ஆர்.டி.ஓ… ஆபீஸ்ங்கள்ல ஏன் 8 மாதிரி ஒரு எட்டு போய் வந்துருங்கன்னு… சொல்லி பயிற்சி செய்ய வெச்சி… தேர்ச்சி கொடுத்து அனுப்புறாங்கன்னு தெரியுதுங்களா…!?
அதுனாலே ஆபீஸருங்கள குறை சொல்லாதீங்க… அம்புட்டுதேன்…
இதுக்குதாங்க… இப்படி பயிற்சியும் தேர்ச்சியும்!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari