20/09/2020 7:06 AM

CATEGORY

இலக்கியம்

உன் கையில நெருப்பு இருக்கா பீடி பத்த வைக்கணும்.. பிராமணனிடம் கேட்டவன்.. அந்தணர் வைத்த நிபந்தனை என்ன?

நம் போன்றவர்களிடம் வம்பு செய்வது தான் இவன் வேலை! இவனிடம் பேச்சு கொடுக்காதீர்கள்!” என்று கூறினார்.

தமிழுணர்வின் வேருக்கு … நாமாவது மறக்காமல் நீர் ஊற்றுவோம்!

தமிழை வாழவைப்போம் என சொல்லிகொண்டே தமிழை உண்மையில் வாழவைத்த அந்த பெருமகானை சாதியால் ஒதுக்கி, மதத்தால் விரட்டி அடித்தார்கள்

உ.வே.சாமிநாத ஐயர் : தமிழாய் வாழ்ந்தவர் தாள் பணிவோம்!

உவேசா அவர்களுடைய நினைவு தினம். தமிழாய் வாழ்ந்தவரை தாள் பணிவோம்! திருக்குறள் சரஸ்வதி மஹால் நூல் நிலையத்திற்கு எப்படி வந்தது என்பதைப்பற்றி தமிழ் தாத்தா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மிகவும் சுவையான கட்டுரை.

பிரபல டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் இயக்குனர் ஜீன் டெய்ச் காலமானார்!

ராணுவத்திலும், விமானியாகவும் பணியாற்றிய இவர் பின்னர் கார்ட்டூன் இயக்க வந்துவிட்டார்

எழுத்தாளர் அய்க்கண் காலமானார்!

அய்க்கண் அவர்களின் இறுதிச் சடங்கு காரைக்குடி கம்பன் மணிமண்டபம் அருகே கைலாசநாதர் மூன்றாம் தெருவில் ஞாயிறு பிற்பகல் நடைபெறுகிறது. இடத்தைச் சொன்ன காரணம் வெறும் தகவலுக்காகவும் அந்த நேரத்தில் அவரவர் இல்லத்தில் பிரார்த்தனை செய்வதற்காகவும் மட்டுமே.

கலைமகளின் தலைமகன்… கி.வா.ஜ., பிறந்த தினம்!

மொழியின் வளமை அதன் இலக்கியத்தில் மட்டுமல்ல அம்மொழியின் பழமொழிகளிலும் நாடோடி பாடல்களிலும் புதைந்து கிடக்கின்றன. இந்த புதையல்களை தோண்டி எடுத்தவர் கலைமகளின் ஆசிரியர் ஸ்ரீமான் கி வா ஜெகநாதன்

தனித்திருப்பது நாட்டுக்காக..! விலகியிருப்பது நமக்காக..!

ஒருவேளை இது பிரளயத்திற்கான ஒத்திகையா அல்லது பிரளயமேவா

அணிந்துரைகளும் முன்னுரைகளும் இப்படியெல்லாம்தான்….!

ஓர் எழுத்தாளர் இன்னோர் எழுத்தாளரிடம் தம் நாவலுக்கு அணிந்துரை கேட்டார். ஒரே ஒரு நிபந்தனையின் பேரில் அந்த அணிந்துரை கேட்கப்பட்டது. நிபந்தனை என்ன தெரியுமா?

சமூக அக்கறை நிறைஞ்சது இந்த குரங்கு! அப்படி என்ன செய்கிறது வைரல் வீடியோ!

கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில் வெயில் கொளுத்தோ கொளுத்தென்று கொளுத்துகிறது எல்லா பக்கங்களிலும் தண்ணீர் பிரச்சனை ஆரம்பம் ஆகிவிடும் இந்நிலையில் அடைக்கப்படாத குழாயில்...

விடிவதற்குள் வந்த… அந்த ‘நாலு கோடி’ என்ன தெரியுமா?

மன்னன் தம் புலவர்களை எல்லாம் அழைத்து மறுநாள் பொழுது விடிவதற்குள் "நாலு கோடிப்பாடல்" பாடிவர வேண்டும் என்று கட்டளையிட்டார்.

இரவில் பெண்களுக்கு நேரும் துன்பம்! இதன் பாதிப்பு தெரியுமா உங்களுக்கு?

