- Ads -
Home அடடே... அப்படியா? டிவிட்டரில் ட்ரெண்ட் ஆன #ஸ்டாலின்பழமொழிகள்

டிவிட்டரில் ட்ரெண்ட் ஆன #ஸ்டாலின்பழமொழிகள்

elephant stalin

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே… ; மணி ஓசை வரும் முன்னே யானை வரும் பின்னே… – இப்படி யாராவது பள்ளிக்கூடங்களில் இம்பொசிஷன் எழுதச் சொன்னாலும் சொல்லலாம்… அந்த அளவுக்கு இந்த முன்னே பின்னே… இடம் மாறிவிட்டது.

டிவிட்டரில் இப்போது டிரெண்ட் ஆகிவருகிறது ஸ்டாலின் பேசிய பழமொழி! ஸ்டாலின் பழமொழிகள் என்று ஒரு தனித் தலைப்பே போட்டு விட்டார்கள் நெட்டிசன்கள்…

யானை வரும் முன்னே… மணி ஓசை வரும் பின்னே… என்று, ஸ்டாலின் சொன்னாலும் சொன்னார்… கிழித்துத் தொங்கவிடுகிறார்கள் டிவிட்டர், பேஸ்புக் ஆகிய வலைத்தளங்களில்! அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் எல்லாம் கிழிந்து தொங்குகின்றன…! அதோடு பழமொழிகள் எல்லாம் புதிது புதிதாய் பூத்துச் சிரிக்கின்றன. வயிறு குலுங்க வைக்கும் கற்பனை வளத்துடன் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆக்கியுள்ள யானைக்கும் மணிக்கும் ஒரு நன்றி சொல்ல வேண்டும்!

சில ட்ரெண்ட் லைன்ஸ்…. இதோ!

அடேய் நீ டயலாக் சொல்லும் போது கூட பரவாயில்லடா அழகிரி ரொம்ப கலாய்பானேடா…..!!! அதான்டா எனக்கு பகீர்பகீர்னு இருக்குது

குஞ்ச மிதிச்சா கோழி செத்துரும்..
அம்மி காற்றில் ஆடியும் நகுரும்..
தூற்றுள்ள போதே காற்றிக்கொள்
உப்பை குடிச்சவன் தண்ணீ தின்ன தான் ஆகனும்
புகை இல்லாமல் நெருப்பு எரியாது
பெருவெள்ளம் சிறு துளி

ஆடாத மயிலு அதுக்கு சுளுக்கு எடுத்தனாம் செயலு…

போதுமானவரை தளபதியாரை பொரித்து வறுத்தாச்சு. அடுத்த தடவை குடித்து விட்டு மேடை ஏறாமல் குளித்துவிட்டு தெளிவாக மைக்-கை வாயில் வைப்பார் என நம்புவோம்.

பேய் கண்ணுக்கு இருண்டதெல்லாம் அரண்டவன்..

இந்தாங்க அப்பா….!!! என்னடா இது என்னோட 1000பொன்மொழிகள்புத்தகம்டா அப்பா எதுக்கு எனக்கும் சேத்து டேக் போட்டு கலாய்க்கவா வொக்காளி டேய் 

  1. கற்பூறத்திருக்கு தெரியுமா கழுதை வாசனை

    டியர் உபிஸ்… அப்படியே விட்ருங்க… வெள்ளத்துக்கு மேல தலை போயிடுச்சு.. இனி ஒன்னும் பண்ண முடியாது…

    50 இல் வளையாதது 5 இல் வளையாது .

    படிக்கிறது திராவிடம் கும்புடறது சிவன் கோயில்

    .(பொறுத்தமான ஒன்னு.) காத்து இருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கொண்டு போனானாம்..

    துண்டுசீட்டு வரும் முன்னே! சுடலை பேச்சு வரும் பின்னே!

    வினை விதைத்தவன் தினை அறுப்பான், தினை வினைத்தவன் வினை அறுப்பான்

    புல்லானாலும் கணவன் கல்லானாலும் புருஷன்

    படியாத மாடு அடியாது

    விடுப்பா விடுப்பா நம்ம எப்போதுமே இப்படித்தான் அனிதாவ சரிதா சொல்லுரதும் தேசிய கீதத்த நாட்டுப்புர பாடல் சொன்னதும் குடியரசு தினம், சுதந்திர தினம் தேதியை மாத்தி சொல்லுறதும் வழக்கமான ஒன்னு தான்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version