18/09/2019 1:50 PM

ஆன்மிகக் கட்டுரைகள்

ருஷி வாக்கியம் (90) – லோகா சமஸ்தா சுகினோ பவந்து!

பாரதீய ருஷிக்கு பிரதானமான லட்சியம் விஸ்வ நலன். விஸ்வம் என்ற சொல்லிற்கு முழுமையானது என்று பொருள். உலகம் முழுவதும் நலமோடு விளங்கவேண்டும். அனைத்தும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மிகவும் சிறப்பான...

ருஷி வாக்கியம் (89) – பேராசை பெருநஷ்டம்!

நம்முடைய பழமொழிகள், சொலவடைகள் போன்றவற்றில் கூட ருஷி வாக்கியங்களே ஒலிப்பதைக் காண்கிறோம். உதாரணத்திற்கு பேராசை பெரு நஷ்டம் என்ற பழமொழி. துராசை என்னும் பேராசை அனைத்து பாவங்களுக்கும் காரணமாகிறது. எதன் மேலும்...

ருஷி வாக்கியம் (88) – கர்ப்பத்தில் இருக்கும் சிசு என்ன நினைக்கும்?

ருஷிகள் வேதத்திலும், வேதாந்தமான உபநிஷத்திலும் கூறியுள்ள விஞ்ஞானங்களைப் பார்க்கையில் ஆச்சரியம் ஏற்படுகிறது. சாசுவதமான சத்தியங்கள் பல காணப்படுகின்றன. முக்கியமாக ஜீவன் ஒரு உடலை எடுத்து சிறிது சிறிதாக வடிவம் கொண்டு...

வரதனின் விருப்பம் | Sri #APNSwami #Trending

வரதனின் விருப்பம் (By Sri APNSwami) வரதனின் விருப்பம் முழுநிலவாகப் பௌர்ணமி சந்திரன் ஒளிவீசிப்படர்ந்திருந்தான். அப்பொழுதுதான் மழைபொழிந்து ஓய்ந்திருந்ததால் மேகங்கள் நிலவை மறைக்காமல் நகர்ந்திருந்தன.  மேகத்திரள்களின் நடுவே ஆங்காங்கு நட்சத்திரங்களும் கண்சிமிட்டின.  இன்னும் சற்றுநேரத்தில்...

ருஷி வாக்கியம் (87) – புலனடக்கம்

மகரிஷிகள் வேதங்களிலும் தர்ம சாஸ்திரங்களிலும் யோக சாஸ்திரங்களிலும் கூறியுள்ள கருத்துக்கள் எல்லா காலத்திற்கும் அனைத்து மானுடர்களுக்கும் நன்மை அளிக்கக் கூடியவை. அதிலும் மனித மனதின் இயல்பை நன்கு ஆராய்ந்து பார்த்து, இயற்கையின்...

தர்ப்பணம் மற்றும் மற்ற நேரங்களில் பூணூல் அணிவது குறித்து… மகாபெரியவர் அருள்வாக்கு!

"தர்ப்பணம் மற்றும் மற்ற நேரங்களில் பூணூல் அணிவது-மஹா பெரியவா அருள்வாக்கு:

ஸ்ரீவைஷ்ணவர்களின் 13ம் நாள் இயல் கோஷ்டியில் ஏன் கரும்பு வில்லும் குடமும் உபயோகிக்கப்படுகிறது?

  ஸ்ரீவைஷ்ணவர்களின் 13ம் நாள் இயல் கோஷ்டியில் ஏன் கரும்பு வில்லும் குடமும் உபயோகிக்கப்படுகிறது? அடியேன் பல நாட்கள் பலரிடம் கேட்டு விடை கிடைக்காமல் தேடிக்கொண்டிருந்த ஒரு அற்புத விளக்கத்தை பெங்களுர் பிரபல உபாத்யாயர் மேல்கோட்டை...

கிரஹன காலம்… என்ன செய்யலாம்? சாஸ்திர முறையுடன் விஞ்ஞான விளக்கம்!

க்ரஹணத்தை பற்றிய சில விவரங்களை இங்கே தருகிறேன்... सूर्यग्रहे नाश्नीयात् पूर्वं यामचतुष्टयम् । चन्द्रग्रहे तु यामांस्त्रीन् बालवृद्धातुरैर्विना।। "ஸூர்யக்ரஹே து நாஶ்னீயாத் பூர்வம் யாமசதுஷ்டயம்| சந்த்ரக்ரஹே து யாமாம்ஸ்த்ரீன் பாலவ்ருத்தாதுரைர்வினா||" க்ரஹணம் ஸூர்ய, சந்த்ர க்ரஹணம்...

இன்று குருபூர்ணிமா! சிறப்பு என்ன?! சொல்ல வேண்டிய மந்திரங்கள்!

குரு என்பதற்கு "இருளை நீக்குபவர்" என்று பொருள். அறியாமை என்ற அஞ்ஞான இருளை நீக்கி உள்ளத்துள் ஒளி ஏற்படுத்தும் குருவினை வழிபடும் நாளாக குரு பூர்ணிமா அமைந்திருக்கிறது.

அகலிகைக்கு நேர்ந்தது அநியாயமா?

