- Ads -
Home அடடே... அப்படியா? குரூப் 1 தேர்வு ஜனவரி 20ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.!

குரூப் 1 தேர்வு ஜனவரி 20ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.!

TNPSC 1

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2020 காண குரூப் 1 தேர்வுக்கு ஜனவரி 20ஆம் தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

சமீபத்தில் 2018-19 ஆண்டுக்கான குரூப் 1 தேர்வுகளின் முடிவுகள் வெளியாகின.

இந்த முடுவுகள் வெளியான கையேடு 2020 குரூப் 1 தேர்விற்கான அறிவிப்பையும் தமிழ்நாட்டு அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் 20 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 19 தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்,

மேலும் எழுத்து தேர்வு ஏப்ரல் 5 தேதி நடைபெரும் என அறிக்கை வெளியிட்டது.

மேலும் சம்பந்தமான விரிவான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்தது.

விவரங்களுக்கு தேர்வாணைய வெப்சைட்டை அணுகவும் www.tnpsc.gov.in

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version