- Ads -
Home வீடியோ செய்திகள்… சிந்தனைகள்… – 05.02.2020

செய்திகள்… சிந்தனைகள்… – 05.02.2020

டெல்லி ஷாஹீன்பாக் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவன் என்பது அம்பலம்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில், SC-C (மதம் மாறிய கிறிஸ்தவர்கள்) என்ற பிரிவு.

மேற்குவங்கத்தில் தீண்டாமை அரசியல் நடப்பதாக பாஜக எம்.பி குற்றச்சாட்டு.

வீரசாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கடிதம் எழுதியதாக எந்த சான்றும் இல்லை – மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் தகவல்.

பாஜக எம்.பி அனந்த்குமார் ஹெக்டே மஹாத்மா காந்தி குறித்து சர்ச்சை பேச்சு.

மேற்குவங்கம் – நீதிபதி மீது செருப்பை வீசிய ISIS பயங்கரவாதி.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version