என் வேடம் தரித்து வந்து செய்யக் கூடாத தவறைச் செய்து விட்டாய். நான் ஆண் என்ற அகம்பாவம் உன்னில் இருப்பதால் இத்தகைய செயலுக்குத் துணிந்தாய். அந்த திமிருக்கு ஆதாரமான உன் அண்டகோசம் கழன்று கீழே விழட்டும். உனக்கு இனி ஆண்மை இருக்காது

ருஷி வாக்கியம் (86) – வியாச குரு பௌர்ணமி!

ஆடி மாத பௌர்ணமியில் இருந்து நான்கு மாதங்கள் சாதுர்மாஸ்யம் என்ற பெயரால் தீட்சை மேற்கொள்வது சனாதன சம்பிரதாயத்தில் வழக்கமாக உள்ளது. சன்னியாசிகள் மட்டுமின்றி இல்லறத்தாரும் அவரவர் நியமத்தின்படி பிரத்யேக தீட்சையை மேற்கொள்வர். ஸ்ரீமன்நாராயணன் யோக...

இன்று… ஸ்ரீசைலேச மந்த்ரம் பிறந்த நாள்! திருப்புளியாழ்வார் திருநட்சத்திரம்!

நம்பெருமாளுக்கு, மணவாள மாமுனிகள் ஆச்சாரியனாக கிடைத்த, நமக்கு "ஸ்ரீசைலேச" தனியன் கிடைத்த இந்த சிறப்பான நாளை ஸ்ரீவைணவர்களான நாம் அனைவரும் கொண்டாடி மகிழ்வோம்.

ருஷி வாக்கியம் (85) – வணங்கத் தக்கவர்கள் யார்?

“அவர்களை நான் வணங்குகிறேன்! அவர்களுக்கு நான் நமஸ்காரம் செய்கிறேன்!” என்று சுபாஷிதம் எழுதிய பர்த்ருஹரி கூறுகிறார். “தேப்யோ நமஹ் கர்மஹே !” என்கிறார். யாருக்கு? சில குணங்களை விவரிக்கிறார். “இந்த குணங்கள் உள்ளவர்களை...

ருஷி வாக்கியம் (84) – உணவும் நானே! உண்பவனும் நானே!

விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் “அன்னமன்னாத ஏவச” என்ற நாமம் காணப்படுகிறது. “அன்னம், அன்னாத:” – அன்னமும் விஷ்ணுவே! அன்னாதனும் விஷ்ணுவே! அதாவது உணவும் இறைவனின் சொரூபம்! உணவு உண்பவனும் இறைவனின் சொரூபம்! என்ற...

ஆழ்வார் அமுதம்: பொய் ஞானம்; பொல்லாத ஒழுக்கு; அழுக்கு உடம்பு! 

இப்படிப்பட்ட மனிதப் பிறவியை வைத்துக்கொண்டு கடவுளைக் காண இயலவில்லை. எனவே அவன் "கடவுள் இல்லை' என்று சொல்வது எவ்வளவு அபத்தம்.

ருஷி வாக்கியம் (83) – தர்மம் இருக்குமிடத்தில் தெய்வம் இருக்கும்!

வேத வியாச பகவான் மகாபாரதத்தில் கூறியுள்ள வார்த்தைகளில் மிக ரம்மியமான வாக்கியம் ஒன்றுள்ளது. “யதோ தர்ம: தத கிருஷ்ண: யத கிருஷ்ண: ததோ ஜெய: !” இந்த வாக்கியம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. உலகத்தில் சாதாரணமாக,...

ருஷி வாக்கியம் (82) – சாப்பாடு பற்றி தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது?

உணவு விஷயத்தில் நம் தர்ம சாஸ்திரமும் வைத்திய சாஸ்திரமும் என்ன சொல்கின்றன என்று ஆராய்ந்து பார்த்தால் இரண்டும் ஒரே மாதிரி கூறுவதைக் காணமுடிகிறது. அதாவது மதம் என்று அழைக்கப்படும் நம் தர்ம சாஸ்திரமும் மனிதனின்...

காஞ்சி அத்தி வரதருக்கு ஏன் இவ்வளவு சிறப்பு?! பேசிய பெருமாள் ஆயிற்றே!

இப்படி அனைவரின் துன்பத்தைத் துடைத்த தயாளர், தியாகம் செய்யும் குணம் கொண்டவர், கேட்பவருக்கு கேட்ட வரம் கொடுக்கும் குணம் கொண்ட காருண்யம் கொண்டவர் அத்தி வரதர்.

மனிதனுக்கு மட்டும் பாவ புண்ணியங்கள் ஏன்?

ஐந்தறிவு வரை உள்ள ஜீவன்கள் ஒன்றையொன்று கொன்று தின்கிறது. அதற்கு பாவ, புண்ணியம் இல்லை . ஆனால் ஆறறிவு பெற்ற மனிதனுக்கு மட்டும் பாவ-புண்ணியம் ஏன்? உலகில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை எண்ணற்ற...

ருஷி வாக்கியம் (81) – மனித உடல் பயனற்றதா?

ஆன்மிக மார்க்கத்தில் ஒரு வார்த்தையை அடிக்கடி கேட்க நேரிடுகிறது. “இந்த சரீரம் எதற்கும் பயன்படாது; தோல், ரத்தம், கொழுப்பு, எலும்புக்கூடு இவற்றாலானது. இதன் மீது மோகம் கொள்ளாதே! இந்த உடல் நிலையற்றது!” என்பது...

சினிமா செய்திகள்!