என்ன முடிப்பான் எவை முடிப்பான் என்றிவர்கள் அறியுமுன்னே
முன்னும் முடிப்பான் பின்னும் முடிப்பான் போதாது போதாதெனில்
முன்னியையும் முடித்திடுவான் மென்னியில் சால்வை இட்டே
எங்கும் எதிலும் முடித்திடுவான் எங்கள் தர்ம வீரன்…’
இனி என்ன… போய் நிம்மதியா தூங்குங்க… மம்தா ஆட்டம் இத்தோட க்ளோஸ்!
- இணையத்தில் வைரலாகும் கமெண்ட்கள்!