December 4, 2025, 9:57 PM
24.6 C
Chennai

ஸ்ரீ கணபதி அதர்வசீர்ஷ உபனிஷத்!

vinayaka chaturti pooja - 2025

ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः ।
भद्रं पश्येमाक्षभिर्यजत्राः ।
स्थिरैरङ्गैस्तुष्टुवाग्‍ँसस्तनूभिः ।
व्यशेम देवहितं यदायुः ।
स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः ।
स्वस्ति नः पूषा विश्ववेदाः ।
स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः ।
स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

ஓம் பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாமதேவா: |
பத்ரம் பச்யேமாக்ஷிபி: யஜத்ரா:|
ஸ்த்திரைரங்கைஸ் துஷ்டுவாகும் ஸஸ்தனூபி:|
வ்யசேம தேவஹிதம் யதாயு: |
ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தஸ்ரவா:|
ஸ்வஸ்தி ந: பூஷா விஸ்வவேதா: |
ஸ்வஸ்தி ந: தார்க்ஷயோ அரிஷ்ட நேமி:|
ஸ்வஸ்தின: ப்ரஹஸ்பதி: ததாது. |
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

அத கணேச அதர்வசீர்ஷம் வ்யாக்யா ஸ்யாம:

ஓம் நமஸ்தே கணபதயே த்வமேவ ப்ரத்யக்ஷம் தத்வமஸி |
த்வமேவ கேவலம் கர்தாஸி |
த்வமேவ கேவலம் தர்த்தாஸி |
த்வமேவ கேவலம் ஹர்த்தாஸி |
த்வமேவ கல்விதம் ப்ரஹ்மாஸி|
த்வம் சாக்ஷாத் ஆத்மாஸி நித்யம்|

ருதம் வச்மி| ஸத்யம் வச்மி|
அவத்வம்மாம், அவதுவக்தாரம் அவச்ரோதாரம் | அவதாதாரம் | அவானூசானம வசிஷ்யம், அவபஸ்சாத்தாத், அவபுரஸ்த்தாத், அவோத்தராத்தாத், அவதக்ஷிணாத்தாத், அவசோர்த்வாத், அவதராத்தாத் ஸர்வேதோ மாம் பாஹி, பாஹி ஸமந்தாத் த்வம் வாங்மயஸ்த்வம், சின்மய:த்வம் ஆனந்தமய:த்வம் ப்ரஹ்மமய:த்வம் ஸச்சிதானந்தாத் அத்விதீயோஅஸி, த்வம் ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி த்வம் ஞானமயோ விஞ்ஞானமயோ அஸி ஸர்வம் ஜகதிதம் த்வத்தோஜாயதே, ஸர்வம் ஜகதிதம் த்வஸ்திஷ்ட்டதி, ஸர்வம் ஜகதிதம் த்வயி லயமேஷ்வதி, ஸர்வம் ஜகதிதம் த்வயிப்ரத்யேதி, த்வம் பூமி: ஆப: அநலோ,  அநில: நப: த்வம் சத்வாரி வாக்பதானி த்வம் குணத்ரயாதீத: த்வம் தேஹத்ரயாதீத: த்வம் காலத்ரயாதீத: த்வம் மூலாதாரஸ்தித: அஸி, நித்யம் த்வம் சக்தித்ரயாத்மிக: த்வம் யோகினோ த்யாயந்தி, நித்யம் த்வம் ப்ரஹ்மா, த்வம் விஷ்ணு: த்வம் ருத்ர: த்வம் இந்த்ர: த்வம் அக்னி: த்வம் வாயு: த்வம் ஸூர்ய: த்வம் சந்த்ரமா: த்வம் ப்ரஹ்ம பூர்புவஸ்வரோம்.

கணாதிம் பூர்வமுச்சார்ய வர்ணாதிம்தத நந்தரம் | 
அநுஸ்வார: பரதர: |
அர்தேந்து லஸிதம்ததம் |
தரேணருத்தம் ஏதத்தவ மனுஸ்வரூபம், ககார: பூர்வ ரூபம் அகார: மத்யம ரூபம் அனுஸ்வார: ச: அந்த்யரூபம், பிந்து, உத்ர ரூபம், நாத: ஸந்தானம், ஸகும் ஹிதாஸந்தி: ஸைஷா
கணேசவித்யா கணக ரிஷி: நிச்ருத்காயத்ரீ: ச்சந்த: ஸ்ரீ மஹாகணபதிர் தேவதா — ஓம் கம் கணபதயே நம: |

ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி 
தந்நோ தந்தி: ப்ரசோதயாத் |

