கோடிகோடியாய் அள்ளித்தரும் சனிபகவான், தன் ராஜயோக பலன்களை ரிஷப லக்னகாரர்களுக்கு எப்படி தருவார், சனி தன் யோகத்தால் எப்படியெல்லாம் மனநிலையை மாற்றி செயல்பட வைக்கிறார்?. சனி ரிஷப லக்னகாரர்களுக்கு என்னென்ன பதவி யோகங்களை தருகிறார் என்பதைப் பற்றிய விரிவான கண்ணோட்டம்.