Home சற்றுமுன் இசையமைப்பாளர் ஆதித்யன் உடல்நலக்குறைவால் காலமானார்

இசையமைப்பாளர் ஆதித்யன் உடல்நலக்குறைவால் காலமானார்

திரைப்பட இசையமைப்பாளர் ஆதித்யன் உடல்நலக்குறைவால் ஐதராபாத்தில் காலமானார்.

அமரன், சூப்பர் குடும்பம், லக்கிமேன், மாமன்மகள் உள்ளிட்ட படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version