- Ads -
Home அடடே... அப்படியா? ஸ்டாலினின் லேட்டஸ்ட் உளறல்! ரேஷன் கடை வைத்திருப்பவர்களுக்கு எல்லாம் கலர் டிவி கொடுத்ததாக…

ஸ்டாலினின் லேட்டஸ்ட் உளறல்! ரேஷன் கடை வைத்திருப்பவர்களுக்கு எல்லாம் கலர் டிவி கொடுத்ததாக…

IMG 20190803 WA0004

திமுக தலைவர் மு க ஸ்டாலின் வேலூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் அங்கே நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது வழக்கம்போல் பல இடங்களில் உளறிக்கொட்டி வருகிறார் லேட்டஸ்ட் முதலாக ரேஷன் கடை வைத்திருப்பவர் களுக்கு எல்லாம் கலர் டிவி திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டதாக பேசியுள்ளார்…

[videopress 1bynunPm]

ரேஷன் கார்டு என்பதற்கு பதிலாக ரேஷன் கடை என்று அவர் சொன்னது தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது சமூக ஊடகங்களில் பலரும் ஸ்டாலினின் பேச்சுக்கு கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். ஸ்டாலினின் லேட்டஸ்ட் உளறல் என்று தலைப்பிட்டு பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர்.

https://twitter.com/mp_samy/status/1157514334450245633?s=19

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version