்காக ஒரு கட்டுரை எழுதினார். இதைப் படித்த ஆங்கிலேய அரசு காந்தியின் மீது 124அ பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்து குற்றவாளிக்...

இதழாளர்களும் ஒப்பீனியன் மேக்கர்ஸும்!

மக்களிடையே சமூக வலைதளங்களின் தாக்கம் நாளுக்கு நாள் மிகுதியானாலும், தமிழகச் சூழலில் எனக்குத் தெரிந்து இங்கே பத்திரிகையாளர்கள் தாங்கள் நிரப்ப வேண்டிய வெற்றிடத்தைக் கண்டுகொள்வதே இல்லை. சமூக வலைதளங்களில் இதழலாளர்கள் தங்கள் தார்மிகக்...

குழந்தைகள் குறும்பு: நகைச்சுவைக்காக மட்டும் அல்ல…!

குழந்தைகள் குறும்பு - இந்தத் தலைப்பில் மஞ்சரி முதல் இதழ் தொடங்கி சில காலத்துக்கு, குழந்தைகள் செய்த குறும்புத்தனங்களை வாசகர்கள் எழுதியனுப்ப, அதைப் பிரசுரம் செய்தார்கள். அந்தக் காலத்திலேயே வாசகர்கள் பங்கேற்ற நல்ல...

ழகரச் சிந்தனை! புதிய புணர்ச்சி விதி எழுதும் நவீன இலக்கணத் தமிழன்!

தமிழுக்கு மட்டுமே உரிய சிறப்பு ‘ழ’ ழகரம் என்பது உண்மையா என்று கேட்டார் ஒருவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அது உண்மையாக இருந்திருக்கலாம்... ஆனால் இப்போது அப்படித் தெரியவில்லை என்றேன். காரணம், தமிழையும் சம்ஸ்க்ருதத்தையும் மூலமாகக்...

சமூக தளங்களில் தொடர்க:

7,740FansLike
87FollowersFollow
19FollowersFollow
487FollowersFollow
5,030SubscribersSubscribe

சினிமா செய்திகள்!