Dhinasari Reporter

About the author

முகக் கவசம் அணியாமல் வந்தோருக்கு அபராதம்!

மதுரை மாவட்டத்தில் முகக் கவசம் இல்லாமல் நடமாடியதாக ரூ. 6. 28 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

சிட்டா அடங்கல் இருந்தால் விவசாயிகளுக்கு மானியம்!

சிட்டா மற்றும் அடங்கல் இருந்தால், விவசாயிகளுக்கு கோடை உழவுக்கு மானியம் வழங்கப்படும் என, வேளாண்துறை அறிவித்துள்ளது!

அலோபதியிலிருந்து…ஹோமியோபதிக்கு படையெடுக்கும் மக்கள்!

மதுரையில் அலோபதியிலிருந்து, ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்ந்து படையெடுத்து வருகின்றனர்.

கொரோனா நோயாளிகள் தப்பி ஓடுவது ஏன்..? ருசிகர தகவல்கள்!

சென்னை: சென்னையில் அரசு மருத்துவனையில் இருந்து கொரோனா நோயாளிகள் தப்பி ஓடுவது எதனால் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை அரசு நடைமுறைப் படுத்துகிறது: அமைச்சர் பாஸ்கரன்!

600 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை அவர் வழங்கி

இன்னும் இரு நாளில் தொடங்குது… தென்மேற்குப் பருவமழை !

தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல்: நிலைமையைக் கையாள்வது குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் பேச்சு!

நோய் பரவலை தடுக்க அரசு தவறிவிட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது

கோவை கோயில் முன்பு… இறைச்சி வீசிச் சென்ற ‘மர்ம நபர்கள்’!

அபார்ட்மெண்ட்களில் கேமராக்கள் நிறுவப் பட்டிருப்பதால், பைக்கில் வந்த மர்ம நபர்கள் குறித்து விரைவில் தகவல் தெரியவரும்

காஞ்சி பெருந்தேவித் தாயார்… வைகாசி கடைசி வெள்ளிக்கிழமை… பக்தர்கள் ஏக்கம்?

ஆலயங்கள் விரைவில் பக்தர்களின் தரிசனத்துக்கு திறந்துவிடப் பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மதுரை நகரில் பலத்த மழை! மரக்கிளை முறிந்து பல மணி நேரம் மின் சப்ளை துண்டிப்பு!

பலத்த மழையால் பல இடங்களில் சாலையோர மரக்கிளைகள் முறிந்து பல மணி நேரம் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.

மதுரையில்… மலிவு விலையில் காலிஃப்ளவர் விற்பனை!

கொரோனாவுக்கு பிறகு மளிகை சாமான்கள், காய்கறி விலைகள் நிலவரத்தில் எந்த மாற்றமும் இல்லையென பொதுமக்ககள் தெரிவித்தனர்.

சிவகாசி அருகே பரிதாபம்… 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து… தந்தை தற்கொலை முயற்சி!

குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்ய முடிவெடுத்ததற்கு என்ன காரணம் என தெரியவில்லை
Exit mobile version