அண்ணாத்தே விமர்சனம் சுட சுட..!
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினியின் தங்கயாக வரும் கீர்த்தி சுரேஷ் ரஜினியிடம்
அண்ணா நான் தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க என்பார்.
அதற்கு ரஜினி நீ தப்பு பண்ணலேம்மா. நான்தான் தப்பு பண்ணிட்டேன் என்பார்.
அப்போது தியேட்டரே எழுந்து நின்று ஐயோ நீங்க யாருமே தப்பு பண்ணல. நாங்கதான் தப்பு பண்ணிட்டோம்னு கதறுவாங்க பாருங்க அங்க நிக்கறாரு டைரக்டர் 😄