- Ads -

    ஹாட் போஸ் புகைப்படம் வெளியிட்ட பிரியங்கா போஸ்!

    priyanka bose 1

    நடிகை பிரியங்கா போஸ் பாலிவுட் , பெங்காலி மற்றும் மராட்டி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் .

    இவர் 2010ல் வெளிவந்த கங்க்னோர் என்ற பெங்காலி திரைப்படத்தில் மிகவும் ஆபாசமாக நடித்திருந்தார். அதனையடுத்து லயன் ,குசாரிஷ் , ஊங்கா ,ஏ ஜவானி ஹாய் திவானி ,குலாப் காங் ,ஹாஃப் டிக்கெட், அச்சார்யா தி பக் போன்ற திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார் .

    இப்போது அவர் தனது புதிய கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

    கீழே ஏதும் அணியாமல் மேலே மட்டும் ஒரு சட்டை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகிறது.

    NO COMMENTS

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Exit mobile version