‘பிக் பாஸ் – 2’ – மீண்டும் கமல் வருகிறார். கடந்த ஆண்டு விஜய் டி.வி.யில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி சக்கைப்போடு போட்டது. பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாகவும் இது இருந்தது. இந்நிலையில், கருத்து சொல்லி, அரசியல் ரீதியாக டிவிட்டர் எல்லாம் போட்டு, பிக் பாஸுடன்
மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் நடிகர் கமல்ஹாசன். இந்நிலையில், விரைவில் இந்நிகழ்ச்சியின் 2ஆவது சீசன் தொடங்க உள்ளது.
நடிகர் சூர்யா அல்லது அரவிந்த் சாமி இதைத் தொகுத்து வழங்குவார்கள் எனத் தகவல்கள் வெளிவந்த நிலையில், இந்த 2ஆவது சீசனையும் கமலே தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது.