இந்தியா

Homeஇந்தியா

காங்கிரஸின் ஏழ்மை.. ஏழ்மை… எனும் ஜபமாலை உருட்டல்!

நீங்கள் செங்கோட்டையில் இந்தப் பிரதமர்கள் ஆற்றிய உரைகளைக் கேட்டீர்களென்றால், இந்தக் குடும்பத்தின் அனைத்து பிரதமர்களின் உரைகளைக் கேட்டீர்களென்றால்,

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மோடி 3.0: மத்திய அமைச்சர்கள் பட்டியல்!

மத்திய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். நரேந்திர மோடியின் மூன்றாவது அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் கூட்டணிக் கட்சியினர் உள்ளிட்ட அமைச்சர்களின் பட்டியல்...

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

மகன் கண் முன்னே பெற்றோருக்கு நடந்த கொடூரம்!

அவர் விக்ரமுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 1.5 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். பணத்தகராரை தீர்த்து கொள்வதற்காக அபினவை விக்ரம் சிங் வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்தவுடன் இருவரும் உணவு சாப்பிட்ட பிறகு மது அருந்தினர். விக்ரம் சிங்கின் தம்பி தன்னுடைய பக்கத்து வீட்டிலுள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

காதலியின் உடலை எரித்த காவலர் மகன்!

அப்போது அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் போட்ட அதிக திறன் கொண்ட ஊசியால் ஷிபராணி உயிரிழந்துள்ளார். காதலி இறந்ததால் பீதியடைந்த காதலன் ஷிபராணி உடலை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று தெலங்கானாவில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

கல்லிடைக்குறிச்சி நடராஜர்! 37 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்தார்!

இந்தியத் தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஏஜிஎஸ்ஏ அருங்காட்சியக அதிகாரிகளிடம் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அச்சிலையை ஒப்படைக்க அவர்கள் ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து, ஆஸ்திரேலியா சென்ற உயர்நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழுவிடம் நடராஜர் சிலை கடந்த புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

தில்லி மைதானத்துக்கு அருண் ஜேட்லி பெயர்! நிகழ்ச்சியில் அமித் ஷா!

மறைந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை கௌரவப்படுத்தும் வகையில் தில்லி பெரோஷா கோட்லா மைதானத்துக்கு அருண் ஜேட்லியின் பெயர் சூட்டப்பட்டது.

74 வயது; 9 நோய்கள்! அவதிப்படுவதாக மன்றாடியும் செப்.19 வரை திஹார்! பிறந்தநாளும் சிறையில்..!

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவில், அவரது வயதைத் தவிர, அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 9 வெவ்வேறு உடல் நோய்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

காஷ்மீர் இந்தியாவுடன் இருப்பதே சிறந்தது; 370 நீக்கம் தொடர்பில் அரசுக்கு ஆதரவு: ஜாமியத் உலமா-இ-ஹிந்த்!

ஜாமியத் உலமா-இ-ஹிந்த் காஷ்மீர் மக்களின் நலன் இந்தியாவுடன் ஒருங்கிணைந்ததில்தான் உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

தம்பி மனைவி செய்த கிண்டல்! பழி தீர்த்துக் கொண்ட அண்ணன்!

அப்போது அவரின் பெற்றோர் கணபதி பூஜைக்காக சொந்த ஊருக்குச் செல்ல, தம்பி யோகேஷும் வேலைக்குச் சென்றுவிடவே வீட்டில் ஜெயஸ்ரீயும் சிறுவன் அவினாஷ் ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு வேலை இல்லாமல் இருந்தபோது ஜெயஸ்ரீ கிண்டல் செய்ததை சுட்டிக்காட்டி அவருடன் விவாதம் செய்துள்ளார்.

விக்ரம் லேண்டருக்கு ஹலோ செய்தி அனுப்பிய நாசா!

நிலவின் தரைப் பகுதியில் ஹார்ட் லேண்டிங் ஆக, வேகமாக இறங்கி நிலவின் மேற்பரப்பில் அசைவற்ற நிலையில் இருக்கும் விக்ரம் லேண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

காஷ்மீரில் வெடிமருந்து லாரி பறிமுதல் பரபரப்பு.!

# காஷ்மீரின் எஸ்எஸ்பி கத்துவாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து உள்ளனர்.#

காதலை கண்டித்த குடும்பத்தை க்ளோஸ் செய்ய திட்டம்! காதலனுடன் தப்பி ஓட்டம்!

கடந்த ஆண்டு, தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, அரவிந்த்குமார் மீது சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், இப்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

தமிழிசையை சந்தித்து வாழ்த்திய ரோசய்யா!

தெலங்கானா ஆளுநர் தமிழிசையை, தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம்: தொடங்குகிறார் பிரதமர் மோடி!

விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை ஜார்க்கண்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.
Exit mobile version