- Ads -
Home வீடியோ செய்திகள் … சிந்தனைகள் .. 18.06.2020

செய்திகள் … சிந்தனைகள் .. 18.06.2020

இந்தியாவைச் சீண்டினால் பதிலடி – பிரதமர் உறுதி

சீன எல்லைப்புற பகுதிகளில் சாலை அமைக்கும் பணியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது இந்தியா

சீன கம்பெனிகளைத் தவிர்க்க டென்டர் வரையறைகளை மாற்றி அமைக்க BSNL க்கு அரசு அறிவுறுத்தல்

சுதேசி ஜாக்ரன் மன்ச் , ஹிந்து முன்னணி , பிரபலங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சீனப் பொருட்களைத் தவிர்க்க மக்களுக்கும் , வியாபாரிகளுக்கும் அழைப்பு

இந்திய வெப்சைட்டுகளை ஹேக் செய்யும் சீன முயற்சி தோல்வி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version