- Ads -
Home ஜோதிடம் ஆலோசனைகள் நீங்கள் பிறந்த திதி இதுவாக இருந்தால்… இதை கொஞ்சம் கவனிங்க.!

நீங்கள் பிறந்த திதி இதுவாக இருந்தால்… இதை கொஞ்சம் கவனிங்க.!

astro zodiac signs

சூன்ய ராசியும் – திதியும்

பிரதமை திதியில் பிறந்தவர்களுக்கு – துலாமும் , மகரமும் சூன்ய ராசிகள்

துவிதியை திதியில் பிறந்தவர்கள் – தனுசு , மீனம் சூன்ய ராசிகள்

திருதியை திதியில் பிறந்தவர்களுக்கு – மகரம், சிம்மம் சூன்ய ராசிகள்

சதுர்த்தி திதியில் பிறந்தவர்கள் – கும்பம், ரிஷபம் சூன்ய ராசிகள்

பஞ்சமி திதியில் பிறந்தவர்களுக்கு – கன்னி, மிதுனம் சூன்ய ராசிகள்

சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கு – மேஷம், சிம்மம் சூன்ய ராசிகள்

சப்தமி திதியில் பிறந்தவர்களுக்கு-தனுசு, கடகம் சூன்ய ராசிகள்

அஷ்டமி திதியில் பிறந்தவர்களுக்கு – மிதுனம், கன்னி சூன்ய ராசிகள்

நவமி திதியில் பிறந்தவர்களுக்கு – விருச்சிகம், சிம்மம் சூன்ய ராசிகள்

தசமி திதியில் பிறந்தவர்களுக்கு – விருச்சிகம், சிம்மம் சூன்ய ராசிகள்

ஏகாதசி திதியில் பிறந்தவர்களுக்கு – தனுசு , மீனம் சூன்ய ராசிகள்

துவாதசி திதியில் பிறந்தவர்களுக்கு- துலாம், மகரம் சூன்ய ராசிகள்

திரயோதசி திதியில் பிறந்தவர்களுக்கு – ரிஷபம், சிம்மம் சூன்ய ராசிகள் ஆகும்

அமாவாசை, பெளர்ணமி இரண்டு திதிக்கும் சூன்ய ராசிகள் கிடையாது.

சரி விஷயத்திற்கு வருவோம்…
பிரதமை திதியில் பிறந்திருந்தால் துலாம் மகரம் சூன்யம் பெற்ற ராசி. துலாம் , மகரம் லக்கினமாக இருந்தால் இக் காலம் எந்த சுபகாரியங்களும் செய்தல் தவிர்க்க வேண்டும்.

மேலும் லக்கினாதிபதி தசை புத்தி காலங்களில் சுபமாக இருந்தால் நற்பலனை கொடுக்க சாத்தியமாகும்.

ராகு, கேது ஆன்ய ராசியில் இருந்தால் அதன் தசாபுத்தி காலங்களில் நன்மைத் தரும்.

செவ்வாய் திதி சூன்யம் பெற்றால் இளைய உடன் பிறப்பால் நன்மையில்லை.. உறவு பாதிக்கும்!

சந்திரன் திதி சூன்யம் பெற்றால் தாயன்பு குறைவு; அடுத்தவர் வீட்டில் வாழும் நிலை ஏற்படும். திதி சூன்யத்தால் திருமண தடை ஏற்படும் ,.
தகவல்; ஜோதிச்சுடர் , பரிகார ஜோதிடர் S காளிராஜன்
ராஜ ஸ்ரீ ஜோதிட நிலையம்,  கீழத்தெரு – இலத்தூர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version