14/08/2018 2:22 PM

அன்று நரசிம்மராவுக்கு மறுத்த காங்கிரஸ்காரர்கள்… இன்று கருணாநிதிக்கு குரல் கொடுக்கிறார்கள்!

23 Dec 2004. நரசிம்மராவின் உடல், Aiims இலிருந்து, மதியம் 2.30 மணிக்கு அவரின் வீடான 9, மோதிலால் நேரு மார்க்கிர்க்கு.. வருகிறது. அவரின் எட்டு பிள்ளைகளும், பேரப்பிள்ளைகள் எல்லோரும் சூழ்ந்திருக்க.. ஷிவ்ராஜ் பாடீல்.....

ஆன் லைன் மூலம் ரூ.500 கோடி ஊழல்: அச்சத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள்!

சென்னை: தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பூஜை, அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் முக்கியமான கோவில்களின் பட்டியலில் சுமார் 4 ஆயிரம்...

இப்படியும் ஒரு ஆன்மிக மோசடி! ஈ-புக்கிங் ஊழலும் ஈவு இரக்கமற்ற அறநிலையத்துறையும்!

ஈ-புக்கிங்கில் ஊழல் சுலபமாக நடைபெறும் என்பதை முன்பே சொல்லி வந்தோம். இப்போது இஃது 500 கோடி ருபாய் அளவில் நடந்திருக்கும் என ஆனந்த விகடன் பத்திரிக்கைச் செய்தி வருகிறது. ஊழலின் மொத்த உருவமாகக்...

குளத்தை தூர் வாருங்க… முதல்வர் கவனத்துக்கு!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், துடுப்பதி பஞ்சாயத்தின் பாலக்கறை கிராமத்தில் தெற்கு தோட்டம் அருகே அரசுக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் ஓராண்டாக தூர்வாரக் கோரி அனைத்து கீழ்மட்ட அதிகாரியில்...

குளத்தை ஆட்டயப் போடும் மோகன் சி லாசரஸ்; உடந்தையாக அரசுத் துறை!

குமரி மாவட்டம் மயிலாடியில் மோகன் சி லாசரஸ்க்காக மூடப்படும் குளம். அரசே நடவடிக்கை எடு... என்று கூறி நகர் முழுதும் ஒட்டப் பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு எழுந்துள்ளது. இந்தப் படங்களை வெளியிட்டு, -...

மடிப்பாக்கம் பூங்காவை பயன்பாட்டுக்குக் கொண்டுவர உதவுங்கள்!

அன்பார்ந்த ஆசிரியர்க்கு, வணக்கம்... சென்னை, மண்டலம்-14, வார்டு 188, மடிப்பாக்கம் இராம் நகர் தெற்கு குடியிருப்புக்கு அருகில் 8வது குறுக்குச் சாலையில் உள்ள திறந்தவெளி பூங்கா, சென்னை பெருநகர மாநகராட்சியினரால் பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்....

பிரியாணிக் கடைக்குப் போன ஸ்டாலினே… கருணாநிதி என்ன செய்திருப்பார் தெரியுமா..?

ஸ்டாலினுக்கு விவரம் பத்தாது - நேராக அடிவாங்கிய பிரியாணிக் கடைக்காரரிடம் ஓடிப் போய் 'வருத்தம்' தெரிவிச்சிட்டாரு! இதுவே கலைஞர் 'செயலா' இருந்திருந்தால் அவர் 'டீல்' பண்ற முறையே வேற! பத்திரிகைகளுக்குப் பொதுவா ஒரு அறிக்கை...

சிலைக் கடத்தல் வழக்குகள் சிபிஐ.,க்கு மாற்றம்: அறிவிப்பாணை வெளியீடு!

சென்னை: சிலைக்கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்ததாக நேற்று உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்த படி, சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டு தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. சிலை கடத்தல்...

பிரியாணியில் இல்லயே பீசு… கடைக்காரன் கேக்குறான் காசு… : டிவிட்டர் ட்ரெண்ட்டில் வறுபடும் திமுக.,!

சென்னை: பிரியாணியில் இல்லையே பீஸு கடைக்காரன் கேக்குறான் காஸு.. என்று திமுகழகத்தின் அவைக் கவிஞர் திராவிடப் பிதற்றல் வைரமுத்து கண்ணீர்க் கவிதை எழுதும் ரேஞ்சுக்கு  போய்க் கொண்டிருக்கிறது இன்றைய திமுக.,வுக்கு எதிரான டிவிட்டர்...

அய்ய… ட்ரெஸ்ஸா இது..? கண்றாவி..! தோனி மனைவியை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

இந்திய கிரிக்கெட் வீரரான தோனியின் மனைவி சாக்ஷி தோனியின் டிரான்ஸ்பரண்ட் ஆடைக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்‌ஷி தோனியின் அண்மையில் தனது தோழி பூர்ணா படேலின்...

சைவ சித்தாந்தப் பெருமையை சீர்குலைக்க கிறிஸ்துவ அமைப்புகள் சதி: அரசு தலையிட கோரிக்கை!

