கேரளத்தில், 22 ஆண்டுகளுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் நினைவேந்தல் மாநாட்டில் (பாஜக., இளைஞரணி சார்பில் கண்ணூரில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில்) கலந்து கொண்டு உரையாற்றிய தமிழக பாஜக., மாநில தலைவர் கே.அண்ணாமலை…
ஒரே ஒரு நாணயமான நேர்மையான மனிதன் கூட கேரள கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை..
சிறைச்சாலையை சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளது கேரள கம்யூனிஸ்ட் அரசு ..
கேரளத்தில் நீங்கள் எதிர்த்து அரசியல் செய்வது இன்னொரு அரசியல் கட்சியோடு அல்ல, கம்யூனிஸ்ட் என்ற ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மாஃபியா கும்பல்.
கொலை குற்றம் சாட்டப்பட்டவரே முதல்வராக இருப்பது தான் இங்குள்ள அவலம்