- Ads -
Home பொது தகவல்கள் தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் வேலைவாய்ப்பு!

tamilnadu tourism development corporation ltd head office triplicane chennai

தமிழ்நாடு சுற்றுலாத் துறை விரிவாக்க கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள வரவேற்பாளர், எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட பல்வேறு பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு சுற்றுலாத் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

மொத்த காலி இடங்கள்: 65

1. வரவேற்பாளர் – 05
2. எலக்ட்ரீஷியன் – 06
3. பிளம்பர் – 03
4. சொகுசு பேருந்து ஓட்டுநர் – 11
5. பணியாளர் கார் ஓட்டுநர் – 02
6. மெக்கானிக் – 07
7. எலக்ட்ரீஷியன் – 02
8. ஸ்டோர் கீப்பர் – 01
9. ஸ்டெனோ டைப்பிஸ்ட் – 02
10. இளநிலை உதவியாளர் – 05
11. உதவி கணக்காளர் – 09
12. தட்டச்சாளர் – 03
13. தொலைபேசி ஆபரேட்டர் – 01
14. எலக்ட்ரீஷியன் – 01
15. தொழில்நுட்ப உதவியாளர் – 03
16. அலுவலக உதவியாளர் – 04

தகுதி: குறிப்பிட்ட பிரிவில் அந்தந்த பணிகளுக்கேற்ப டிப்ளமோ, பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். பணி 1,9,10,11,12,13 போன்ற பணிகளுக்கு உச்சபட்ச வயது வரம்பு கிடையாது.

முழுமையான விவரங்களுக்கு
https://www.tamilnadutourism.org/pdf/Applicationform.pdf இல் பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட தமிழ்நாடு சுற்றுலாத் துறை  இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்க்காணும் அஞ்சல் முகவரிக்கு 08-04-2018 -க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:
The Chairman and Managing Director
Tamilnadu Tourism Development Corporation Ltd.,
Tourism Complex, No.2, Wallajah Road,
Chennai-600 002
Contact No.25333850 to 25333854

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version