சைவ சமய பெருமைகளை சீர்குலைக்க கிறிஸ்தவ அமைப்புகள் சதி செய்வதாகவும், அவற்றைத் தடுத்திட தமிழக அரசுக்கு இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் சார்பில், கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன்...

கருணாநிதி… காவேரி… கோபாலபுரம்… தவிக்கிறார்கள் செய்தியாளர்கள்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து செய்தி வெளியிடும் செய்தியாளர்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் பணியில் இருக்கிறார்கள். மூன்று நாட்களாக சரியான உணவு, தண்ணீர், தூக்கம் எதுவும் இன்றி மக்களுக்காக செய்திகளை...

கருணாநிதி குறித்து வதந்தி பரப்பிய செய்தி ஊடகங்களுக்கு என்ன தண்டனை?

சென்னை: வதந்திகளை பரப்புவோர் மீது சட்டம் பாயும். அரசு சொல்கிறது. சரிதான். ஆனால்,  ஊருக்கு இளைச்சவர்கள் பொது மக்கள் தானே! அவர்கள் மீதுதானே சட்டத்தைப் பாய்ச்சுவீர்கள்?! ஊடகங்கள் சொன்னதைத்தான் பொதுமக்கள் தாங்களாகப் புரிந்து கொண்டு...

சன் டிவி.,யால் நேர்ந்த சங்கடம்! எக்குத்தப்பாய் முடிந்த எதிரும் புதிரும்!

எதிரும் புதிரும்... உண்மையாக எதிரும் புதிருமாக இருப்பவர்கள் யார் என்றால், சமூக வலைத்தளங்களில் உணர்ச்சி வசப்பட்டு அடுத்தவரைத் திட்டித் தீர்த்து நுனிப் புல் மேய்பவர்களும், சமூக ஊடகங்களில் இயங்காமல் ஆழ்ந்த அறிவுத் தேட்டத்தில் ஈடுபடுபவர்களும்தான்!...

தந்தி டிவி.,யின் டுபாக்கூர் கருத்துக் கணிப்பு! உண்மை யார் பக்கம்?

தந்தி டிவி, மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியின் மூலம், உண்மை யார் பக்கம் என்பதை உறுதி செய்திருக்கிறது!  தந்தி தொலைக்காட்சி 'மக்கள் யார் பக்கம்' என்கிற பெயரில் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டு வருகிறது. இது ஒரு...

போலீஸ்காரம்மா திருடிச்சி… பொதுசனம் திருப்பி கொடுத்துச்சி… எட்டரை லட்ச ரூபான்னா சும்மாவா…!?

சென்னை: கடந்த இரு நாட்களில் அரசியல் நிகழ்வுகள் அல்லாது சமூகம் சார்ந்த இரு நிகழ்வுகள் பெரிதும் பேசப்பட்டன. சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்திய இரு பெண்கள் குறித்த செய்திதான் அது! லேடீ போலீஸ் கான்ஸ்டபிள்,...

பொன்.மாணிக்கவேல் கவனத்துக்கு… திருடு போகும் நிலையில் நெல்லை கோவிந்தர்!

திருநெல்வேலி: பூட்டிய கோவில்களில் சிலைகள் திருடு போய்க்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் திருக்கோவிலில் தாங்களாகவே சிலையைத் திருட்டு கொடுக்க, திருடிக் கொண்டு போ எனச் சொல்லாமல் சொல்லி...

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் – ஓர் ஆய்வு!

நான் ஒரு பெரிய ஐடி கம்பெனியில் வேலை பார்த்த போது. ஹாங்காங்கில் இருந்த ஒரு ப்ராஜக்ட்டில் என்னை சேரச் சொன்னார்கள். நான் நிரந்தரமாக அங்கே குடியேற மறுக்க, என்னை alternate வாரங்கள் இந்தியாவிலும்...

மோடி மனசுல அமித்ஷா. அப்டின்னாய்யா படம் எடுத்தேன்: குமுறும் இயக்குனர்!

ஸ்ரீவாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சிவா மனசுல புஷ்பா'. வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் இந்தப் படத்தின் டைட்டில் எந்த அளவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்தியதோ, அதே அளவுக்கு தயாரிப்பாளருக்கு தற்போது...

திருப்பதி பெருமாளுக்கு போட்ட நகைகளைக் காணோம்: 300க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் செல்கின்றனர்!

திருப்பதி: சப்தகிரி என்றும் ஏழுமலை என்றும் ஹிந்துக்களால் போற்றிக் கொண்டாடப் படும் திருப்பதி ஏழுமலையான் சந்நிதியில், அன்பர்கள் பலர் அவ்வப்போது அளித்த நகைகள் மாயமான விவகாரத்தில், விசாரணைக் குழு அமைக்க வலியுறுத்தி 30...

சமூக தளங்களில் தொடர்க:

4,808FansLike
73FollowersFollow
17FollowersFollow
403FollowersFollow
226SubscribersSubscribe

சினிமா செய்திகள்!