பெண்கள் நினைத்தால்கூட தூங்குவதற்குப் போதிய நேரம் கிடைப்பதில்லை. கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் சூழலில், காலை முதல் இரவு வரை பெண்களுக்கு வேலை ஓய்வதில்லை.

தூக்கம் இன்மையா? என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

ஆரம்பத்தில் கொஞ்சம் நேரமானாலும், தொடர்ந்து செய்யும் நல்ல பயிற்சியாக மாறி மந்திரம் போட்டது போல் தூக்கம் வந்து விடும்.

ஆடல் மகளிருடன் சுவாமி ராமாவுக்கு ஏற்பட்ட அனுபவம்!

இது என்ன பைத்தியக்காரத்தனம்? உலகத்தொடர்பை முறித்துக் கொண்டு, தனிமையில் இளமையின் அழகான பகுதியை வீணடித்துக் கொண்டிருக்கிறாய்

மகளிருக்கென்று ஒரு தினம்! மகளிரின்றி ஏது தினம்?

மார்ச் 8: சர்வதேச மகளிர் தினம் உலகம் கொண்டாடுகிறது... பெண் என்பவள் பிரம்மாவின் மறு அவதாரம். பெண் சிருஷ்டி செய்பவள்.

மாநிலம் காக்கின்ற பெண்ணே …!

மங்கையராய் பிறப்பெடுத்து மாநிலம் காக்கின்ற பெண்ணே உன் பிறப்பு தனித்துவம் பெற்றது..

அவைகளுக்கான ‘ஆமென்’..!

மற்ற ஆடுகளும் அவ்வாறே ..ம்ம்ம்ம் மே யென்றதுகள். அவைகளுக்கு அதுதான் ஆமென் .

ஸ்ரீசங்கரர் காட்டிய கணேசரின் அழகு!

ஸ்ரீ கணேசர் மீது ஆசார்யர் பாடியுள்ள இரண்டு அழகிய துதிப்பாடல்களில் இனிய தாளகதியுடன் அமைந்த "முதாகராத்த மோதகம்" என்ற கணேச பஞ்சரத்னம் மிகவும் பிரபலமானது.

தண்ணீர்ப் பாம்பின் கண்ணீர் கதை இது…

விஷப் பாம்பைப் போலவே இருப்பதால்… விரட்டி விரட்டி அடிக்கப்படுகிறது வெறும் தண்ணிப் பாம்பு!

நிஜாமின் கொடூரத்தில் தப்பிஓடி… முதல் பெண் செய்தி வாசிப்பாளரான… மாடபாடி சத்தியவதி!

நிஜாமின் சர்வாதிகார அரசாங்கத்தில் தெலுங்கு கற்றுக்கொள்வது ஒரு குற்றம் . நான்கு பேர் தெலுங்கு மொழிக்காரர்கள் சந்திக்கும் போது கூட உருதுவில் தான் அவர்கள் பேசவேண்டும்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற… ‘கல்வியில் மாற்றங்கள்’ நிகழ்ச்சியில் எஸ்.குருமூர்த்தி பேச்சு!

ஐஎம்சிடிஎஃப் தெலங்காணா கிளை ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை முதல்முதலாக ஹைதராபாத்தில் நடத்தும் முயற்சியில் இருப்பது வரவேற்கத்தக்கது.

Latest news

பஞ்சாங்கம் செப்.20- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்: செப்.20 ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...

வைகை ஆற்றில் தடுப்பணை; காணொளி மூலம் முதல்வர் தொடங்கி வைப்பு!

வாய்க்கால் சீரமைக்கும் பணியால் 1302.97 ஏக்கர் விளை நிலம் பயன் பெறவுள்ளது

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் தாயார் காலமானார்!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் வீட்டில் சோகம். அவருடைய தாய் சுலோச்சனா சுப்ரமணியம் காலமானார்.

அதிர்ச்சி… 4வது மாடியில் இருந்து குதித்து இரு குழந்தைகளின் தாய் தற்கொலை!

சேலத்தில் அதிகாலையில் நான்காவது மாடியிலிருந்து பெண் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்திருப்பதி திருவண்ணா மலையில் குவிந்த பக்தர்கள்!

ஆன்லைன் பதிவு செய்தவர்களுக்கு தனி வரிசை மூலமாக தரிசனம் செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
Translate »