About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் | விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். | தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். | சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். | * வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. | இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

சிலம்பு காட்டிய கண்ணன் பாடல்! கிருஷ்ண ஜயந்தி வாழ்த்து சொன்ன நிர்மலா சீதாராமன்!

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்த நன்றாக தமிழ் பேசக்கூடிய, படிக்கக் கூடிய ஒருவர். தமிழின் பழம்பாடல்கள், இலக்கியங்களை அறிந்தவர். நாடு முழுவதும் கிருஷ்ண ஜயந்தி, கோகுலாஷ்டமி விழாக்கள் களை...

சினிமாக்காரின்னு என்ன திட்டினா… கலைஞர் தொடங்கி உதயநிதி வரை அதே குட்டைல ஊறினவங்கதானே!

சென்னை: சினிமா நடிகை என்று தரக்குறைவாக என்னைப் பேசினால், உங்கள் கருணாநிதி தொடங்கி உதய நிதி வரை எல்லோரையும் அப்படியே திட்டியதாகத்தான் ஆகும் என்று பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை கஸ்தூரி. கஸ்தூரிக்கு எதிராக திமுக.,...

கஸ்தூரி… இப்போ ரெம்ப்ப பிஸி… டிவிட்டர்லதான்!

நடிகர், நடிகைகள் என்றில்லாமல் பலருக்கும் இப்போது தங்கள் ஆதரவு வலிமையைக் காட்ட டிவிட்டர் உள்ளிட்ட சமூக தளங்கள் ஒரு கருவியாக  உள்ளன. டிவிட்டரில் 5 ஆயிரம் பாலோயர்ஸ் இருந்தால் தான் ம.பி. தேர்தலில்...

அழகிரியால் ஆரம்பமாகும் அதிரடி களை எடுப்பு… திக்குமுக்காடும் திமுக., !

சென்னை: நாளை செப்.5ம் தேதி சென்னையில் நடைபெறும் அமைதிப் பேரணியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார் அழகிரி. சென்னை வந்த அழகிரியை விமான நிலையத்தில் வரவேற்ரார் திமுக நிர்வாகி ரவி. இதை அடுத்து, ரவியை...

செங்கோட்டை ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் ஜன்மாஷ்டமி கோலாஹலம்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி திருக்கோயிலில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி உத்ஸவத்தில் நேற்று சந்தனக் காப்பு அலங்காரத்திலும், ராஜ அலங்காரத்திலும் ஸ்ரீகிருஷ்ணன் அருள்...

காஞ்சி பெருமாள் கோயில் ஸ்ரீஜயந்தி உத்ஸவத்தில்…!

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற ஸ்ரீஜயந்தி உத்ஸவத்தில், ஸ்ரீ பேரருளாளன் ஸ்ரீ கண்ணன் ஆஸ்தானம். ஸ்ரீஜயந்தி நாளான (செப்.3) திங்கள் கிழமை இரவு கண்ணன் கோலத்தில் ஸ்ரீ பேரருளாளன் எழுந்தருளிய காட்சி.

மயிலாப்பூர் சிங்காரவேலரின் ஆவணி கிருத்திகை வீதியுலா தரிசனம்!

சென்னை மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி கிருத்திகை விழா சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. அப்போது, வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சிங்காரவேலர் சுவாமி திருவீதிப் புறப்பாடி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள்...

திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவில் நாலாம் நாளில்.. வெள்ளி வாகன காட்சி!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவின் 4ஆம் நாள் திருவிழாவில் செப்.2ம் தேதி இரவு சுவாமி வெள்ளி யானை  வாகனத்திலும், அன்னை ஸ்ரீ வள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி, பக்தர்களுக்கு...

காமதேனு வாகனத்தில் #சமயபுரம் மகமாயி!

திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் ஆவணி மாத 3ஆம் வார ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு (செப்.2) தாய் மகமாயி #காமதேனு வாகனத்தில் புறப்பாடு கண்டருளினார்.

அவரவர் அடுத்தவரை நன்றாகத் தெரிந்து கொண்டு நடந்தால்…!?

பசு பயங்கரமாக முட்டியதால் பாஜக எம்பி மருத்துவமனையில் அனுமதி...! குஜராத்தில் படான் தொகுதி பாஜக எம்பி லீலாதர் வகேலாவை பசு தன் கொம்புகளால் பயங்கரமாகக் குத்தியதால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். விலா எலும்பு...

திருக்குவளை வந்த திமுக., தலைவர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

திருக்குவளை வந்த திமுக., தலைவர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

அறநிலைய அராஜகத் துறையே ஆலயங்களை விட்டு வெளியேறு! ஹெச்.ராஜா முழக்கம்

அறநிலைய அராஜகத் துறையே ஆலயங்களை விட்டு வெளியேறு! ஹெச்.ராஜா முழக்கம்
Exit mobile version