ராமசாமியை திருமணம் செய்ய சசிகலா புஷ்பாவுக்கு நீதிமன்றம் தடை

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை

sasikala pushpa2 - 2026

மதுரை: சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள மதுரை நீதிமன்றம் தடை விதித்தது.

சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்வதற்கு மதுரை குடும்பநல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா தொடர்ந்த வழக்கில் குடும்ப நல நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, ராமசாமி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்ய சசிகலா புஷ்பா ஏற்பாடு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தின் பின்னணியைப் படிக்க… சசிகலா புஷ்பா திருமண சர்ச்சை: மனைவி புகாரில் ராமசாமி மீது வழக்குப் பதிவு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.