- Ads -
Home சற்றுமுன் விருதுநகர்: தனியார் பட்டாசு ஆலையில் தீ! ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர்: தனியார் பட்டாசு ஆலையில் தீ! ஒருவர் உயிரிழப்பு!

fire

விருதுநகர் – சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தள்ளார் .

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமானதில் குருசாமி என்பவர் உயிரிழந்த நிலையில், முனியாண்டி என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version