- Ads -
Home சற்றுமுன் மதுரை சித்திரைத் திருவிழா! ஏப்.16 சனிக்கிழமை அழகர் ஆற்றில் எழுந்தருளல்!

மதுரை சித்திரைத் திருவிழா! ஏப்.16 சனிக்கிழமை அழகர் ஆற்றில் எழுந்தருளல்!

மதுரை சித்திரைத் திருவிழா! ஏப்.16 சனிக்கிழமை அழகர் ஆற்றில் எழுந்தருளல்!

kallalagar vaigai river

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றதுடன் துவங்க உள்ளதை முன்னிட்டு, நேற்று கோவில் சார்பில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்ச்சி குறித்த விவரம்…

ஏப்ரல் 05, 2022 – செவ்வாய்க் கிழமை – சித்திரை திருவிழா கொடியேற்றம் – கற்பக விருக்ஷ, சிம்ம வாகனம்

ஏப்ரல் 06, 2022 – புதன்கிழமை – பூத , அன்ன வாகனம்

ஏப்ரல் 07, 2022- வியாழக்கிழமை – கைலாச பர்வதம், காமதேனு வாகனம்

ஏப்ரல் 08, 2022 – வெள்ளிக்கிழமை – தங்க பல்லக்கு

ஏப்ரல் 09, 2022 – சனிக்கிழமை – வேடர் பறி லீலை – தங்க குதிரை வாகனம்

ஏப்ரல் 10, 2022– ஞாயிறுக்கிழமை – சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்

ஏப்ரல் 11, 2022– திங்கள்கிழமை- நந்தீகேஸ்வரர் , யாளி வாகனம்

ஏப்ரல் 12, 2022– செவ்வாய்க் கிழமை – ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் – வெள்ளி சிம்மாசன உலா

ஏப்ரல் 13, 2022– புதன்கிழமை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா

ஏப்ரல் 14, 2022– வியாழக்கிழமை – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் யானை வாகனம் , புஷ்ப பல்லக்கு

ஏப்ரல் 15, 2022– வெள்ளிக்கிழமை – திருத்தேர் – தேரோட்டம் (ரத உத்ஸவம்) – சப்தாவர்ண சப்பரம்

ஏப்ரல் 15, 2022– வெள்ளிக்கிழமை – தீர்த்தம்; வெள்ளி விருச்சபை சேவை
அன்று இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை

ஏப்ரல் 16, 2022– சனிக்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் – 1000 பொன்சப்பரத்துடன் – சைத்யோபசாரம் வண்டியூர் (இரவு)

ஏப்ரல் 17, 2022– ஞாயிறுக்கிழமை – திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் – வண்டியூர் தேனூ மண்டபம் – சேஷ வாகனம் (காலை) – கருட வாகனம் , பிற்பகல் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், (இரவு) தசாவதார காட்சி இடம் : ராமராயர் மண்டபம்

ஏப்ரல் 18, 2022 – திங்கள்கிழமை- (காலை)மோகினிஅவதாரம் – (இரவு) கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு – மைசூர் மண்டபம்.

ஏப்ரல் 19, 2022– செவ்வாய்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருளல்..

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version