16/08/2018 8:24 AM

’நீட்’டால் கிடைத்த மருத்துவ ‘சீட்’! துப்புரவு தொழிலாளி மகனைப் பாராட்டிய ஆட்சியர்!

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி துப்புரவு தொழிலாளியின் மகனுக்கு அரசு மருத்துவக் கல்லுாரியில் பயில வாய்ப்பு கிடைத்ததற்கு மாவட்ட ஆட்சியர் அழைத்து பாராட்டினார். திருநெல்வேலி பேட்டை சர்தார்புரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். நெல்லை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிவருகிறார்....

இந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு டிஆர்டிஓ.,வில் பணி வாய்ப்பு!

DRDO Recruitment 2018 | Scientist/JRF/Apprentice | 67 Vacancies | Last Date: 2 August 2018 DRDO Recruitment 2018 – Defence Research and Development Organisation (DRDO) Job notifications...

அறிவாளிகள் மத்தியில் இப்படியும் புரியாத உலகம்!

பிரபல ஆங்கில தினசரி ஏட்டின் சிறப்புச் செய்தியாளர் ஒருவர் இன்று காலை சில சந்தேகங்களையும், தரவுகளையும் கேட்டுத் தொடர்பு கொண்டார். அவருடைய கேள்வி, பேச்சுப் போக்குகள் எல்லாம் தரமற்ற தகுதியற்ற, எந்த விசய...

இதயம் ஒரேயடியாக ஓய்வடைவதைத் தவிர்க்க… அவ்வப்போது ஓய்வு தேவை!

கவனித்திருக்கலாம்...  நடுத்தர வர்க்கத்தில், மாரடைப்பு வந்த ஆண்களை! அப்பொழுது தான் மகள் மகனை செட்டில் பண்ணியிருப்பார். இருபத்திச் சொச்ச வயதிலிருந்து, குடும்பச் சுமைக்கு முட்டுக் கொடுக்க உழைக்க ஆரம்பித்து, தன் கல்யாணத்து கௌரவச் செலவில்...

டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி!

தமிழக அரசின் வனத்துறையில் காலியாக உள்ள பாரஸ்ட் அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான, அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற...

வெற்றிக்குத் தேவை – கஷ்டமா? இஷ்டமா?

வெற்றியைப் பற்றிய அச்சத்தை விட்டுவிட்டு, #மனதைஅமைதியாகவைத்திருங்கள். உடல் தானாக வேகமாக உழைக்கும். ஆனால், உங்களில் பெரும்பாலானவர்கள் நேரெதிராக அல்லவா இருக்கிறீர்கள்? உங்கள் மனம் நிலையில்லாமல் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், உடலில் வேகம் குறைந்துவிடுகிறது.

எலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா லிட்., இல் பணி வாய்ப்பு; கடைசி தேதி ஜூன் 17

எலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா லிட்., இல் பணி வாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 17. விவரம் கீழே....

தான் வாழத் தான் வாழ்க்கை! உயிரிழப்பை விளம்பரப் படுத்தலாமோ?!

உயிர்கள் பிறந்து வாழத்தான். மடிய அல்ல. இயற்கை கொடுக்கின்ற காலங்களில் அவரவருக்கான பொறுப்புக்களை, கடமைகளையும் செய்வோம்.

எம்.எஸ்சி., படித்தும் மருத்துவ ஆராய்ச்சியில் இறங்கி பேராசிரியர் ஆகலாம்

நீட் தேர்வு எழுதி விட்டு தேர்வு முடிவுகளைப் பார்த்துக் குழப்பத்தில் இருக்கும் பெற்றோர் களையும், கவலையோடு இருக்கும் மாணவர்களையும் பார்த்து வருகிறேன்.

ஐசிஎஃப்.பில் பணி வாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி ஆக.21

இண்டக்ரல் கோச் பேக்டரி - இந்திய ரயில்வேத் துறையின் பணிவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 21. தகவல்கள் கீழே...

சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி பாறையில் பெற்ற அனுபவம் என்ன?

சுவாமிஜி பாறையில் நீங்கள் என்ன கண்டீர்கள்,எதை குறித்து தியானம் செய்தீர்கள் என்று கேட்டார்கள். சுவாமிஜி கூறினார், அகத்தளவிலும் புறத்தளவிலும் தான் எதைத் தேடி இத்தனை ஆண்டு காலம் அலைந்தேனோ அது இந்த இடத்தில் எனக்கு கிடைத்தது என்றார்.

நெல்லை மாவட்ட மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை அறிவுரை

எதிர்கால இந்தியா இளைஞர் கையில், மாணவர்கள் செய்யும் சிறு தவறு அவர்கள் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி விடக் கூடாது

மத்திய அரசின் கல்விக் கடன் பெற… எளிய வழி!

மாணவ மாணவியர்கள் கல்வி கடனுக்காக இனி வங்கி வாசலில் காத்திருக்க வேண்டியதில்லை. மத்திய அரசின் இந்த புதிய உத்தரவை தெரிந்து கொள்ளுங்கள் பொறியியல், மருத்துவம் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில்...

வடகிழக்கு ரயில்வேயில் வேலை: விண்ணபிக்க கடைசி தேதி மே 31

வடகிழக்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி தேதி மே 31.

கூலித் தொழிலாளிக்கும் கைகொடுத்த டிஜிட்டல் இந்தியா திட்டம்: வழிகாட்டுகிறார் கேரளாவின் ஸ்ரீநாத்

இலவச வைஃபை வசதியின் மூலம் ரயில்வே கூலித் தொழிலாளியாக வேலை செய்த ஸ்ரீநாத், மாநில தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

வழிகாட்டும் பாரதக் கதை: உண்மை பக்தியின் அடையாளம்!

கண்ணன் நகைத்தவாறே பிங்கலையிடம் சொன்னான், “அர்ச்சுனன் கண்ணன் மனதைக் கவர்ந்து விட்டதால்தானே கைவலியையும் பொருட்படுத்தாமல் தேரோட்டினான்? அர்ச்சுனனை நீங்கள் கொன்றுவிட்டால், உற்ற நண்பனை இழந்து கண்ணன் வருந்துவானே? கண்ணன் வருந்துவது உங்களுக்குச் சம்மதம் தானா?”

இஸ்ரோவில் பணி வாய்ப்பு; கடைசி தேதி மே 21

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் - இஸ்ரோவில் விஞ்ஞானிகள் பிரிவுக்கு பணி வாய்ப்பு: விவரம் கீழே... விண்ணப்பிக்க கடைசி தேதி மே 21

NEET 2018 Exam Centres – Complete List of Cities and Centre Codes

The National Eligibility cum Entrance Test plays an important role for those who wish to seek a career in medicine. Through the NEET scores candidates can get admission in the MBBS and BDS Courses offered by a plethora of Medical and Dental Colleges in India.

பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலை வாய்ப்பு: கடைசி தேதி மே 5

Bank of India Recruitment Notification 2018. Bank of India inviting applications for the positions of Officer.Interested and Eligible candidates can apply for the positions. Last...

கேந்திரிய வித்யாலயா- 5193 பணியிடங்கள்: கடைசி தேதி ஏப்.25

தகுதியானவர்கள் www.kvsangathan.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

சமூக தளங்களில் தொடர்க:

4,907FansLike
73FollowersFollow
17FollowersFollow
411FollowersFollow
230SubscribersSubscribe

சினிமா செய்திகள்!