அகில பாரத பிராமணர் சங்க கூட்டம்

20.09.2015. அன்று அகில பாரத பிராமணர் சங்கம் வீர வாஞ்சிநாதன் பூமி செங்கோட்டையில் அற வாழி அந்தணர்களின் உண்ணாவிரத போராட்டம் வரலாறு காணாத வெற்றியுடன் நிகழ்ந்தது . தேசியத் தலைவர் குமரி எஸ் . சங்கரநாராயணன் தலைமையில், மூத்த துணைத் தலைவர் நடராஜய்யர்,   திருநெல்வேலி மாவட்ட தலைவர் சங்கரநாராயணன், குமரி மாவட்ட தலைவர் கணேஷ், தூத்துக்குடி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், மதுரை வேத பாடசாலை மாணவர்களும், வேதப்   பண்டிதர்கள் வன்னிநாத   சர்மா, மணிகண்ட வாத்தியார் தென்காசி சுந்தரராஜன் , பாஸ்கர வாததியார்   வேத கோஷம் முழங்க , தேசிய மகளிர் அணி செயலர்கள் சாந்தி சந்திரசேகர் நாராயணீ பத்மஜா அனந்தராமன் நடிகை பத்மினி குத்துவிளக்கு ஏற்ற , மதுரை மூத்த வக்கீல் ரமேஷ் அவர்கள் துவக்கி வைக்க தமிழ் மாநில கட்சி தலைவரும் தமிழ்நாடு புதுவை வழக்கறிஞர் சங்கத் தலைவருமான உயர்திரு பால் கனகராஜ் , அகில இந்திய தலித் சம்மேளன கட்சி தலைவர் சௌரிராஜன் , தியாகிகள் குடும்ப நல அமைப்பு சங்கத் தலைவர் தக்கலை சந்திரன் , க்ஷத்ரிய நாடார் சங்கத் தலைவர் சந்திரன் ஜெயபால் , தேசிய பொது செயலாளர் பாலாஜி சாஸ்த்ரிகள் , தேசிய இளைஞர் அணி செயலாளர் கண்ணன் இராமலிங்கம், துணைப் பொது செயலாளர் சதீஷ்குமார் , வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பர்வதராஜன் , தேசிய கொள்கை பரப்பு செயலாளர் SRS , தேசிய அமைப்பு செயலர்கள் க.இரவி, கவிஞர் முத்துராமன், N .வெங்கட்ராமன் , தேசிய செயலர்கள் ASR பாலாஜி, ஆனந்த், iyswarya கணேஷ் , கல்லிடைக்குறிச்சி விசுவநாதன் , தேசிய ஆலோசகர் கிருஷ்ணசாமி , சென்னை மாவட்ட தலைவர் ரவிசங்கர், காஞ்சி மாவட்ட தலைவர் சுந்தரம் , திருச்சி மாவட்டத் தலைவர் சௌந்தரராஜன் , சேலம் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் அனந்தபத்மநாபன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் சந்திரமௌலி, கோவை மாவட்ட செயலாளர் வெங்கடரமணி, கு 20.09.2015. அன்று அகில பாரத பிராமணர் சங்கம் வீர வாஞ்சிநாதன் பூமி செங்கோட்டையில் அற வாழி அந்தணர்களின் உண்ணாவிரத போராட்டம் வரலாறு காணாத வெற்றியுடன் நிகழ்ந்தது . குமரி மாவட்ட செயலாளர் விவேகாநந்தன் , தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஐய்யப்பன், சேலம் மாவட்டப் பொருளாளர் ஆனந்த தீர்த்தன், செங்கோட்டை ஸ்ரீராம் சிறப்புரை ஆற்ற , கடயநல்லூர் ராஜகோபால் பஜனை மண்டலியின் நாம சங்கீர்த்தனம் நிகழ, தேசியப் பொருளாளர் TP குளத்துமணி iyer அவர்களின் நன்றியுரையுடன் பழரசம் அருந்தி நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது . நமது நீண்ட நாள் கோரிக்கையான வீரவாஞ்சிநாதன் நினைவு நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என சட்டசபையில் முதல்வர் அம்மா அறிவித்தது நமக்குக் கிடைத்த வெற்றி ஆகும் ..


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.