![சென்னை: மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து வன்கொடுமை! நடிகர் கைது! 1 vankodumai 1 1](https://dhinasari.com/wp-content/uploads/2019/09/vankodumai-1-1.jpg)
சென்னையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த நடிகர் விஜய் ஹரீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில் நடிகர் விஜய் ஹரீஷை சென்னை வண்ணாரப்பேட்டை மகளிர் போலீசார் கைது செய்தனர்.