தமிழக முதல்வர் இ.பி.எஸ்.,க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு: பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நீண்ட காலம் மக்கள் சேவையாற்ற இறைவன் ஆசிர்வதிக்கட்டும். இவ்வாறு பிரதமர் பதிவிட்டுள்ளார்.
Greetings to Tamil Nadu CM Thiru Edappadi K. Palaniswami Ji on his birthday. May Almighty bless him with good health and a long life in service of people. @CMOTamilNadu
— Narendra Modi (@narendramodi) May 12, 2020
இதற்கு முதல்வர் நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.
Thank you so much for your wishes and positive words @narendramodi ji. https://t.co/AWWtNjzklr
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 12, 2020
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தி:தமிழக முதலமைச்சர் அன்பு சகோதரர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு எனது உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இறைவனின் அருளோடு உடல் ஆரோக்கியத்தோடு , நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இந்த பிறந்த நாளில் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் அன்பு சகோதரர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு எனது உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.இறைவனின் அருளோடு உடல் ஆரோக்கியத்தோடு , நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இந்த பிறந்த நாளில் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.@CMOTamilNadu
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) May 12, 2020