ஏகதந்தம் சதுர்ஹஸ்தம் பாசம் அங்குசதாரிணம்
அபயம் ச வரதம் ஹஸ்தைர்பிப்ராணம் மூஷகத்வஜம்
ரக்தம் லம்போதரம் சூர்பகர்ணகம் ரக்த வாஸஸம்,
ரக்த கந்தானுலிப்தாங்கம் ரக்த புஷ்பை: ஸுபூஜிதம்
பக்தானுகம்பினம் தேவம் ஜகத்காரணம் அச்யுதம்
ஆவிர்ப்பூதம் சஸ்ருஷட்யாதௌ ப்ரக்ருதே: புருஷாத் பரம்
ஏவம் த்யாயதி யோ நித்யம் ஸயோகீ யோகினாம்வர:

நமோ, வ்ராதபதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே,
நமஸ்தே அஸ்து லம்போதராய ஏகதந்தாய விக்னவினாசினே
சிவஸுதாய ஸ்ரீ வரதமூர்த்தயே நம:

ஏதத் அதர்வசீர்ஷம் யோ அதீதே ஸப்ரஹ்ம பூயாய கல்பதே,
ஸ ஸர்வ விக்நை: ந பாத்யதே ஸபஞ்சமஹாபாதகாத் ப்ரமுச்யதே, ஸாயமதீயானோ திவஸ க்ருதம் பாபம் நாசயதி ப்ராத: அதீயானோ ராத்ரிக்ருதம் பாபம் நாசயதி, ஸாயம் ப்ராத: ப்ரயுஞ்சானோ அபாபோபவதி ஸர்வத்ர அதீயானோ அபவிக்னோபவதி, த்ர்மார்த்த காமமோக்ஷம்ச விந்ததி,

இதம் அதர்வசீர்ஷம் அசிஷ்யாய ந தேயம் யோ யதி மோஹாத் தாஸ்யதி ஸ பாபீயான் பவதி, ஸஹஸ்ராவர்த்தனாத்
யம் யம் காமம் அதீதே
தம் தம் அநேந ஸாதயேத்,
அநேந கணபதிம் அபிஷிம்சதி ஸ வாக்மீபவதி,
சதுர்த்யாம் அநச்நந் ஜபதி ஸ வித்யா வாந் பவதி,

இதி அதர்வண வாக்யம் ப்ரஹ்மாத்யாவரணம் வித்யாத்,
ந பிபேதி கதாசனேதி, யோதூர்வாம் குரை:
யஜதி  ஸ வைச்ர வணோபமோ பவதி,
யோலாஜைர் யஜதி ஸ யசோ வான் பவதி ஸமேதாவான் பவதி |

யோமோதக ஸஹஸ்ரேண யஜதி ஸ வாஞ்சித பலம் அவாப்னோதி |
ய: ஸாஜ்ய ஸமித்பி: யஜதி, ஸ ஸர்வம் லபதே, ஸ ஸர்வம் லபதே |
அஷ்டௌ ப்ராஹ்மணாந் ஸம்யக் க்ராஹயித்வா ஸூர்யவர்ச்சஸ்வீ பவதி |
ஸூர்யக்ரஹே மஹா நத்யாம் ப்ரதிமா ஸந்நிதௌ
வா ஜப்த்வா ஸித்த மந்த்ரோபவதி |
மஹாவிக்னாத் ப்ரமுச்யதே |
மஹா தோஷாத் ப்ரமுச்யதே |
மஹாப்ரத்யவாயாத்ப்ரமுச்யதே |
மஹாபாபாத்ப்ரமுச்யதே |
ஸ ஸர்வவித் பவதி, ஸ ஸர்வவித் பவதி|
ய ஏவம் வேத இதி உபனிஷத் |

ஸஹனாவவது ஸஹ நௌபுனக்து
ஸஹ வீர்யம் கரவாவஹை
தேஜஸ்வி நாவதீத மஸ்து மா வித்ம விஷாவஹை.
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:||

ஓம் பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாமதேவா: |
பத்ரம் பச்யேமாக்ஷிபி: யஜத்ரா:|
ஸ்த்திரைரங்கைஸ் துஷ்டுவாகும் ஸஸ்தனூபி:|
வ்யசேம தேவஹிதம் யதாயு: |
ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தஸ்ரவா:|
ஸ்வஸ்தி ந: பூஷா விஸ்வவேதா: |
ஸ்வஸ்தி ந: தார்க்ஷயோ அரிஷ்ட நேமி:|
ஸ்வஸ்தின: ப்ரஹஸ்பதி: ததாது. |
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

திருப்பரங்குன்றம்: வைரத் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சிறிய வைரத்தேரை...

Entertainment News

Popular Categories