ஜியோவுக்குப் போட்டியாக, ஏர்டெல், ஐடியா நிறுவனங்கள், ப்ரீபெய்ட் பிளான்களில் அதிரடியாக மாற்றம் செய்துள்ளன. ஏர்டெல், ஐடியா நிறுவனங்கள் தங்கள் பிளான்களின் மூலம் ஜியோவுக்கு போட்டியை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த 2016ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு துறையில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ, பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது. துவக்கத்தில் இலவசமாக அனைத்து சேவைகளையும் வழங்கியது. பின்னர் படிப்படியாக கட்டணங்களை நிர்ணயித்தது.
ஆனாலும், ஜியோ சேவைகளில் கவரப்பட்ட வாடிக்கையாளர்கள், தொடர்ந்து ஜியோ சேவைக்கு மாறி வருகின்றனர்.
இந்நிலையில் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் தங்கள் பிளான்களில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.
ஏர்டெல்
* ரூ.448 திட்டம் – 70 நாட்களில் இருந்து 82 நாட்கள் வேலிடிட்டி
* ரூ.509 திட்டம் – 84 நாட்களில் இருந்து 91 நாட்கள் வேலிடிட்டி
ஐடியா
* ரூ.449 திட்டம் – 70 நாட்களில் இருந்து 82 நாட்கள் வேலிடிட்டி
* ரூ.509 திட்டம் – 84 நாட்களில் இருந்து 91 நாட்கள் வேலிடிட்டி – என மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.
கிடà¯à®Ÿà®¤à¯à®¤à®Ÿà¯à®Ÿ நீஙà¯à®•à®³à¯à®®à¯ அரசாஙà¯à®•à®®à¯ மாதிரிதான௠இலவசஙà¯à®•à®³à¯ˆ நீஙà¯à®•à®³à®¾ கொடà¯à®¤à¯à®¤à®¾à®¤à®¾à®©à¯ உணà¯à®Ÿà¯ .நீஙà¯à®• யாரà¯à®®à¯‡ அரசின௠கடà¯à®Ÿà¯à®ªà¯à®ªà®¾à®Ÿà¯à®Ÿà®¿à®²à¯ இலà¯à®²à¯ˆ எனà¯à®ªà®¤à¯ தெரிகிறத௠.